தேவையான பொருட்கள்

  1. மூணு முட்டை
  2. உப்பு தேவையான அளவு
  3. மிளகுத்தூள் தேவையான அளவு
  4. துருவிய சீஸ் ஒரு கப்
  5. வெண்ணை தடவுவதற்கு

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டை உப்பு மிளகுத்தூள் துருவிய சீஸ் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு கலக்கவும்.

  2. 2

    நன்றாக அடித்துக் கொள்ளவும்

  3. 3

    ஒரு கண்ணில் வெண்ணெய் தடவி அதன் மேல் அடித்த முட்டையை ஊற்றவும்.

  4. 4

    நன்கு முட்டை வெந்தவுடன் எடுத்து பரிமாறவும்.

  5. 5

    தோசைக்கல்லில் ஊற்றினால் இருபுறமும் வேக வைத்து எடுக்கவும்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kamala Shankari
Kamala Shankari @cook_17239307
அன்று

Similar Recipes