தக்காளி தொக்கு #book #nutrient1

எலும்பு உறுதியாக இருக்கவும், கண்கள் பார்வையில் நலம் பெறவும் தக்காளி உதவும்.
சமையல் குறிப்புகள்
- 1
பழுத்த தக்காளியை நன்கு கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி இலையும் பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 3
சூடு செய்த வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணை ஊற்றி சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேபிலை சேர்த்து கொஞ்சம் வதக்கி, பின் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கி, மஞ்சள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடம் கலந்து மூடி வைக்கவும்.
- 4
தேவைப்பட்டால் கொஞ்சம் தண்ணீர் சேர்க்கவும். இடை இடையில் கலந்து விடவும்.
- 5
பதினைந்து நிமிடம் வெந்ததும், உப்பு சரி பார்த்து பொடியாக வெட்டி வைத்துள்ள மல்லி இலை துவி இறக்கவும்.
- 6
**தக்காளியை கொதிக்ககும் நீரில் போட்டு பத்து நிமிடம் மூடி வைத்து தோல் உரித்ததும் இதே முறையில் செய்யலாம்.
- 7
இப்போது சுவையான தக்காளி தொக்கு தயார். இட்லி, தோசைக்கு மிகவும் ஏற்றது.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கத்தரிக்காய் காரக் கறி #book #nutrient1


மரவள்ளிக் கிழங்கு வருவல் #book #nutrient1


மஷ்ரூம் மசாலா #book #nutrient1


கறிவேப்பிலை பொடி #book #nutrient1


சோயா சன்க்ஸ் சைவ கோழி வறுவல் (Soya chunks saiva koli varuval Recipe in tamil)


கொத்தவரங்காய் பொரியல் #book #nutrient1


தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)


காளான் பிரியாணி +வெங்காயம், தக்காளி ரைத்தா (Kaalaan biryani & onion tomato raita recipe in tamil)


தக்காளி ரசம் (Tomato rasam)


தக்காளி சூப்


கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)


தக்காளி எலுமிச்சை மிளகு ரசம் (Tomato lemon black pepper rasam recipe in tamil)


கொள்ளுப் பருப்பு (Kollu paruppu Recipe in Tamil)


தக்காளிக் காய், பூண்டு ஊறுகாய் #book #nutrient


நெல்லிக்காய் தயிர் பச்சிடி #book #nutrient2


தக்காளி இட்லி உப்புமா (Tomato Idly Upma) (Thakkali idli upma recipe in tamil)


காரசார தக்காளி தொக்கு (Thakkaali thokku recipe in tamil)


தக்காளி தொக்கு


தக்காளி தொக்கு


புடலங்காய் பொரியல் -துணை உணவு #book #nutrient


நெத்திலி கருவாடு தொக்கு


தக்காளி சாம்பார்


டூ இன் ஒன் தக்காளி மசாலா குழம்பு (Tomato gravy)🍅


இட்லி+தக்காளி தொக்கு


சாப்டான சப்பாத்தியுடன் தக்காளி தொக்கு


தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)


தக்காளி ரோஸ்ட்


எள்ளு தக்காளி தொக்கு


பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)


கடலை பருப்பு, அகத்திக் கீரை மசியல் #book #nutrient1

கமெண்ட்