சோயா பட்டாணி சப்ஜி (Soya battani sabji recipe in tamil)

சோயாவில் 80% இரும்பு சத்தும், 36% நார் சத்தும் உள்ளது.
பச்சை பட்டாணியில் அதிக அளவு நார் சத்து உள்ளது.
இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். காரம் வேண்டுமெனில் மிளகாய் தூள் சேர்ப்பதை தவிர்க்கலாம். நான் சிறிய மீல் மேக்கர் பயன் படுத்தி உள்ளேன் நீங்கள் பெரிய சைஸ் மீல் மேக்கர் உள்ளது எனில் அதை 2 ஆக தட்டி பயன் படுத்தவும்.
சோயா பட்டாணி சப்ஜி (Soya battani sabji recipe in tamil)
சோயாவில் 80% இரும்பு சத்தும், 36% நார் சத்தும் உள்ளது.
பச்சை பட்டாணியில் அதிக அளவு நார் சத்து உள்ளது.
இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். காரம் வேண்டுமெனில் மிளகாய் தூள் சேர்ப்பதை தவிர்க்கலாம். நான் சிறிய மீல் மேக்கர் பயன் படுத்தி உள்ளேன் நீங்கள் பெரிய சைஸ் மீல் மேக்கர் உள்ளது எனில் அதை 2 ஆக தட்டி பயன் படுத்தவும்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை நன்றாக அரைத்து எடுத்து கொள்ளவும். ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் மீல் மேக்கரை சேர்த்து சிறிது நிறம் மாறும் வரை வறுத்த பின்னர் அதில் ஒரு கப் தண்ணீர் சேர்த்து மூடி 2நிமிடம் வேக வைக்கவும்.
- 2
மற்றொரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி அதில் சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின்னர் பெருங்காயத்தூள், மஞ்சள் தூள், தனியா தூள் சேர்த்து மிதமான தீயில் வதக்கி அதனுடன் அரைத்து வைத்துள்ள தக்காளி விழுதை சேர்த்து அதனுடன் 1/4ஸ்பூனுக்கும் குறைவாக மிளகாய் தூள் சேர்த்து எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கவும்.
- 3
மீல் மேக்கரில் தண்ணீர் வர்றிய உடன் அடுப்பை அணைத்து மூடி வைக்கவும். மசாலாவில் எண்ணெய் பிரிந்து வரும் போது அதில் பச்சை பட்டாணி, 1/4ஸ்பூனுக்கும் குறைவாக கரம் மசாலா, தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
- 4
பின்னர் மசாலா உடன் 1/2கப் தண்ணீர் சேர்த்து கலந்து மூடி வைத்து 3நிமிடம் பட்டாணியை வேக விடவும். பட்டாணி நன்கு வெந்த உடன் வேக வைத்து வைத்துள்ள மீல் மேக்கரை மசாலாவில் சேர்த்து கலக்கவும்.. மீண்டும் மூடி 2நிமிடம் வேக விடவும். 2 நிமிடத்திற்கு பிறகு பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தூவி பரிமாறவும். சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சோயா சங்ஸ் பெப்பர் ப்ரை (Soya chunks pepper fry Recipe in Tamil)
#nutrient3 #book Vidhyashree Manoharan -
மீல் மேக்கர் பெப்பர் ப்ரை
#pms family வணக்கம் நன்பர்களே நலமா அனைவரும் .மீல் மேக்கர் பெப்பர் கிரேவி கடாயில் எண்ணெய் ஊற்றவும் காய்ந்ததும் சிருஞ் சீரகம் பெருஞ்சீரகம் சேர்கவும் பிறகு தேவையான அளவு வெங்காயம் சேர்ககவும் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்றாக வதகவும் பிறக தக்காளி சேர்த்து மஞ்சள் மிளகாய் கரம் மசாலா மல்லி ஆகிய தூள்களை தேவையான அளவு சேர்க்கவும்.பிறகு மீல் மேக்கரை சேர்த்து நீர் ஊற்றி வேக விடவும்.இறுதியாக மிளகு தூள் சேர்த்து இறக்கினால் கம கம #pms family ooda Meel maker pepper fry ready 😊☺️👍 Anitha Pranow -
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
-
-
-
மீல் மேக்கர் கிரேவி🍲🍲 (Meal maker gravy Recipe in Tamil)
#Nutrient 3 புரதம் நிறைந்த மீல் மேக்கரில் அதே அளவு நார்ச் சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்திருக்கிறது மற்றும் எல்லாவிதமான விட்டமின்களும் இருக்கிறது. Hema Sengottuvelu -
உடைத்த கோதுமை (broken wheat)சோயா பிரியாணி (Udaitha kothumai soya biryani recipe in tamil)
கோதுமையில் நார் சத்து அதிகமாக உள்ளதாலும், சோயாவில் இரும்பு சத்தும் உள்ளதால் சம விகித உணவாக எடுக்கலாம்.காய்கறிகளும் சேர்த்துள்ளதால் எல்லா சத்துக்களும் இதில் உள்ளது. #book #nutrient 3 Renukabala -
கறிவேப்பிலை பிச்சுபோட்ட சிக்கன் (Kariveppilai pichu potta chicken recipe in tamil)
#family #nutrient3 கறிவேப்பிலையில் நிறைய சத்துக்கள் உள்ளன.. நார்ச்சத்து, இரும்பு சத்தும் உள்ளது.. Muniswari G -
-
கொள்ளுப்பொடி (Kollu podi recipe in tamil)
இதில் அதிக இரும்பு சத்து, கால்சியம், புரதசத்தும் உள்ளது. குறைந்த கொழுப்பு சத்தும் அதிக நார் சத்தும் கொண்ட கார்போஹைட்ரேட்டையும் கொண்டுள்ளது. #nutrient 3 Renukabala -
-
-
ரோட்டுக்கடை மீல் மேக்கர் (சோயா)(roadside soya masala recipe in tamil)
#TheChefStory #ATW1 Gowri's kitchen -
-
-
-
பீட்ரூட் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Beetroot leftover rice balls recipe in tamil)
#book#nutrient3 Fathima Beevi Hussain -
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
தக்காளி ரசம் (Thakkaali Rasam Recipe in tamil)
தக்காளியில் இரும்பு சத்தும், வைட்டமின் C யும் சம அளவு உள்ளது. #book #nutrient 3 Renukabala -
பஞ்சாபி ஸ்டைல் ஸ்பைஸி அர்பி சப்ஜி (Punjabi Style Spicy Arbi Sabji Recipe in Tamil)
#goldenapron2 Fathima Beevi -
முட்டைகோஸ் லெப்ட்ஓவர் ரைஸ் பால்ஸ் (Muttaikosh leftover rice balls recipe in tamil)
#book#nutrient3 Fathima Beevi Hussain -
-
93.மசாலா பிளாக் ஐட் பட்டாணி
நேர்மையான உண்மை, இந்த டிஷ் செய்ய காரணம் பட்டாணி பெயர் ... haha ... எனவே இந்திய கடையில் ஒரு சமீபத்தில் நான் சில கருப்பு கண்களை பட்டாணி மீது கையிருப்பு மற்றும் இந்த கறி செய்து. உலர்ந்த பல்வேறு, நீங்கள் இரவில் பட்டாணி ஊற வேண்டும்.நீ நேராக அதை ஒரு நேராக வெளியே பயன்படுத்தினால் அதை பெரிய சுவைக்க என்றால் நான் மிகவும் சாதகமான இல்லை Beula Pandian Thomas -
காலிஃப்ளவர் பச்சை பட்டாணி மசாலா(cauliflower green peas masala)👌👌
#pms family உடன் இணைந்து அருமையான சுவையான காலிஃப்ளவர் பட்டாணி மசாலா செய்ய ஒரு காலிஃப்ளவரை மஞ்சள் தூள் போட்டு நீரில் வேகவைத்துக் கொள்ளவும்.பின் கடாயில் சமயல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி பட்டை,கிராம்பு,சோம்பு,சீரகம்,பிரியாணி இலை எண்ணெயில் போட்டு வதக்கவும்.பின் நறுக்கி வைத்துள்ள பெரிய வெங்காயம்,கறிவேப்பிலை, தக்காளி,இஞ்சி பூண்டு பேஸ்ட்,கரம் மசாலா,மிளகாய் பொடி,சீரக தூள்,மல்லித்தூள்,மிளகு பொடி அனைத்தையும் போட்டு வதக்கவும்.பின் அரைத்து வைத்துள்ள தேங்காய், முந்திரி பருப்பு கலவை,உப்பு,பட்டாணி சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு வேக வைக்கவும்.பின் வேகவைத்துள்ள காலிஃப்ளவரை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி கொத்துமல்லி இலை தூவி இறக்கவும். காலிஃப்ளவர் பட்டாணி மசாலா தயார்👍👍 Bhanu Vasu -
-
மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3(மங்காவில் நார் சத்து உள்ளது, புதினாவில் இரும்பு மற்றும் நார் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
முளைகட்டி பச்சை பட்டாணி நீ மோனா
நீ மோனா நார்த் இண்டியன் ஓட பாரம்பரிய உணவா கும் இதை சாதம் சப்பாத்தி கூட சாப்பிடலாம்#GA4#week11#sprouts Saranya Vignesh -
ஆலூ சோயா சங் புலாவ்(aloo soya pulao recipe in tamil)
#pj - PunjabiWeek- 2உருளைக்கிழங்கு மற்றும் சோயா வைத்து செய்யும் சுவைமிக்க வெஜிடபிள் புலாவ்.... Nalini Shankar
More Recipes
கமெண்ட் (4)