பச்சை மாங்காய் ஜூஸ் (Pacchai Mangai juice Recipe in Tamil)

Navas Banu
Navas Banu @cook_17950579

பச்சை மாங்காய் ஜூஸ் (Pacchai Mangai juice Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 விளைந்த பச்சை மாங்காய்
  2. சீனி புளிப்பிற்க்கு தகுந்த மாதிரி சேர்த்துக் கொள்ளவும்
  3. 3 கப் தண்ணீர்
  4. பாதி பச்சை மிளகாய்
  5. கொஞ்சம் ஐஸ் கியூப்ஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    மாங்காயை தோல் சீவி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.

  2. 2

    மிக்ஸியின் சிறிய ஜாரில் மாங்காய் துண்டுகளைப் போட்டு தேவைக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக அரைத்து பேஸ்ட் ஆக்கிக் கொள்ளவும்.

  3. 3

    இந்த பேஸ்டை மிக்ஸியின் பெரிய ஜாரில் மாற்றி இதனுடன் புளிப்பிற்க்கு தகுந்தாற்போல் சீனி சேர்த்து 3 கப் தண்ணீர் சேர்த்து ஐஸ் கியூப்ஸையும் சேர்த்து நன்றாக அடித்து எடுத்துக் கொள்ளவும்.

  4. 4

    இதில் பாதி பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.

  5. 5

    ஜூஸை அரிப்பில் அரித்து கிளாஸில் ஊற்றி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Navas Banu
Navas Banu @cook_17950579
அன்று

Similar Recipes