ராகி சப்பாத்தி மற்றும் தேங்காய் சட்னி (Raagi chappathi and thenkaai chutney Recipe in Tamil)

சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு பாத்திரத்தில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிறகு ஒரு பவுலில் ராகி மாவு சேர்த்து இதில் கொதிக்கும் தண்ணீரை ஊற்றி நன்கு கிளறி விடவும். லேசாக ஆறிய பின்னர் கைகளால் நன்கு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
பிறகு சப்பாத்தி கட்டையில் வைத்து தேவையான அளவு உருண்டையாக உருட்டி சப்பாத்தி போல தேய்த்து எடுத்து கொள்ளவும். அடுப்பில் தோசை கல் வைத்து சூடாக வந்ததும் எண்ணெய் ஊற்றி அதன் மேல் தேய்த்து வைத்த மாவை போட்டு எண்ணெய் தடவி இரண்டு பக்கமும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.
- 3
மிக்ஸி ஜாரில் தேங்காய், பொட்டுகடலை, பச்சை மிளகாய், பூண்டு பல், இஞ்சி, புளி, சிறிதளவு கறிவேப்பிலை, உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அரைத்து எடுத்து கொள்ளவும். தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளிக்கவும்.
- 4
தாளிப்பை அரைத்து வைத்துள்ள சட்னியில் ஊற்றவும். ஆரோக்கியமான ராகி சப்பாத்தி மற்றும் தேங்காய் சட்னி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
பொட்டுகடலை தேங்காய் சட்னி(Pottukadalai thenkaai chutney recipe in tamil)
Chatnuy.White chatnuy Sundari Mani -
தேங்காய் பொட்டுக்கடலை சட்னி.(Thenkaai pottukadalai chutney recipe in tamil)
#chutney # white... Nalini Shankar -
-
ராகி முறுக்கு
#cookerylifestyleகுழந்தைகளுக்கு மிகவும் ஊட்டச்சத்துள்ள ரெசிபி...... ராகி மாவை வைத்து இப்படி செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விருப்பத்துடன் சாப்பிடும்...... Shuraksha Ramasubramanian -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#coconut இது எங்கள் வீட்டில் அனைவருக்கும் பிடித்த சட்னி. Hema Sengottuvelu -
-
-
-
தேங்காய் சட்னி உடன் ராகி தோஸா (விரல் மில்லட் டோஸா)
ஒரு ஆரோக்கியமான மற்றும் சுவையான மகிழ்ச்சி! :) Priyadharsini -
-
தேங்காய் சட்னி(coconut chutney recipe in tamil)
என் மகனுக்கு மிகவும் பிடித்த சட்னி village-style- cooking -
ராகி ஃப்ராய்ட் மோமோஸ் (Raagi fried momos recipe in tamil)
#millet சிறுதானியங்கள் உடம்பிற்கு மிகவும் நல்லது அதனால் அதை வைத்து இந்த புதுமையான மோமோஸ் செய்திருக்கிறோம் . வாங்க செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
-
ராகி தோசை பெரிய நெல்லிக்காய் சட்னி (Raagi dosai and periya nellikaai chutney recipe in tamil)
முதல் நாள் உளுந்து 100 கிராம் அரைத்து இராகி மாவு 200கிராம் போட்டு ஒரு ஸ்பூன் போட்டு பிசைந்து மறுநாள் சுடவும். நெல்லிக்காய் ஒன்று தேங்காய் பாதி மூடி ,வரமிளகாய் 5 ,உப்பு வைத்து அரைத்து தாளிக்கவும். ஒSubbulakshmi -
தேங்காய் சட்னி (Thenkaai chutney Recipe in Tamil)
#nutrient3#book5 நிமிடத்தில் சட்னி ரெடி Narmatha Suresh -
-
ராகி புட்டு,ராகி ரோல்ஸ் / ஸ்டீம் குக்கிங் (Raagi puttu &raagi rolls recipe in tamil)
மிகவும் ஹெல்த்தியான உணவு, கேல்சியம் சத்து நிறைந்த, குழந்தைகள் விரும்பி உண்பர். Azhagammai Ramanathan -
-
தேங்காய் புளி சட்னி(Thenkaai puli chutney recipe in tamil)
#chutney தேங்காய் புளி சட்னி ரொம்ப ருசியாக இருக்கும். புளி சேர்த்து அரைப்பதால் நீண்ட நேரத்திற்கு கெடாமல் இருக்கும். எளிதில் ஜீரணமாகும். செய்து பாருங்கள். Laxmi Kailash -
-
தேங்காய் சட்னி (Thenkaai chutney recipe in tamil)
#Whitechutneyஇட்லி தோசைக்கு எத்தனை வகை சட்னிகள் இருந்தாலும் தேங்காய் சட்னி முதலிடம் வகிக்கிறது அதை நாம் இப்போது செய்யும் போது கூடுதல் சுவையை அளிக்கிறது Sangaraeswari Sangaran -
More Recipes
கமெண்ட்