சமையல் குறிப்புகள்
- 1
மைதாவை ஒரு பவுலில் போட்டு தண்ணீர் சிறிது சிறிதாக சேர்த்து உப்பு சேர்த்து பிசைந்து சப்பாத்தி மாவு போல் பிசைந்து சின்ன சின்ன வட்ட வடிவேல் தேய்த்துக் கொள்ளவும்.
- 2
மோமோஸ் உள்ளே வைக்கும் கலவை செய்வதற்கு முதலில் பிராகாலி சிறியதாக கட் பண்ணி சுடுதண்ணீரில் போட்டு எடுத்து வைத்து அதை நசுக்கி கொள்ளவும்.அதனுடன் பச்சை மிளகாய் சீரகம் சோம்பு உப்பு போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் போல அதனுடன் சேர்த்துக் கொள்ளவும்.
- 3
அந்த வட்ட வடிவில் செய்து வைத்த மைதா நடுவில் இந்தப்பிராக் கறி கலவையை வைத்து பேக் செய்து கொள்ளும். பின்பு அனைத்தையும் இட்லி வேக வைத்தது போல இதை வேகவைத்து சாஸ் தொட்டு சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மோமோஸ் (Momos recipe in tamil)
எங்கள் வீட்டில் எல்லோருக்கும் ரொம்ப பிடித்த ஸ்நாக்ஸ்.#maida Sundari Mani -
ப்ரோக்கலி மைதா டீப் பிரை மோமோஸ் (Broccoli maida deepfry momos recipe in tamil)
#GA4 #kids2 Shilma John -
மோமோஸ் சட்னி (Momos chutney recipe in tamil)
#GA4 சென்றவார கேட்டிருந்த கோல்டன் அப்ரன் போட்டியில் சட்னி என்ற வார்த்தையை வைத்து இந்த ஹோம் மேட் மோமோஸ் சட்னி மிகவும் சுலபமாக செய்வது எப்படி என்பது இந்த செய்முறையில் காணலாம். ARP. Doss -
Yam stuffed wheat fried momos(கோதுமை மோமோஸ்) (Wheat fried momos recipe in tamil)
#flour1 #wheat கோதுமை உடம்பிற்கு நல்லது. உடல் எடையை குறைக்க வல்லது. Aishwarya MuthuKumar -
-
மோமோஸ்(momos recipe in tamil)
#m2021இந்த உணவு நான் போன வருடம் செய்தது என் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் பிடித்தது ஆனால் நான் அதுக்கப்புறம் செய்யவில்லை ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனால் செய்ய முடியாமல் போன உணவை இன்று நான் சில ஞாபகங்கள் உடன் இன்று உங்களுக்கு செய்து உள்ளேன். Sasipriya ragounadin -
-
-
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
வீட் வெஜ் மோமோஸ் & மோமோஸ் சட்னி(Wheat veg Momos and chutney recipe in tamil)
#steamwheat veg Momos with Momos Chutney Shobana Ramnath -
கோதுமை பன்னீர் மோமோஸ் (Kothumai paneer momos recipe in tamil)
#steam மிகவும் ருசியான மோமோஸ்.. ப்ரோட்டீன் நிறைந்தது.. மைதா சாஸ் இல்லாத ஆரோக்கியமான பதார்த்தம்... Raji Alan -
-
-
நூடுல்ஸ் மோமோஸ்🍝 (Noodles momos recipe in tamil)
#steamநூடுல்ஸ் மொமோஸ் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்நாக்ஸ் ஆகும்.நீராவியில் வேக வைத்து செய்வதால் உடல் நலத்திற்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
சிக்கன் மோமோஸ் (முட்டைகோஸ் இலை shape மற்றும் ரோஸ் shape)(Chicken momos recipe in tamil)
#cookforkids snacksWeek 1 Shanthi Balasubaramaniyam -
-
பச்சை பட்டாணி மோமோஸ்(peas momos recipe in tamil)
#CH - Indo Chinaநிறைய விதமான ஸ்டாப்பிங் வைத்து மோமோஸ் செய்வார்கள்.. இங்கே நான் பச்சை பட்டாணி வைத்து மோமோஸ் செய்திருக்கிறேன்... வித்தியாசமான சுவையுடன் மிகவும் அருமையாக இருந்துது.... Nalini Shankar -
-
-
-
-
மைசூர் போண்டா (Mysore bonda recipe in tamil)
#karnatakaஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் ஸ்பெஷலான மைசூர் போண்டா. Aparna Raja -
மேகி நூடுல் மோமோஸ் (Maggi noodles momos Recipe in Tamil)
#MaggiMagicInMinutes #Collabமேகி நூடுல் மோமோஸ் , வேக வைத்த மோமோஸ் மற்றும் பொரித்த மோமோஸ் , ரொம்ப சுலபமா செய்யக்கூடிய ஒரு ஸ்டார்ட்டர் Shailaja Selvaraj -
-
-
துவரம்பருப்பு சாம்பார் (Thuvaram paruppu sambar recipe in tamil)
#GA4#week13#tuvar Aishwarya MuthuKumar -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14271580
கமெண்ட்