பொட்டு கடலை உருண்டை (Potu kadalai urundai recipe in Tamil

*பொட்டு கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.
பொட்டு கடலை உருண்டை (Potu kadalai urundai recipe in Tamil
*பொட்டு கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் தேங்காயை சிறிது வறுத்து அதனுடன் கரைத்த வெல்லத்தை சேர்க்கவும் கட்டியில்லாமல் நன்கு கிளறிக் கொண்டே இருக்கவும். இதனை ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி சிறிது வெல்லத்தை எடுத்து ஊற்றி உருட்டி பார்த்தால் கட்டியாக உருண்டை பதத்திற்கு இருக்க வேண்டும்.(முத்தின பதம்)
- 2
பிறகு பொட்டுக் கடலையை சேர்த்து கிளறி அடுப்பை அணைத்து சிறிது ஆறியதும் சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்தால் பொட்டுக்கடலை உருண்டை தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கடலை உருண்டை (Kadalai urundai recipe in Tamil)
#Nutrient2பாதாம், பிஸ்தா, முந்திரியைவிட சத்து நிறைந்தது. ‘ஏழைகளின் பாதாம்' என்று நிலக்கடலையைகுறிப்பிட்டாலும், பாதாம் பருப்பைவிட உடல் ஆரோக்கியத்துக்கு அதிக நன்மை தரக்கூடியது .இதில் கொழுப்பு, புரோட்டின், வைட்டமின், இரும்புச்சத்து, கால்சியம், துத்தநாகம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்துள்ளன. Shyamala Senthil -
உருண்டை கடலை மிட்டாய் / kadalai chikki (Urundai kadalai mittai recipe in tamil)
#GA4 மிகவும் சத்தான மற்றும் சுவையான கடலை மிட்டாய். Week 18 Hema Rajarathinam -
அவல் பொட்டு கடலை வட (Aval pottukadalai vadai Recipe in Tamil)
பொட்டு கடலையில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன.புரத சத்து அதிகம் நிறைந்த பொட்டு கடலையை அடிக்கடி சாப்பிடுவதால் இதய நலம் மேம்பட்டு, ஆயுளை அதிகரிக்கிறது.#myfirstrecipeCharumathi Devi
-
நில கடலை உருண்டை (Nilakadalai urundai recipe in tamil)
# POOJAஎங்கள் வீட்டில் ஆயுத பூஜைக்கு வைக்கும் நைவேத்தியத்தில் ஒன்று வறுத்த நில கடலை உருண்டை Srimathi -
கடலை உருண்டை(kadalai urundai recipe in tamil)
#npd1 சத்தான பனங்கருப்பட்டி கடலை உருண்டை. உடல் ஆரோக்கியத்துக்கு சிறந்தது.Priya ArunKannan
-
பொட்டுக்கடலை சாதம்
உடைத்த கடலை பருப்பில் அதிகளவு புரதம் மற்றும் வைட்டமின் சத்துகள் நிறைத்திருக்கின்றன. இதை அதிகளவு உண்பவர்களுக்கு உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். உடலில் நரம்பு சம்பந்தமான பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது. Manjula Sivakumar -
வேர் கடலை உருண்டை (Verkadalai urundai recipe in tamil)
யிசி லட்டு இன் 15 நிமிடம் . நவராத்ரி ரெசிபிMy Daily Delight
-
கோதுமை உருண்டை (Kothumai urundai Recipe in Tamil)
#nutrient2 #book கோதுமையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது. Dhanisha Uthayaraj -
கேரளா கடலை கறி (Kerala kadalai curry recipe in tamil)
#kerala கடலை கறி என்றாலே நமக்கு நினைவு வருவது புட்டு மற்றும் கேரளா தான் . அருமையான சுவையில் கடலை கறி செய்யலாம். Shalini Prabu -
* பொட்டுக் கடலை உருண்டை(மாலாடு)(pottu kadalai urundai recipe in tamil)
#CF2 @RenugaBala சகோதரி,ரேணுகா பாலா அவர்களின் ரெசிபி இது.இதனை தீபாவளிக்கு செய்து பார்த்தேன். மிகவும் நன்றாக வந்தது.நன்றி.நான் செய்த அளவிற்கு 40 லட்டு வந்தது. Jegadhambal N -
பொட்டுக்கடலை உருண்டை
#nutrient3 பொட்டுக்கடலை உடலுள்ள எலும்புகள், நரம்புகள், தசைகள் வலுப்பெற்று உடலுக்கு அதிகளவு ஆற்றலை தருகிறது. நீண்ட நேரம் கடின உடல் உழைப்பில் ஈடுபடுபவர்கள் உடைத்த கடலை பருப்புகளை சிறிதளவு சாப்பிடுவது உடலுக்கு மிகுந்த சக்தியை தரும். BhuviKannan @ BK Vlogs -
-
-
தலைப்பு : கடலை மிட்டாய் (peanut chikki recipe in tamil)
#nutrition*கடலையில் கார்போஹைட்ரேட்,நார்ச்சத்து,இரும்புச்சத்து,கால்சியம் அதிகம் உள்ளது.*நம் உடலுக்குத் தேவையான அத்தியாவசியச் சத்துகள் அனைத்தும் நிறைந்தது. G Sathya's Kitchen -
கடலை மாவு குக்கீஸ் (Kadalai maavu cookies recipe in tamil)
#GA4# Besan & Cookies.. கடலை மாவில் நிறைய ஸ்னாக்ஸ் செய்திருக்கறோம்.. குக்கீஸ் முயற்சிச்சு பார்த்தேன்.. நன்றாக இருந்தது.. Nalini Shankar -
எள்ளு உருண்டை (Ellu urundai recipe in tamil)
#arusuvai1குழந்தைகளுக்கு பர்கர், பீசா, சாக்லேட், பிஸ்கட் எல்லாம் கொடுத்து பழகுவதை தவிர்த்து நம் பாரம்பரிய சத்து தீனிகளை கொடுத்து பழக்க வேண்டும். எள்ளு உருண்டை சுவையான தீனி என்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியம் நிறைந்ததாகும். இதில் புரதம் மற்றும் இரும்பு சத்து நிறைந்துள்ளது. இவ்வாறான வீட்டு பலகாரங்களை குழந்தைகளுக்குக் கொடுத்து அவர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவோம். Meena Ramesh -
கடலை மிட்டாய் (Kadalai mittai recipe in tamil)
வேர்க்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது வெல்லதில் அயன் சத்து நிறைந்துள்ளது கடலையும் வெல்லத்தையும் சேர்த்து செய்யும் மிட்டாய் உடலுக்கு நலத்தைக் கொடுக்கும். சுலபமாக வீட்டிலேயே செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.#GA4/week 18/chikki Senthamarai Balasubramaniam -
பருப்பு உருண்டை குழம்பு (Paruppu urundai kulambu Recipe in Tamil)
#nutrient1 #book உடலில் தசைகளின் வலுவிற்கும் வளர்ச்சிக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒரு சத்து புரதச் சத்து ஆகும் . கடலை பருப்பில் ஆரோக்கியமான உடல் வளர்ச்சிக்குத் தேவையான புரதச் சத்து அதிகமுள்ளது. புரதசத்து திசுக்கள், எலும்புகள், தசைகளின் உருவாக்கத்திற்கு மிகவும் அவசியமானது. எனவே குழந்தைகள் மற்றும் கடுமையான உடல் உழைப்பை கொண்டவர்கள் பருப்பை அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். BhuviKannan @ BK Vlogs -
கடலை பருப்பு வடை (kadalai paruppu vadai recipe in tamil)
#deepfry கடலை பருப்பை வைத்து மிகவும் எளிதாக செய்ய கூடிய சுவைமிக்க வடைDurga
-
கேரளா புட்டு கடலை கறி (kerala Puttu kadalai curry recipe in tamil)
#KSகேரளாவில் மிகவும் பிரதான உணவு புட்டு கடலை கறி. இங்கு சிகப்பரிசி புட்டு கடலை கறி செய்து பதிவிட்டுள்ளேன். Renukabala -
பொரி உருண்டை(Pori Urundai recipe in Tamil)
#kids1* என் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது பொரி உருண்டை.* அவர்களுக்கு மாலை நேர சிற்றுண்டியாக இதை நான் செய்து கொடுப்பேன். kavi murali -
ஹயக்ரீவ பிரசாதம்-- கடலை பருப்பு மட்டி (Kadalai paruppu matti recipe in tamil)
கடலை பருப்பு மட்டி உடுப்பியில் ஹயக்ரீவருக்கு செய்யும் இனிப்பு பிரசாதம். கோயிலில் சின்னமோன் சேர்பார்களோ இல்லையோ எனைக்கு தெரியாது. நான் ஏலக்காய், ஜாதிக்காய், அதிமதுரப்பொடிகளுடன் சின்னமோன் சேர்த்தேன் #jan1 Lakshmi Sridharan Ph D -
-
கடலை மாவு லட்டு(KADALAI MAVU LADDU recipe in tamil)
நான் எனது அக்கா @TajsCookhouse அவர்களுக்கு இதை செய்தேன்😍 #npd1 #asma Sangeetha Rangasamy -
-
கேரளா கடலை கறி (Kadalai curry recipe in tamil)
#கேரளா கேரளாவில் மிகவும் பிரசித்தமான கடலை கறி இது பரோட்டா, இட்லி, தோசை, ஆப்பம், இடியப்பம், சாதம் முதலானவற்றுடன் மிகவும் பிரமாதமாக இருக்கும்Durga
-
இடிச்ச கடல உருண்டை (Idicha kadala urundai recipe in tamil)
# arusuvai1 கடையில் வாங்கி சாப்பிடுவதற்கு வீட்டிலேயே செய்த இந்த கடலை உருண்டை மிகவும் சத்தானது ஆரோக்கியமானது எளிதில் செய்து விடலாம். மிகவும் குறுகிய நேரம் மட்டுமே எடுக்கும் ஆனால் சுவையோ அலாதியானது. sobi dhana -
கடலை கொட்டை பர்பி (Kadalai kottai burfi recipe in tamil)
#GA4#WEEK12#Peanutsகுழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் சத்து நிறைந்தது #GA4#WEEK12#Peanuts A.Padmavathi
More Recipes
கமெண்ட்