சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பவுளில் மைதா,ரவை, சீனி, ஏலக்காய்த்தூள், உப்பு எல்லாம் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணிக் கொள்ளவும்.
- 2
இதனுடன் பால் சேர்த்து நன்றாக மிக்ஸ் பண்ணவும்.
- 3
அரை கப் தண்ணீரும் கூட சேர்த்து நன்றாக கலக்கி கால் மணி நேரம் மூடி வைக்கவும்.
- 4
கால் மணி நேரம் கழித்து ஒரு கடாய் அடுப்பில் வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடானதும் கலக்கி வைத்திருக்கும் மாவில் இருந்து ஒவ்வொரு கரண்டியாக எடுத்து எண்ணெயில் ஊற்றி ஒவ்வொன்றாக பொன்னிறத்தில் பொரித்து எடுக்கவும்.
- 5
சுவையான ரவை பணியாரம் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ரவை பணியாரம்
எங்க மாமியார் கைவண்ணம் தீபாவளி ஆடி பிறந்தநாள்எதுவென்றாலும் இந்த வீட்டில் இருக்கும் இனிப்பு பதார்த்தம் Chitra Kumar -
-
-
-
புஸ் புஸ் ரவை பணியாரம்
#book#lockdownலாக்டவுன் நேரத்தில் ஸ்வீட் கடைகள் அடித்துள்ளதால் வெளியில் சென்று வாங்க முடியாது. வீட்டிலேயே எளிமையாக சூப்பரான ஸ்வீட் செய்யலாம். வாருங்கள் பார்ப்போம். Aparna Raja -
-
குளிர்ந்த காபி
எப்போதும் சூடான காப்பி குடிக்கும் நமக்கு இந்த குளிர்ந்த காப்பி வித்தியாசமான சுவை தான்#குளிர் உணவுகள்#book#chefdeena Vimala christy -
-
-
-
மொறு மொறு டீ கடை கஜடா
எல்லோருக்கும் பிடித்தமான டீ கடை காஜடாவை முட்டை சேர்த்து தான் செய்வார்கள், அதை முட்டை சேர்க்காமல் அதே அருமையான சுவையில் நான் செய்துள்ளேன்..எனக்கு மிகவும் பிடித்தமான ஸ்னாக்... Nalini Shankar -
ஸ்ட்ராபெர்ரி மில்க்ஷேக் (Straw berry Milk shake Recipe In Tamil)
#பால்செய்முறை Ilavarasi Vetri Venthan -
-
சத்துமாவு பான்கேக் (Health Mix Pancake)
#GA4 #week2குட்டிஸ்களுக்கு மிகவும் பிடித்த சத்தான சத்துமாவு பான்கேக்(Pancake). காலை அல்லது மாலை வேளைகளில் இதை செய்து கொடுக்கலாம். Shalini Prabu -
-
-
-
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
சோள ரவை கேக்
#bookமிகவும் எளிமையான சத்தான பொருட்களை கொண்டு நான் புதிதாக முயற்சித்த செய்முறை இது.... வீகன் ஃப்ரெண்ட்லி... மாலை நேரத்தில் சூடான தேநீருடன் ஒரு துண்டு கேக் நல்ல காம்போ Raihanathus Sahdhiyya -
-
-
-
ரவை பணியாரம் (Ravai paniyaram recipe in tamil)
காலை உணவு முதல் படையல் வரை செய்யப்படும் ஒரே உணவு ரவை பணியாரம். உண்ணுவதற்க்கும் சமைப்பதற்கும் மிக எளியது. இதனால் பெருபான்மையான விழாக்களில் இந்த ரவை பணியாரம் தனி இடம் பெறுகிறது. இதன் செய்முறை குறித்து இங்கே காணலாம். #GA4 #week9 Meena Saravanan -
-
வெள்ளரி விதை மற்றும் பூசணி விதை நெய் மைசூர்பாக்(Pumpkin&vellari seed Ghee mysorepak recipe in tamil)
#CF2 week 2சத்துக்கள் நிறைந்த வெள்ளரி விதை மற்றும் பூசணி விதைகளில் செய்த நெய் மைசூர்பாக் Vaishu Aadhira -
வாழைத்தண்டு சூப்
#GA4 #week10 #soupநார்ச்சத்து அதிகம் அடங்கியுள்ளது வாழைத்தண்டு சூப் உடம்பிற்கு மிகவும் நல்லது சுப்பு இந்த மாதிரி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவர். Azhagammai Ramanathan -
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12427901
கமெண்ட்