* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)

#birthday4
இது மாங்காய் சீசன்.மேலும் மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இதை செய்வது சுலபம்.
* க்விக் மாங்காய் ஊறுகாய் *(mango pickle recipe in tamil)
#birthday4
இது மாங்காய் சீசன்.மேலும் மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இல்லை.இதை செய்வது சுலபம்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும்.
- 2
பெரிய பௌலில், மாங்காயை சுத்தம் செய்து, சற்று பெரிய துண்டுகளாக நறுக்கி, அதனுடன்,உப்பு, மி.தூள் சேர்த்து பிசிறிக் கொள்ளவும்.
- 3
சிறிய மிக்ஸி ஜாரில் கடுகை பொடிக்கவும்.
- 4
பிறகு பொடியை கிண்ணத்தில் எடுக்கவும்.
- 5
கடுகு பொடியை மாங்காயுடன் சேர்த்து கலக்கவும்.
- 6
சிறிய கடாயில், ந.எண்ணெய் காய்ந்ததும், கடுகு போடவும்.
- 7
கடுகு வெடித்ததும், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை, தாளிக்கவும்.
- 8
தாளித்ததை, மாங்காயில் கொட்டவும்.பிறகு நன்கு கலக்கவும்.
- 9
இப்போது,* க்விக் மாங்காய் ஊறுகாய் தயார்*.இதனை 5 நிமிடத்தில் செய்து விடலாம்.இது சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.ந.எண்ணெயில் செய்வதால் கூடுதல் ருசி.செய்து அசத்துங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* ஆந்திரா சைடு ஆவக்காய்*(andhra avakkai pickle recipe in tamil)
இது மாங்காய் சீசன்.மாங்காயில், விதவிதமாக ரெசிபிக்கள் செய்யலாம்.அனைவரும் மிகவும் விரும்பக் கூடியது.எடையைக் குறைக்கவும், பசியை தூண்டும் உதவுகின்றது.வைட்டமின் சி உள்ளதால், புதிய இரத்த அணுக்களின் உற்பத்திக்கு பெரிதும் உதவுகின்றது. தயிர் சாதத்திற்கு மிகவும் ஆப்ட்டாக Jegadhambal N -
கல்யாண வீட்டு ஊறுகாய் (marriage style pickle recipe in tamil)
#HF *@Nalini_cuisine recipe,சகோதரி நளினி அவர்களது ரெசிபி. மாங்காய் உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவுகிறது.இது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.மாங்காய் சாப்பிடுவதால் வியர்குரு வருவது தடுக்கப்படுகின்றது. Jegadhambal N -
* நார்த்தங்காய் ஊறுகாய் *(citron pickle recipe in tamil)
#birthday1எனது அம்மாவிற்கு, நார்த்தங்காய் ஊறுகாய், மிகவும் பிடிக்கும்.அவர் செய்து பார்த்திருக்கின்றேன்.அவரது கைப்பக்குவம் இல்லாவிட்டாலும், ஓரளவிற்கு அவரது கைப்பக்குவத்தில், இதனை செய்துள்ளேன். Jegadhambal N -
* மாங்காய், தக்காளி, வெங்காய சட்னி*(mango tomato chutney recipe in tamil)
#queen2மாங்காய்,வெங்காயம், தக்காளி சேர்த்து சட்னி செய்யலாம் என்று தோன்றியதால், செய்து பார்த்தேன்.புளிப்பு, காரச் சுவையுடன் மிகவும் நன்றாக இருந்தது. Jegadhambal N -
*குடமிளகாய் ஊறுகாய்*(capsicum pickle recipe in tamil)
#queen3இது உடல் எடையைக் குறைக்கும்.வயது முதிர்வை தடுக்கும்.மூட்டு வலிக்கு மருந்தாகும்.நீரிழிவு நோயிலிருந்து விடுபட வழி வகுக்கும். Jegadhambal N -
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
வெயில் காலம் வந்து விட்டாலே ஊறுகாய் வடகம் என்று பெண்கள் தங்களுடைய கோடைகால வேலையை ஆரம்பித்து விடுவார்கள் நான் மாங்காய் ஊறுகாயில் இந்த கோடைகால விடுமுறையை தொடங்கியுள்ளேன். Meena Ramesh -
மாங்காய்,முருங்கைக்காய்,முள்ளங்கி,வத்தக் குழம்பு(காரக் குழம்பு)(
வத்தக் குழம்பு (அ ) காரக் குழம்பில் பல வகை உண்டு.இந்த குழம்பில் மாங்காய் போட்டிருப்பதால், புளி அதிகம் தேவையில்லை.மேலும் இது ந.எண்ணெயில் செய்வதால் சுவை அதிகம்.ஒரு வாரம் வரை கூட உபயோகப்படுத்தலாம். Jegadhambal N -
* பூண்டு ஊறுகாய் *(garlic pickle recipe in tamil)
#HF @cook_renubala123,recipe,பூண்டு ஆரோக்கிய உணவில் சிறந்து விளங்குகின்றது.தினமும் பூண்டு சாப்பிட்டால் நம் உடலுக்கு ஒர் ஆரோக்கிய வளையமாக திகழ்கின்றது.வறுத்த பூண்டை சாப்பிட்டால் புற்றுநோய் செல்கள் அழிந்து விடும். Jegadhambal N -
-
* கிரீன் கொய்யா ஊறுகாய்*(green goa pickle recipe in tamil)
#queen3கொய்யாவில் வைட்டமின் சி, வைட்டமின் பி, இரும்புச் சத்துக்கள் அதிகம் உள்ளது.இது குழந்தைகளுக்கு, உடல் வளர்ச்சியை தருவதோடு, எலும்புகளுக்கும் வலு தருகின்றது.இந்த ஊறுகாயில் வினிகர் சேர்ப்பதால் எளிதில் கெடாது. Jegadhambal N -
-
மாங்காய் பச்சடி(mango pachadi recipe in tamil)
#Newyeartamilஇந்த பச்சடி மிகவும் எளிய முறையில் செய்யலாம் Sudharani // OS KITCHEN -
மாங்காய் ஊறுகாய்(mango pickle recipe in tamil)
தயிர் சாதம் ,சாம்பார் சாதம், பருப்பு சாதம் போன்ற சாத வகைகளுடன் இந்த ஊறுகாய் சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். #queen3 Lathamithra -
-
* வடு மாங்காய் *(vadu mangai recipe in tamil)
மாங்காயை பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள்.உடல் எடையைக் குறைக்க உதவும்.அசிடிட்டி, நெஞ்செரிச்சலை குறைக்கும். Jegadhambal N -
-
மாங்காய் ஊறுகாய்
#colours1சீசனில் கிடைக்கும் மாங்காயை பயன்படுத்தி ஒரு வருடம் ஆனாலும் கெடாத மாங்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்இதற்கு மாங்காயை காயாக இருப்பது நல்லது மஞ்சள் நிறம் இருந்தாலும் கெட்டியாக இருக்க வேண்டும்கிலோ கணக்கில் சொல்லி கை அளவில் பொருட்களை சேர்க்கும் போது கூட, குறைய இருக்கும் அதனால் புதியதாக செய்பவர்கள் கூட இதை சரியான பக்குவத்தில் செய்ய சரியான அளவுகள் உடன் கொடுத்திருக்கிறேன் இதை நானே பலமுறை விதவிதமாக அளந்து சரியான அளவை கொடுத்திருக்கிறேன் Sudharani // OS KITCHEN -
*கோங்கூரா ஊறுகாய்*(ஸ்பைஸி)(gongura pickle recipe in tamil)
புளிச்ச கீரையில் ஊறுகாய் செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது.இது பசியை தூண்டக் கூடியது.பித்தத்தை போக்கக் கூடியது.இது ஒரு அற்புதமான மூலிகை. Jegadhambal N -
-
-
*மாங்காய் மசியல்*
#WAபெண்களுக்கு மாங்காய் மிகவும் பிடிக்கும். மாங்காயில் வைட்டமின் சி உள்ளது. மாங்காய் புற்றுநோய் வராமல் தடுக்கின்றது. இதில் விதவிதமான ரெசிபிக்கள் செய்து அசத்தலாம். அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்வதால் நல்ல மருத்துவ பயன்கள் கிடைக்கும். Jegadhambal N -
கல்யாண வீட்டு மாங்காய் ஊர்காய்...(Instant cut mango pickle recipe in tamil)
#VKஅருமையான சுவையுடனும் காரசாரமாகவும் இருக்கும் கல்யாண வீட்டு மாங்காய் ஊறுகாய் மிகவும் பிரபலம்.. இந்த திடீர் கட் மாங்காய் ஊர்காயின் செய்முறை... Nalini Shankar -
-
*மாங்காய், வறுத்து அரைத்த பொடி, குழம்பு*(mango curry recipe in tamil)
#DGமாங்காயை பிடிக்காதவர்கள் எவரும்,இல்லை.மாங்காயில் ஏராளமான ஊட்டச் சத்துக்கள்,நிறைந்துள்ளது. பொட்டாசியம் அதிகம் உள்ளது.இதில் நிறைய ரெசிப்பிக்கள் செய்யலாம். Jegadhambal N -
* கிராமத்து பிரண்டை ஊறுகாய்*(village style pirandai pickle recipe in tamil)
#VKபாட்டி கால, கிராமத்து, பிரண்டை ஊறுகாய் இது.அங்கே இதெல்லாம் நன்கு தரையிலேயே படர்ந்திருக்கும்.இது பசியைத் தூண்டும்.உடலை வலிமையாக்கும்.அஜீரணத்தை குணமாக்கும். Jegadhambal N -
திடீர் மாங்காய் ஊறுகாய் (Thideer mankai oorukaai recipe in tamil)
(Instant mango pickle)#arusuvai 3 Renukabala -
-
தேங்காய்,மாங்காய் அரைத்து விட்ட பருப்பு
#vattaram9கோயமுத்தூரில் பச்சைபயரை அதிகம் உபயோகப்படுத்துகின்றார்கள்.பருப்பில் சாதம் செய்வதும் அங்கு பிரபலமாக உள்ளது. நான் தேங்காயில் அரைத்துவிட்டு துவரம் பருப்பு ,தேங்காய்,மாங்காயை பயன்படுத்தி ,"தேங்காய் மாங்காய் அரைத்து விட்ட பருப்பு", செய்துள்ளேன்.இந்த பருப்பை சுடு சாதத்தில் நெய் விட்டு பிசைந்தும் சாப்பிடலாம்.சாதத்திற்கு தொட்டுக் கொண்டும் சாப்பிடலாம்.மிகவும் காரசாரமாக இருக்கும். தேங்காய் எண்ணெய் சேர்ப்பதால் மணமும்,சுவையும் கூடும். Jegadhambal N -
ஆவக்காய் ஊறுகாய் (Andra style Aavakkaai pickle)
ஆவக்காய் ஊறுகாய் தாளிப்பு இல்லாமல் செய்வதால் ஒரு நல்ல மணத்துடன் சுவையும் கொண்டுள்ளது. நீண்ட நாட்கள் கெட்டுப்போகாமல் இருக்கும் ஆந்திரா ஸ்டைல் உறுகாய் இது.#birthday4 Renukabala
More Recipes
கமெண்ட்