நூடில்ஸ் எக் பூர்ஜி (Noodles egg burji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அதில் அந்தம் ஆகி அல்லது நூடுல்ஸ் பாக்கெட்டுகளை கொட்ட வேண்டும்
- 2
அதனுடன் மிளகாய்த்தூள் மல்லித்தூள் உப்பு ஆகியவற்றை சேர்த்து அதனை நன்கு சூடுபடுத்த வேண்டும்
- 3
அதனுடன் 2 முட்டையை உடைத்து ஊற்றவும் அரைவேக்காடாக வெந்த பின் அதனை இழக்க வேண்டும்
- 4
அதே கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி வேக வைத்து நூடுல்ஸ் உடன் அந்த முட்டையை சேர்த்து சுவைக்காக உண்ணலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
எக் நூடுல்ஸ் (Egg noodles recipe in tamil)
#noodlesநூடில்ஸ் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று அதில் நாம் முட்டை சேர்த்து செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சத்தும் சுவையும் கூடும் Sangaraeswari Sangaran -
-
-
-
-
-
-
-
இத்தாலியன் எக் நூடுல்ஸ் (Italian egg noodles recipe in tamil)
#noodles இத்தாலியன் சுவையில் நூடில்ஸ் மிகவும் ருசியாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பர். Rajarajeswari Kaarthi -
Veg Noodles 🍝 (Veg noodles Recipe in Tamil)
#அம்மா நூடுல்ஸ் குழந்தைகளுக்கு பிடித்தமான ஒன்று .ஆனால் என் அம்மாவும் சின்ன குழந்தை போல் இதை விரும்பி சாப்பிடுவாங்க. BhuviKannan @ BK Vlogs -
-
-
வெஜ் நூடுல்ஸ் (Veg noodles recipe in tamil)
#noodlesஅதிகமாக குழந்தைகள் விரும்பி சாப்பிடும் நூடுல்ஸில் இந்த மாதிரி காய்கறிகள் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் ஆரோக்கியமாகவும் இருக்கும். Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
🍝🍝எக் நூடுல்ஸ்🍝🍝 (Egg noodles recipe in tamil)
#GRAND2 #week2 எக் நூடுல்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் விரும்பி உண்பார்கள். Rajarajeswari Kaarthi -
-
-
மேகி எக் நூடுல்ஸ்
#breakfast குழந்தைகளுக்கு பிடித்த நூடுல்சை இப்படி ஒரு முறை சமைத்து பாருங்கள் Viji Prem -
மேகி நூடுல்ஸ் கச்சோரி (Maggi Noodles Kachori recipe in Tamil)
#MaggiMagicInMinutes#Collabமேகி நூடுல்ஸ் வைத்து செய்த, வித்தியாசமான கச்சோரி.. மிகவும் சுவையாக இருந்தது.. Kanaga Hema😊 -
-
-
-
மேகி நூடுல்ஸ் மற்றும் முட்டை பொரியல் (Maggie noodles and muttai poriyal recipe in tamil)
#soruthaanmukkiyam Anandhi Soundararajan -
சிக்கன் நூடுல்ஸ் (Chicken Noodles recipe in tamil)
#GA4#Week2#Noodlesமேகி மசாலா நூடுல்ஸ் வைத்து செய்தது மிகவும் நன்றாக இருந்தது. அதில் சிக்கன் குடைமிளகாய் சேர்த்து செய்தது. என்னுடைய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தது. அதனால் இதை உங்களுக்கும் பகிர்கிறேன்.Nithya Sharu
-
-
எக் மேகி (Egg maggie recipe in tamil)
#MaggiMagiclnMinutes#Collabஎத்தனை துரித உணவுகள் இருந்தாலும் குழந்தைகளின் மனதில் அதிக இடம் பிடிப்பது மேகி அதில் நாம் முட்டை சேர்த்து கொடுக்கும்பொழுது குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Sangaraeswari Sangaran
More Recipes
- உளுந்து வடை (Ulundhu vadai recipe in tamil)
- பீர்க்கங்காய் பருப்பு கூட்டு (Peerkankaai parupp koottu recipe in tamil)
- சுரைக்காய் வேர்க்கடலை கறி (Suraikkaai verkadalai curry recipe in tamil)
- ஸ்ப்ரவுட்ஸ் பம்கின்மசாலா (Sprouts pumpkin masala recipe in tamil)
- கடலைப்பருப்பு பிரதமன் (Kadalai paruppu prathaman recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12934703
கமெண்ட்