மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)

BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
#arusuvai4 எனக்கு மிகவும் பிடித்தமான மாங்காய் தொக்கு.
மாங்காய் தொக்கு😋🥭 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 எனக்கு மிகவும் பிடித்தமான மாங்காய் தொக்கு.
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை கழுவி துடைத்து துருவி வைக்கவும்.
- 2
அடிகனமான கடாயில் 150 எம்எல் நல்லெண்ணெயை ஊற்றி கடுகு தாளித்து, துருவிய மாங்காயை சேர்த்து நன்கு வதக்கவும்.
- 3
மாங்காய் நன்கு வதக்கி வெந்தவுடன் சிவப்பு மிளகாய்த்தூள், பெருங்காயம், தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அடிபிடிக்காமல் கலந்து கொண்டே இருக்கவும். ஊற்றிய எண்ணெய் பிரிந்து வரும் வரை நன்கு கிளறி கடைசியில் கடுகு வெந்தயப்பொடி சேர்த்து அடுப்பை அணைக்கவும். {மங்காவின் ருசியை பொருட்டு காரம் சேர்க்கவும்}
- 4
அடுப்பை அணைத்து கடாயை கீழே இறக்கி விடவும். பார்த்தவுடனே நாவில் எச்சி ஊறும் சுவையான மாங்காய் தொக்கு ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மாங்காய் தொக்கு😋😋 (Maankaai thokku recipe in tamil)
#arusuvai4 ஈஸியாக செய்யலாம் தொக்கு வகைகள் மாங்காய் தொக்கு எனக்கு மிகவும் பிடித்தது. Hema Sengottuvelu -
-
-
மாங்காய் இனிப்பு தொக்கு (ஊர்காய்)(mango inippu thokku recipe in tamil)
#littlecheffபச்சை மாங்காய் வைத்து செய்யும் இனிப்பு தொக்கு ஊர்காய் மிகவும் ருசியானது... சப்பாத்தி, அடை தோசை, சாதத்துடன் தொட்டு சாப்பிட மிக அருமையானது..... என் அப்பாவின் பே வரிட்.. ஊர்காய்.. Nalini Shankar -
-
-
-
-
மாங்காய் ஊறுகாய் (Maankaai oorukaai recipe in tamil)
* அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு போட்டு பொரிய விடவும்.* கடுகு பொரிந்ததும் அடுப்பு தீயை சற்று குறைத்த பிறகு மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், வெந்தயத்தூள், மஞ்சள் தூள் ஆகியவை போட்டு 2 நிமிடம் கிளறவும்.* பிறகு அடுப்பை அணைத்துவிட்டு சிறிது ஆற விட வேண்டும்.* இந்தக் கலவையில் நறுக்கி வைத்துள்ள மாங்காவை சேர்த்து நன்கு கலந்து கண்ணாடி ஜாடியில் போட்டு அதனை ஒரு காட்டன் துணியால் காற்று புகாதவாறு நன்கு இறுக்கமாக கட்டிக் கொள்ள வேண்டும்.* இந்த மசாலா மாங்காய்களுக்குள் ஊடுருவுவதற்காக 7 நாளிலிருந்து 8 நாட்கள் அப்படியே ஊற வைக்க வேண்டும்.* பிறகு அந்த பாட்டிலை ஒரு வாரத்திற்கு தினமும் இரண்டு முறை குலுக்க வேண்டும். ஒரு வாரம் ஆன பின்பு, அந்த பாட்டிலை 2 வாரத்திற்கு வெயிலில் தினமும் 5-6 மணிநேரம் வைத்து எடுக்க வேண்டும். அவ்வாறு செய்யும் போது மாங்காய் துண்டுகள் மென்மையாவதோடு, ஊறுகாயின் நிறமும் மாறிவிடும்.* இப்போது சுவையான மாங்காய் ஊறுகாய் ரெடி!!!* வேண்டுமென்றால் தினமும் இந்த மாங்காய் ஊறுகாயை வெயிலில் வைத்து எடுத்தால், ஊறுகாய் நன்கு சுவையோடு நீண்ட நாட்கள் இருக்கும்.* அதை அப்படியே கெடாமல் ப்ரஷாக பாதுகாக்க விரும்பினால் சிறிது வினிகர் சேர்க்க வேண்டும். Mageswari Lokesh -
-
மாங்காய் தொக்கு(mango thokku recipe in tamil)
ஆங்கில புத்தாண்டு-2023 வாழ்த்துக்கள்.அனைவருக்கும் பிடித்த, காரம், இனிப்பு,புளிப்பு கலந்த தொக்கு. Ananthi @ Crazy Cookie -
மாங்காய் சாதம் (Maankaai saatham recipe in tamil)
குழந்தைகள் கர்ப்பிணி பெண்கள் மாங்காய் விரும்புபவர்கள் அனைவருக்கும் பிடித்த சாதம்#arusuvai4#goldenapron3 Sharanya -
-
தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
#made2என் பசங்களுக்கு மிகவும் பிடித்த உணவு இது ,தக்காளி விலை குறைவாக இருக்கும் இந்த நேரத்தில் என் பசங்களுக்கு மிகவும் பிடித்த இந்த தக்காளி தொக்கு செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
-
-
-
... நெல்லிக்காய் தொக்கு. (Nellikai thokku recipe in tamil)
#GA4 amla# week 11 நெல்லிக்காய் வெச்சு செய்த ருசியான காரமான தொக்கு... Nalini Shankar -
-
-
-
சிம்பிள் மாங்காய் ஊறுகாய் (Simple maankaai oorukaai recipe in tamil)
மாங்காய் சாப்பிடாதவர்கள் இருக்கவே முடியாது.அதுவும் இது மாதிரி மாங்காய் ஊறுகாய் செய்து கொடுத்தால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்பர்.#mango Nithyakalyani Sahayaraj -
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #contestalert #tamilrecipies #cookpadindia #arusuvai4 Sakthi Bharathi -
மாங்காய் பூண்டு ஊறுகாய் (Maankaai poondu oorukaai recipe in tamil)
#goldenapron3#arusuvai2 Mathi Sakthikumar -
-
மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)
#அறுசுவை4மாங்காய் என்றால் அனைவருக்கும் பிடிக்கும் அத்துடன் இனிப்பு சேர்த்து மாங்காய் பச்சடி என்றால் அவ்வளவுதான் நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து விடுவோம். இந்த மாங்காய் பச்சடி மாங்காய் தோலுடன் சேர்த்து செய்தால் அற்புதமாக இருக்கும். Drizzling Kavya -
-
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். sobi dhana -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12645002
கமெண்ட்