சமையல் குறிப்புகள்
- 1
வானலில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம்பருப்பு சேர்த்து பொன்னிறமாக வதக்கி பூண்டு பல், காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும். இதில் தக்காளி, புளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
தக்காளி நன்கு வதங்கியதும் கொத்தமல்லி சேர்த்து வதக்கிய பிறகு இதை முழுவதும் ஆற வைத்த பிறகு மிக்ஸியில் சேர்த்து உப்பு போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 3
பிறகு தாளிப்பு கரண்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து அரைத்து வைத்துள்ள சட்னியுடன் சேர்க்கவும். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
ராகி சப்பாத்தி மற்றும் தேங்காய் சட்னி (Raagi chappathi and thenkaai chutney Recipe in Tamil)
#nutrient2 Kavitha Chandran -
-
-
-
-
கொத்தமல்லி கார சட்னி #சட்னி&டிப்ஸ்
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும்.பின்னர் வர மிளகாய்,பூண்டு,வெங்காயம் சேர்ந்து வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும் தக்காளி,புளி, உப்பு சேர்த்து வதக்கவும்.கடைசியாக கொத்தமல்லி சேர்த்து அடுப்பை அணைக்கவும்.. நன்கு ஆறவைத்து அரைக்கவும்.தாளிக்க 1 tsp எண்ணெய் விட்டு,கடுகு, சீரகம்,வர மிளகாய் சேர்த்து சட்னியில் சேர்க்கவும்..சுவையான கொத்தமல்லி கார சட்னி தயார்.. San Samayal -
-
கொத்தமல்லி,புதினா சட்னி(mint coriander chutney recipe in tamil)
#muniswariமிகவும் சுலபமான முறையில் கொத்தமல்லி புதினா சட்னியை தயார் செய்யலாம் Sharmila Suresh -
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12507833
கமெண்ட்