அவல் பொட்டு கடலை வட (Aval pottukadalai vadai Recipe in Tamil)

Charumathi Devi
Charumathi Devi @cook_23390712

பொட்டு கடலையில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன.

புரத சத்து அதிகம் நிறைந்த பொட்டு கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.

#myfirstrecipe

அவல் பொட்டு கடலை வட (Aval pottukadalai vadai Recipe in Tamil)

பொட்டு கடலையில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன.

புரத சத்து அதிகம் நிறைந்த பொட்டு கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.

#myfirstrecipe

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. அவல் பொட்டு கடலை வடை:
  2. தேவையானபொருட்கள்:
  3. 200 கிராம்அவல்
  4. 100 கிராம்பொட்டு கடலை
  5. 3 (அ) 4வெங்காயம்
  6. 6பச்சை மிளகாய்
  7. சிறு துண்டுஇஞ்சி-
  8. தேவையான அளவுகொத்தமல்லி, கறிவேப்பிலை
  9. பொறிக்க தேவையான அளவுஎண்ணெய்
  10. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அவலை 15 நிமிடம் ஊற வைக்கவும்.

  2. 2

    பிறகு பொட்டு கடலையை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.

  3. 3

    பின்பு ஊறவைத்த அவலையும், அரைத்து வைத்த பொட்டுகடலையையும் மற்றும் மேலே உள்ள தேவையான பொருட்களை எல்லாம் சேர்த்து கலந்துகொண்டு வடை பதத்திற்கு கொண்டு வந்து எண்ணெயில் பொரித்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Charumathi Devi
Charumathi Devi @cook_23390712
அன்று

கமெண்ட்

parvathi b
parvathi b @cook_0606
Thanks for writing your awesome recipe in cookpad tamil platform . There is a small mistake . Are you in facebook , if so I can guide you

Similar Recipes