தக்காளி இட்லி உப்புமா (Tomato Idly Upma) (Thakkali idli upma recipe in tamil)

தக்காளி இட்லி உப்புமா (Tomato Idly Upma) (Thakkali idli upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
உப்புமா செய்வதற்கு அரை மணி நேரம் முன்பே இட்லியை எடுத்து பிரிட்ஜ்ஜில் வைத்து விடவும். பின்னர் எடுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து ஒரு சுற்று விட்டு எடுக்கவும்.
- 2
வெங்காயம், பச்சை மிளகாய், மல்லி நறுக்கி, கடுகு, உளுந்து எல்லாம் எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 3
பின் வாணலியை ஸ்டவ்வில் வைத்து எண்ணை ஊற்றி சூடானதும், கடுகு, உளுந்து சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 4
பின் தக்காளி, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி, மிக்ஸியில் உள்ள இட்லியை சேர்த்து, நன்கு கலக்கவும். (இட்லியில் உப்பு உள்ளதால் பார்த்து சேர்க்கவும்). எல்லாம் நன்கு கலந்து சூடானவுடன் மல்லி இலை தூவி இறக்கவும்.
- 5
அதன் பின் எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றி மல்லி இலை தூவி அலங்கரித்தால் சுவையான தக்காளி இட்லி உப்புமா சுவைக்கத்தயார்.
- 6
குழந்தைகளின் லன்ச் பாக்ஸ் க்கு கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெஜ் சேமியா இட்லி (Veg Vermicelli Idly)
சேமியா வைத்து உப்புமா செய்வோம். இன்று நான் சேமியா இட்லி செய்தேன். மிகவும் சுவையாக இருந்தது.#Kids3 #Lunchbox Renukabala -
மினி இட்லி, தக்காளி சட்னி (Mini idly, Tomato Chutney recipe in tamil)
எப்போதும் இட்லி செய்வோம். ஆனால் இது போல் மினி இட்லியாக செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.#Kids3 #Lunchbox Renukabala -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
காலையில் இட்லி மிந்து விட்டால் இந்த இட்லி உப்புமா எங்கள் வீட்டில் அடிக்கடி செய்வோம். எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா#GA4Upma Sundari Mani -
மக்காசோள ரவை உப்புமா (Maize rava upma) (Makkachola ravai upma recipe in tamil)
சிரி தானிய வகையில் மிகவும் சத்துக்கள் நிறைந்தது மக்காசோளம். அந்த ரவையை வைத்து மிகவும் சுவையான உப்புமா செய்துள்ளேன். நீங்களும் முயற்சிக்கவும். Renukabala -
ரவா இட்லி (rawa idly)
ரவா இட்லி செய்வது மிகவும் சுலபம். மிகக் குறைந்த நேரத்தில் செய்யும் இந்த இட்லி மிகவும் மிருதுவாகவும், சுவையாகவும் இருக்கும்.#breakfast Renukabala -
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
இட்லி உப்புமா (Idli upma recipe in tamil)
#GA4இட்லியில் உப்புமா செய்தேன்.மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
வெஜ் இட்லி உப்புமா (Vegetable idly upma)
கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேங்காய் துருவல் எல்லாம் சேர்த்து, இட்லியை பொடித்து கலந்து செய்த இந்த உப்புமா ஒரு முழு உணவு. எல்லா காய்கள், பருப்பு இதில் சேர்ந்துள்ளதால் அருமையான சுவை கொண்டுள்ளது.#ONEPOT Renukabala -
தக்காளி தயிர் சட்னி (Tomato Curd chutney recipe in tamil)
தக்காளி சட்னி நிறைய விதத்தில் செய்யலாம். ஆனால் நான் இன்று ஒரு புதிய விதத்தில் தயிர் சேர்த்து செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.#Cf4 Renukabala -
-
தயிர் தக்காளி கார தாளிப்பு (Curd tomato spicyseasoning) (Thayir thakkaali thaalippu recipe in tamil)
தயிர் தக்காளி தாளிப்பு என்பது சுவையான ஒரு கார சட்னி போல் தான். இதை சாதம், இட்லி, தோசையுடன் சுவைக்கலாம். தினமும் சட்னி சாப்பிட்டு வெறுத்துப்போகும் போது இது போல் செய்து சுவைக்கவே இங்கு பதிவிட்டுள் ளேன்.#Cookwithmilk Renukabala -
செட்டி நாட்டு கார குழிப்பணியாரம் (kuzhippaniyaaram recipe in tamil)
செட்டி நாட்டு பாரம்பரிய கார குழிப்பணியாரம் செய்வது மிகவும் சுலபம்.பச்சரிசி,இட்லி அரிசி இரண்டும் சேர்த்து செய்வதால் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#ed1 Renukabala -
இட்லி ரவா இட்லி (Idli rava idli recipe in tamil)
#kids3இது இட்லி ரவா என்று மால்களில் கிடைக்கும் ரவை கொண்டு செய்த ரவா இட்லி ஆகும்.சாதாரண ரவை(சூஜி) அல்ல.ஆனால் ரவா இட்லி போலவே சுவையாக இருக்கும். Meena Ramesh -
தக்காளி சேவை(tomato sevai recipe in tamil)
இது ரெடிமேட் தக்காளி சேவையில் செய்த சேவை உப்புமா Meena Ramesh -
கேழ்வரகு தக்காளி மசாலா சேவை (Ragi tomato masala sevai) (Kelvaragu thakkali sevai recipe in tamil)
ராகி சேவை செய்யும் போது அத்துடன் தக்காளி, பட்டை, கிராம்பு, இஞ்சி பூண்டு விழுது கலந்து செய்தால் காரசாரமான மசாலா வாசத்துடன் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
பெப்பர் பிரை இட்லி (Pepper fry idli recipe in tamil)
#kids3#lunchboxமிகவும் சுவையான மிளகு இட்லி. குழந்தைகளுக்கு பிடித்த உணவு. Linukavi Home -
-
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
#combo4 தக்காளி கொத்சு
#combo4 தக்காளி கொத்சு பொங்கல், உப்புமா, கிச்சடி, இட்லி தோசையுடன் சாப்பிட சுவையாக இருக்கும் Priyaramesh Kitchen -
கும்மிடிகாய புலுசு(Yellow pumpkin tamarind curry) (Kummidikaaya pulusu recipe in tamil)
இது மஞ்சள் பூசணிக்காயை வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திர மக்களின் உணவு.புளி சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் இந்த கறியை செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#ap Renukabala -
தக்காளி பிரியாணி(Tomato briyani) (Thakkali biryani recipe in tamil)
#arusuvai4#goldenapron3 தக்காளியில் புளிப்பு சுவை உள்ளது. தக்காளியில் தக்காளி சாதம் பிரியாணி சூப் செய்யலாம். மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. Dhivya Malai -
தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
#VTவிரத நாட்களில் வெங்காயம், பூண்டு சேர்க்காமல் சமைப்பது வழக்கம். அதனால் இங்கு நான் வெங்காயம் சேர்க்காமல் தக்காளி மட்டும் சேர்த்து துவரம் பருப்பு சாம்பார் செய்துள்ளேன். Renukabala -
தேங்காய் சேவை (Cocount sevai) (Thenkaai sevai recipe in tamil)
அரிசியை வைத்து செய்யும் இந்த சேவை மிகவும் மிருதுவாக இருக்கும். இதில் தேங்காய், வேர்க்கடலை சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
சேமியா உப்புமா (Semiya upma recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த உப்புமா. காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.#GA4 Week5 Sundari Mani -
செட்டிநாடு தாளிச்ச இட்லி (Chettinadu thaalicha idli recipe in tamil)
#steam இந்த இட்லிக்கு சட்னி எதுவும் தேவையில்லை வெறும் இட்லியே நல்ல சுவையாக இருக்கும் சத்யாகுமார் -
பீட்ரூட், வேர்க்கடலை சாதம் (Beetroot Groundnut rice) (Beetroot verkadalai saatham recipe in tamil)
இந்த பீட்ரூட் சாதம் வெந்த வேர்க்கடலையுடன் சேர்ந்து செய்வதால் ஒரு வித்யாசமான சுவையில் உள்ளது. சத்தான பீட்ரூட் சாதம் கண்கவர் வண்ணத்தில் உள்ளதால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.#ONEPOT Renukabala -
-
கோதுமை சேவை (Wheat sevai) (Kothumai sevai recipe in tamil)
மிகவும் சத்தான கோதுமை சேவை செய்வது மிகவும் எளிது. இது வேலைக்கு செல்லும் எல்லோரும் மிகவும் குறைந்த நேரம் செலவழித்து செய்து சுவைக்க ஏற்ற சிற்றுண்டி.#photo Renukabala -
பூண்டு தக்காளி சட்னி(tomato garlic chutney recipe in tamil)
#queen2இட்லி தோசை சப்பாத்திக்கு மிகவும் சுவையாக இருக்க கூடிய குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய பூண்டு தக்காளி சட்னி. Hemakathir@Iniyaa's Kitchen
More Recipes
கமெண்ட் (4)