குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஸ்பைசி மஷ்ரூம் மசாலா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஸ்பைசி மஷ்ரூம் மசாலா செய்முறை முக்கிய புகைப்படம்

ஸ்பைசி மஷ்ரூம் மசாலா

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#nutrient1 #book

#nutrient1 #book

மேலும் படிக்க

ஸ்பைசி மஷ்ரூம் மசாலா

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

#nutrient1 #book

#nutrient1 #book

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  1. 1 பட்டை
  2. 3 ஏலக்காய்
  3. 2 கிராம்பு
  4. 1/2டீஸ்பூன் சீரகம்
  5. 1 வெங்காயம்
  6. 1டீஸ்பூன் இஞ்சி-பூண்டு விழுது
  7. 1டீஸ்பூன் மஞ்சள்தூள்
  8. 1/2டீஸ்பூன் சீரகத்தூள்
  9. 1/2டீஸ்பூன் கரம் மசாலா
  10. 1/2டீஸ்பூன் மிளகுத்தூள்
  11. 1டீஸ்பூன் மல்லித்தூள்
  12. 1டேபிள்ஸ்பூன் மிளகாய்த்தூள்
  13. 3 பச்சை மிளகாய்
  14. 1 தக்காளி
  15. 250 கிராம் மஷ்ரூம்
  16. எண்ணெய் தேவையான அளவு
  17. உப்பு தேவையான அளவு
  18. தண்ணீர் தேவையான அளவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் மஷ்ரூம் நன்றாக கழுவி சிறு துண்டுகளாக வெட்டி பாதியளவு பொரித்து எடுக்க வேண்டும்

    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து பட்டை, கிராம்பு, ஏலக்காய் அத்துடன் பச்சை மிளகாய்,வெங்காயம், உப்பு சேர்த்து நன்றாக பொன்னிறமாக வதக்கவும்

    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கியதும் அத்துடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்

    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இதனுடன் மஞ்சள்தூள், மிளகுத்தூள், மிளகாய்த்தூள், சீரகத்தூள், கரம் மசாலாத்தூள்,மல்லித்தூள் ஆகியவற்றை சேர்க்கவும்

    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதன் பச்சை வாசனை போன பிறகு ஒரு தக்காளி சேர்த்து மூடி வைத்து சிறிது நேரம் விட்டு விட்டு கிளறி விடவும்

    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    இத்துடன் மஷ்ரூம் சேர்த்து நன்றாக வதக்கவும்

    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து 7 - 8 நிமிடம் வரை வேக விடவும்

    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    கடைசியாக மல்லி இலை சேர்த்து இறக்கவும் மஷ்ரூம் மசாலா ரெடி

    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    ஸ்பைசி மஷ்ரூம் மசாலா ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
01 மே 2020 18:00 அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. ராகி அடை தோசை
  2. வேர்க்கடலை குழம்பு
  3. பனீர் போண்டா
  4. # பலாக்கொட்டை துவையல்
  5. தவல அடை
  1. #My first recipe கற்புரவல்லி இலை பஜ்ஜி (ஓமம் இலை)
  2. ராகி புட்டு
  3. கேரட் லஸ்ஸி
  4. கேபேஜ் பக்கோடா
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12364306
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close