சிம்பிள் மாங்காய் ஊறுகாய் (Simple maankaai oorukaai recipe in tamil)

Nithyakalyani Sahayaraj
Nithyakalyani Sahayaraj @cook_saasha
Coimbatore

மாங்காய் சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது.அதுவும் இது மாதிரி மாங்காய் ஊறுகாய் செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.
#mango

சிம்பிள் மாங்காய் ஊறுகாய் (Simple maankaai oorukaai recipe in tamil)

மாங்காய் சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது.அதுவும் இது மாதிரி மாங்காய் ஊறுகாய் செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.
#mango

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 1மாங்காய்
  2. தேவையான அளவுஉப்பு
  3. தேவையான அளவுமிளகாய்த்தூள்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மாங்காயை சிறிது சிறிது துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்

  2. 2

    குட்டியாக வெட்டிய துண்டுகளுடன் தேவையான அளவு உப்பு,மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு கிளறவும்.

  3. 3

    புளிப்பான சிம்பிளான மாங்காய் ஊறுகாய் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nithyakalyani Sahayaraj
அன்று
Coimbatore

Similar Recipes