சமையல் குறிப்புகள்
- 1
150 கிராம் மைதா மாவில் சிறிதளவு உப்பு சர்க்கரை தயிர் கொஞ்சம் எண்ணெய் சேர்த்து நன்றாக பிசைந்து 2 மணி நேரம் ஊற வைக்கவும். நூடுல்ஸ் உடன் வெங்காயம் முட்டை குடைமிளகாய் சேர்த்து சமைக்கவும். திரட்டிய மாவில் இந்த நூடுல்ஸ் கலவையை வைத்து பாக்கெட் போல் மடக்கி தண்ணீரில் வேக வைத்தால் சுவையான எக் மோமோஸ் ரெடி! இதனை சுடசுட டொமேட்டோ சாஸ் அல்லது மயோனைஸ் உடன் பரிமாறினால் இன்னும் சுவை கூடும்...!!
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
-
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
பீட்ரூட் கேரட் வெஜிடபிள் டம்பிளிங்ஸ்/ மோமோஸ்(vegetable momos)
#steamஇந்த கோதுமை மோமோஸ் காய்கறி கலவையில் செய்தது காய்கறி சாப்பிட பிடிக்காத குழந்தைகள் கூட விரும்பி சாப்பிடுவார்கள் இதை எப்படி செய்வது என்று பார்ப்போம் Jassi Aarif -
-
-
-
-
-
-
ரோட்டுக்கடை எக் நூடுல்ஸ்
#GA4#noodles#week2குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ரோட்டு கடை முட்டை நூடுல்ஸ் சுகாதாரமான முறையில் காய்கறிகள் சேர்த்து நம் இல்லத்தில் தயார் செய்யலாம் வாருங்கள். Asma Parveen -
-
-
-
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
-
-
-
மோமோஸ்(momos recipe in tamil)
#m2021இந்த உணவு நான் போன வருடம் செய்தது என் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் பிடித்தது ஆனால் நான் அதுக்கப்புறம் செய்யவில்லை ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனால் செய்ய முடியாமல் போன உணவை இன்று நான் சில ஞாபகங்கள் உடன் இன்று உங்களுக்கு செய்து உள்ளேன். Sasipriya ragounadin -
-
மொறு மொறு சிக்கன் (KFC Fried Chicken Recipe) (Moru moru chicken recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு பிடித்த உணவுகளில் மிகவும் முக்கியமானது சிக்கன் தான். ஏன் என்றால் சிக்கனை வைத்து விதவிதமாக நாம் உணவுகளை தயாரிக்கலாம் . அதிலும் சில வருடங்களாக வயது வரம்பின்றி அனைவரது மனதிலும் மிகவும் பிடித்த உணவாக இந்த KFC சிக்கன் மாறிவிட்டது . இதை எளியமுறையில் சுலபமாகவும் ஆரோக்கியமாகவும் வீட்டிலே செய்து நமக்கு பிடித்தவர்களுக்கு கொடுப்பதில் இருக்கும் ஆனந்தமே தனி தான் . இந்த ரெசிபியை இங்கு பகிர்வதில் எனக்கு மிக்க மகிழ்ச்சி . #skvweek2 Teenu & Moni's Life -
-
More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12420126
கமெண்ட்