ரேவியோலி (cheese and spinach stuffed Ravioli) (Ravioli Recipe in Tamil)

இது பாரம்பரிய ரெஸிபி இல்லை. இந்த ரெஸிபி இத்தாலிய இந்திய ரெஸிபி. ஸாஸ் (sauce) வித்தியாசமானது—வெங்காயம், பூண்டு, காளான், தக்காளி, சீஸ், பால் பச்சை மிளகாய், ஆறிகனோ(oregano) பேசில்(basil), கொத்தமல்லி, மிளகு பொடி கலந்தது. என் மருமான், அவன் மனைவி, சின்ன பெண் வந்திருக்கிறார்கள் . இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது. #family, #nutrient3
ரேவியோலி (cheese and spinach stuffed Ravioli) (Ravioli Recipe in Tamil)
இது பாரம்பரிய ரெஸிபி இல்லை. இந்த ரெஸிபி இத்தாலிய இந்திய ரெஸிபி. ஸாஸ் (sauce) வித்தியாசமானது—வெங்காயம், பூண்டு, காளான், தக்காளி, சீஸ், பால் பச்சை மிளகாய், ஆறிகனோ(oregano) பேசில்(basil), கொத்தமல்லி, மிளகு பொடி கலந்தது. என் மருமான், அவன் மனைவி, சின்ன பெண் வந்திருக்கிறார்கள் . இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது. #family, #nutrient3
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க.
- 3
ரேவியோலி wrap மைதா மாவினால் செய்தது. 2 கப் மைதா, கூட 3 முட்டை. உப்பு, 1/4 கப் ஆலிவ் ஆயில். பில்லிங் 1 கப் ஸ்பினாச் 1/2 கப் ரிகோட்டா சீஸ். ரேவியோலி மளிகை கடையில் வாங்கினது. வீட்டிலும் செயல்லாம்; படம் பார்க்க.
- 4
வீட்டிலும் செயல்லாம்; படம் பார்க்க. மாவை 2 பாதியாக வெட்டுக. மாவை குழவியால் தேய்க்க, மெல்லியதாக ஓரங்களை டிரிம் செய்க. ஷீட் 10"ஆகலாம், 20" நீளம். மேலே பருஷால் மைதா குகூழ் (க்ளூ) தடுவுக. கீழ் பாதி ஷீட் 2" இடைவளியில் பில்லிங்க. மூடுக.
- 5
விரலால் அழுத்துக. குக்கி cuuter உபயோகித்து தனி தனியாக வெட்டிக்கொள்ளுக.
- 6
ஒரு வாணலியில் தண்ணீரை கொஞ்சம் உப்பு சேர்த்து கொதிக்க வைக்க. அதில் ரேவியோலி போடுக. வெந்த பின் மேலே வரும். ஒரு ஜல்லி கரண்டியால் எடுத்து ஒரு பெரிய குழியான தட்டில் வைத்து கொள்ளுக.
- 7
சாஸ் தயாரிக்க. மிதமான நெருப்பின் மேல் ஒரு வாணலியில் சூடான எண்ணையில் பச்சை மிளகாய், வெங்காயம், காளான், இஞ்சி. வதக்க, தக்காளி, பூண்டு சேர்த்து வதக்க. 2 கப் நீர் சேர்க்க. கொதித்த பின் முடி நெருப்பை குறைத்து வேகவைக்க-10 நிமிடங்கள்.பால் சேர்த்து கிளற- 4 நிமிடங்கள்
- 8
சீஸ் சேர்த்து கொதிக்க வைக்க. உப்பு சேர்த்து கிளற. எல்லாம் நன்றாக சேர்த்து சாஸ் தயாரானதும் ஆறிகனோ(oregano), பேசில்(basil), கொத்தமல்லி, பார்சலி சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க.கிண்ணத்தில் இருக்கும் ரேவியோலி மேல் சாஸ் ஊற்றுக. மிளகு பொடி தூவுக. சுவைத்து பரிமாறுக. விரும்பினால் சாப்பிடும் பொழுது சிறிது சீஸ் மேலே தூவிக்கலாம்.
- 9
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரேவியோலியுடன் காளான் சீஸ் சாஸ்(mushroom cheese sauce ravioli recipe in tamil)
#TheChefStory #ATW3இது இதலீயில்பிறந்தது. சில வருடங்களுக்கு முன் இதலியில் ரோம், ஃப்ளோரன்ஸ், நேப்பல்ஸ் இதாலியா உணவுகளை ரசித்து சாப்பிட்டோம். நான் வசிக்கும் இடத்தில் உலகத்தின் பல்வேறு குய்ஸின், எனக்கு இதாலியா நண்பர்கள். இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
பாஸ்டா (நூடுல்ஸ்) தக்காளி, காளான் சூப்(pasta tomato mushroom soup recipe in tamil)
#vdஸ்பைசி சீஸ் தக்காளி காளான் சூப்எல்லா பொருட்களூம் நலம் தரும் பொருட்கள். காளான் ஒன்றுதான் விட்டமின் D நிறைந்தது. எலும்பை வலிபடுத்தும், நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் , நான் எலெக்ட்ரிக் குக்கரில் சூப் செய்தேன் #காளான் Lakshmi Sridharan Ph D -
பென்னி ரிகாட்டா (Penne rigata recpe in tamil)
இதில் எல்லா பொருட்களும் ஆர்கானிக். சுவையான, சத்தான, பாஸ்டா #GRAND2 ஆர்கானிக் பாஸ்டா Lakshmi Sridharan Ph D -
பென்னி ரிகாட்டா (Penne rigata recipe in tamil) ஆர்கானிக் நூடுல்ஸ் (noodles)
#npd4 இதில் எல்லா பொருட்களும், நூடுல்ஸ், காய்கறி, ஆர்கானிக். . பேசில்(basil),பார்சலி, கொத்தமல்லி, ஆறிகனோ என் தோட்டத்து மூலிகைகள்சுவையான, சத்தான, நூடுல்ஸ் Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி பென்னி ரிகாட்டா நூடுல்ஸ் சூப் (Penne rigata soup recipe in tamil)
#wt18 ஆண்டுகள் ஐஸ் உறையும் டேம்பரேசெர்க்கு பல டிகிரி கீழே போகும் இடத்தில் (Michigan, USA) வசித்திருக்கிறேன்; சமைக்க நேரம் கிடையாது. குளிர் காலத்தில் எளிதில் செய்யக்கூடிய ரிச் கம்ஃபர்ட் rich comfort satisfying soup இது, சுவை சத்து நிறைந்த சூப். இன்று San Jose, CA temperature 45F (7.2C). ஸ்பைசி பீ நட் பட்டர் தக்காளி வெங்காயம் பூண்டு சீஸ் பால் சாஸ். #மிளகு Lakshmi Sridharan Ph D -
ஹம்மஸ் ஸ்டவ்ட் சீசி காளான் (Hummas stuffed cheese kaalaan recipe in tamil)
காளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனிதான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
சீசி காளான் (HUNMMUS STUFFED CHEESY MUSHROOMS receip in tamil)
#milkகாளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனியான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #milk Lakshmi Sridharan Ph D -
-
தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)
கார சாரமான சுவையான தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) ஒரு வித்தியாசமான சோமாசா. அரிசி ரேப் உபயோகித்து எண்ணையில் பொரிக்காமல் செய்த சுவையான சத்தான மொரு மொரு உருளை சோமாசா. தக்காளி சாஸ் கூட #arusuvai4 #goldenapron3 spicy Lakshmi Sridharan Ph D -
வால்நட் ஸ்பினாச் பெஸ்டோ, பென்னி ரிகாட்டா பாஸ்டா (walnut spinach pesto, Penne rigata,)
எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம், . கலிபோர்னியாவில் வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 HDL கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் ஏராளம்.சாதாரணமாக பெஸ்டோ செய்ய பைன் நட் (pine nuts) உபயோகிப்பார்கள். நான் வால்நட் உபயோகித்தேன்ஆர்கானிக் பாஸ்டா இதில் எல்லா பொருட்களும் ஆர்கானிக். சுவையான, சத்தான, பாஸ்டா #walnuttwists Lakshmi Sridharan Ph D -
தக்காளி, கேல் (kale) ஸ்பினாச் (spinach) வடை கிரேவி (thakkali, spinach gravy recipe in Tamil)
சுலபமாக செய்யக்கூடிய சுவை சத்து மணம் மிகுந்த கிரேவி. கேல் (kale) ஸ்பினாச் (spinach), பேசன், அரிசி மாவு, சிகப்பு மிளகாய் பொடி, பெருங்காயம், பூண்டு, வெங்காயம், சிறிது உப்பு அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் போட்டு கையால் நன்றாக பிசைந்து, சின்ன சின்ன வடையாக தட்டி, எண்ணையில் பொரித்து கொண்டேன். வெங்காயம் , பூண்டு, மஷ்ரூம், தக்காளி துண்டுகளை எண்ணையில் வதக்கிக் கொண்டேன். பின்பு வடைகளை துண்டு பண்ணி அதோடு தண்ணி கூட சேர்த்து கொதிக்க வைத்து, பின்பு தேங்காய் பால் சேர்த்து கொண்டேன். உப்பு தேவையான அளவு சேர்த்தால் கிரேவி தயார்#book Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை கறியமுது (Kariyamuthu Recipe in Tamil)
இந்த ரெஸிபி ஒரு அமுது . நோய் தடுக்கும் எல்லாவிட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன.#nutrient3 #goldenapron3, stir-fry, gopi Lakshmi Sridharan Ph D -
இந்திய இதாலியன் ஸ்டைல் பாஸ்டா
இது ஒரு (fusion cooking). இந்தியன் FLAVOR AND ITALIAN FLAVOR கலந்ததுபென்நெ ரிகாட்டா (Penne rigata,) ஆர்கானிக் பாஸ்டாஇதில் எல்லா பொருட்களும் ஆர்கானிக். சுவையான, சத்தான, பாஸ்டா, #everyday1 Lakshmi Sridharan Ph D -
தவல அடை (thavala adai recipe in tamil)
#ricஇது என் ரெஸிபி; பாரம்பரிய ரெஸிபி இல்லை. அம்மா தவல அடை தவலையில் செய்வார்கள், என்னிடம் தவலை இல்லை. இரும்பு ஸ்கிலெட் தான் இருக்கிறது. சுவை சத்து அதிகரிக்க அடையில் காலிஃப்ளவர் சேர்த்தேன் Lakshmi Sridharan Ph D -
பெப்பெரோநாடா (Peperonata recipe in tamil)
#TheChefStory #ATW3இதலியில் தோன்றிய சுவை சத்து நிறைந்த ரெஸிபி. ஏழிதில் செய்யக்கூடியது. பல நிறங்கள், பல சுவைகள், பல சத்துக்கள் Lakshmi Sridharan Ph D -
நாய்க்குடை (மஷ்ரூம்) கிரேவி (mushroom gravy recipe in tamil)
சமையல் செய்யும்பொழுது நான் 50% chef 50% விஞ்ஞானி (scientist). தேவையான பொருட்களை நன்றாக ஆராய்ந்து சேர்ப்பேன். மஷ்ரூம் சத்து நிறைந்தது. வைட்டமின் D உள்ள காய்கறி இது மட்டும்தான். பல நிறங்களும், சத்துக்களும், ருசிகளும் கொண்ட காய்கறிகளோடு மஷ்ரூம் சேர்த்த கிரேவி. குழந்தைகள் பெரியவர்கள் (ஸ்ரீதர் தவிற) அனைவரும் சீஸ் விரும்பி சாப்பிடுவார்கள். #goldenapron3, #book Lakshmi Sridharan Ph D -
கேல் (kale) ஸ்பினாச் (spinach). பகோடா --கீரை பகோடா (keerai pakoda recipe in Tamil)
இன்று கனு பொங்கல். தக்காளி சாதம், தேங்காய் சாதம் பண்ணீனேன். மொருமொருப்பான பகோடா வேண்டும் சிற்றனத்தை ருசித்து சாப்பிட. கீரைகள் என் தோட்டதில் வளர்கின்றன. வானவில் மாதிரி பல நிறங்கள் , அறுசுவை (இனிப்பு, புளிப்பு, உப்பு, கசப்பு, காரம், துவற்பு) கலந்த பகோடா கீரை பகோடா. கேல் துளி கசப்பு. இரும்பு மெக்னீஷியம் (மெக்னீஷியம்), பல நலம் தரும் நிறைய ஆரோகியமான உலோக சத்துக்கள் கீரைலே உள்ளன. நீங்கள் கீரை குடும்பதில் உள்ள எல்லா கீரையும் பகோடா பண்ண உபயோகிக்கலாம்.கடலை, அரிசி மாவோடு மிளகாய் பொடி , சுக்கு பொடி, மிளகு பொடி, சீரகப் பொடி உடன் கீரைகளை நன்றாக பிசைந்து, பகோடா பொறித் து சூடான மசாலா டீ (தேயிலை பானம்) யோடு சாப்பிட்டால் என்ன ருசி என்ன ருசி!!! நான் பகோடா செய்வேன். ஸ்ரீதர் தேயிலை பானம் செய்வார்.#book Lakshmi Sridharan Ph D -
பாணி பூரி (Pani poori recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3(உருளைக்கிழங்கு நார் சத்து, வெங்காயம் நார் சத்து, புதினா இரும்பு சத்து, மல்லி இலை இரும்பு மற்றும் நார் சத்து ) Soulful recipes (Shamini Arun) -
ரிசோட்டோ (risotto recipe in tamil)
#CF5 #cheeseஇந்திய இதாலியான் ஸ்டைல். இது ஆர்போரியோ அரிசி, காய்கறிகள், சீஸ் கலந்து சத்து சுவை நிறைந்தது. Lakshmi Sridharan Ph D -
ஃபிங்கர் லிக்கீங் சீசி ஸ்பினாச் சண்ட்விச் (spinach sandwich recipe in tamil)
வளரும் வயதில் குழந்தைகளுக்கு சத்துள்ள உணவே கொடுக்கவேண்டும், அவர்கள் விரும்பூம் பொருட்களை சேர்க்கவேண்டும். சீஸ் சிறுவ சிறுமியர்கள் விரும்பும் உணவு. ஸ்பினாச் இரும்பு நிறைந்தது, அவசியம் உணவில் சேர்க்கவேண்டும் எளிதில் செய்ய கூடிய சுவை சத்து நிறைந்த லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி, #LB Lakshmi Sridharan Ph D -
பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய் (Paruppu satham cheese stuffed kudaimilakaai recipe in tamil
நாம் எல்லோரும் முதலில் சாப்பிட்ட சாதம் பருப்பு சாதம். லஞ்ச் , டின்னர் இரண்டிர்க்கும் முதல் உணவு பருப்பு சாதம், விசேஷ நாட்களில் அம்மா பயத்தம் பருப்பு செய்வார்கள். மீதி நாட்களில் துவரம் பருப்பு. சீஸ் 40 வருடங்ஙகளுக்கு முன் தமிழ்நாட்டில் நான் பார்த்ததில்லை இப்போ எல்லோரும் சீஸ் க்ரேஸீ. குடை மிளகாய் அனைவரும் விரும்பும் காய். சத்து சுவை மிகுந்த பருப்பு சாதம் சீஸ் ஸ்டவ்ட் குடை மிளகாய்#jan1 #GA4 #CHEESE Lakshmi Sridharan Ph D -
ஆலு கோபி மசாலா கறி(aloo gobi masala cury recipe in tamil),
#RDகாலிஃப்ளவர், பச்சை பட்டாணி, கேரட், உருளை மசாலா கறிஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
#nutrient3 #bookகொண்டைக்கடலையில் நார் சத்து, இரும்பு சத்து நிறைத்துள்ளது MARIA GILDA MOL -
சுவையான சத்தான ஸ்டவ்ட் பாகற்காய், தக்காளி சாஸ்(stuffed bitter gourd in Tomato Sauce recipe in tamil)
#goஎன் ரெஸிபி சத்து சுவை மணம் நிறைந்தது . நலம் தரும் பொருட்களை தேர்ந்தெடுத்து நல்ல முறையில் செய்வது அதை எல்லோருடனும் பகிர்வதே என் குறிக்கோள்பாகற் காய் நலம் தரும் காய்களில் மிகவும் நன்மை வாய்ந்தது. ஜீரண சக்தியை அதிகமாக்கும், புற்று நோய், சக்கரி வியாதி குறைக்கும். இந்த என் சொந்த ரெசிபி எல்லாரும் விரும்பி சுவைத்து நலம் பெருவதர்க்காக. ஸ்டவ் செய்த பாகற் காய்களை அப்படியேவோ அல்லது சொறுடுனும் கலந்து சாப்பிடலாம். விரும்பினால் தக்காளி சாஸ் கூட சாப்பிடலாம். Lakshmi Sridharan Ph D -
பருப்பு கீரை கூட்டு (Paruppu keerai kootu recipe in tamil)
என் தோட்டத்தில் பருப்பு கீரை ஏராளம். சின்ன சின்ன சக்குலேண்ட் (succulent) இலைகள். இரும்பு சத்து நிறைந்தது, தினமும் கீரையை உணவில் கலந்து கொள்ள வேண்டும் . #jan2 Lakshmi Sridharan Ph D -
-
கோன்குரா பப்பு –புளிச்சை கீரை பருப்பு (Pulicha keerai paruppu recipe in tamil)
இது கார சாரமான ஆந்திரா ஸ்பெஷல் . 2 வருடம் குண்டூரில் இருந்தேன். புளிச்சை கீரை நலம் தரும் கீரை . ஏகப்பட்ட இரும்பு, நார் சத்து. விட்டமின்கள் உள்ளன .#arusuvai4 Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் (CAULIFLOWER PIZZA CRUST) பீட்ஸா (Cauliflower pizza crust recipe in tamil)
நான் ஒரு ஹெல்த் பூட் நட் (health food nut). இந்த பீட்ஸாவிர்க்கு நான் காலிஃப்ளவர் க்ர்ஸ்ட் செய்தேன் . மாவு உபயோகிக்கவில்லை. இது gluten free. பச்சை, சிகப்பு, மஞ்சள் குடை மிளகாய்கள், ஜுக்கினீ (zucchini), 3 வித சீஸ், வெங்காயம், பூண்டு சேர்ந்த டாப்பிங் (topping) #bake Lakshmi Sridharan Ph D -
Spicy Cauliflower Masala Stuffed Parota (stuffed Parota recipe in tamil)
#welcomeநலம் தரும் உணவு பொருட்களை நலல முறையில் செய்வதுதான் இன் குறிக்கோள். My kitchen is the laboratory for culinary science. வ்ளேக்ஸ் விதையில் ஏராளமான omega6. காலிஃப்ளவர் புற்று நோய் வாய்ப்பை குறைக்கும். குறைந்த கொழுப்பு சத்து. என் ரெஸிபி என் science background மூலமும் creativity மூலமும் உருவானது Lakshmi Sridharan Ph D -
காலிஃப்ளவர் தவல அடை (Cauliflower thavala adai recipe in tamil)
இது என் ரெஸிபி; பாரம்பரிய ரெஸிபி இல்லை. அம்மா தவல அடை தவலையில் செய்வார்கள், என்னிடம் தவலை இல்லை. Cast iron skillet தான் இருக்கிறது. அடையில் காலிஃப்ளவர் சேர்த்தேன். #arusuvai5 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)