தயிர் சப்ஜி (Thayir sabji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், நீள வாக்கில் நறுக்கிய பச்சை மிளகாய், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பொடியாக நசுக்கிய வெங்காயம் சேர்த்து 2நிமிடம் வதக்கவும். பின்னர் தேவையான அளவு உப்பு, மல்லி தூள் சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் தயிருடன், 2ஸ்பூன் பால் சேர்த்து நன்றாக கலந்து வதக்கிய வெங்காயத்தில் சேர்த்து கலக்கவும். 2நிமிடம் கொதிக்க விடவும். (அதிக நேரம் கொதிக்க கூடாது)
- 3
பின்னர் தயிரின் மேல் சிட்டிகை கரம் மசாலா தூவி அதனுடன் பொடியாக நறுக்கிய கொத்த மல்லி இழை தூவி இறக்கவும். சப்பாத்தி உடன் சாப்பிட அருமையான சப்ஜி ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
சோயா பட்டாணி சப்ஜி (Soya battani sabji recipe in tamil)
#nutrient3சோயாவில் 80% இரும்பு சத்தும், 36% நார் சத்தும் உள்ளது.பச்சை பட்டாணியில் அதிக அளவு நார் சத்து உள்ளது.இதன் சுவை குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். காரம் வேண்டுமெனில் மிளகாய் தூள் சேர்ப்பதை தவிர்க்கலாம். நான் சிறிய மீல் மேக்கர் பயன் படுத்தி உள்ளேன் நீங்கள் பெரிய சைஸ் மீல் மேக்கர் உள்ளது எனில் அதை 2 ஆக தட்டி பயன் படுத்தவும். Manjula Sivakumar -
-
Tomato Raita /தக்காளி தயிர் பச்சடி (Thakkaali thayir pachadi recipe in tamil)
#arusuvai4 BhuviKannan @ BK Vlogs -
-
-
பஞ்சாபி ஸ்டைல் ஸ்பைஸி அர்பி சப்ஜி (Punjabi Style Spicy Arbi Sabji Recipe in Tamil)
#goldenapron2 Fathima Beevi -
-
தக்காளி புலாவ் மற்றும் தயிர் தாளிச்சான் (Thakkaali pulao and thayir thalichaan recipe in tamil)
#arusuvai4 Kavitha Chandran -
-
-
தயிர் சாதம் (thayir saatham recipe in tamil)
#goldenapron3#week12மாட்டுப் பொங்கல் தினத்தில் கொண்டாடப்படும் கணு பண்டிகையில் ஸ்பெஷல் தயிர் சாதம் Nandu’s Kitchen -
தவா பன்னீர் கிரேவி (Tawa paneer gravy recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
கோடைக்கு ஏற்ற குழ குழு கலவை தயிர் சாதம் (Thayir saatham recipe in tamil)
வேக வைத்து வடித்த சாதம் ஆற வைத்து மசித்து கொள்ளவும் பிறகு அதோடு தேவையான உப்பு தயிர் சேர்த்து நன்கு கலந்து கொண்டு ஆயில் ஊற்றி ஊற்றி கடுகு உழுந்தம்பருப்பு சீரகம் பெருங்காயதூள் கறிவேப்பிலை தாளித்து கொட்டி சேர்க்கவும் மல்லி இழைதூவி மாதுளம் முத்துக்கள் சேர்த்து தயிர் சாதம் சூப்பர் Kalavathi Jayabal -
ஹோட்டல் ஸ்டைல் வெஜிடபிள்ஸ் பிரியாணி (Hotel style vegetable biryani recipe in tamil)
இந்த முறையில் செய்யும் பிரியாணி மிகவும் சுவையாக உள்ளது. மேலும் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். காரணம் நாம் காஸ்மீரி மிளகாய் தூள் பயன்படுத்துவதனால் அதிக காரம் இருக்காது அதே சமயம் கலர் நன்றாக இருக்கும். சாதாரண மிளகாய் தூள் பயன்படுத்தினால் அளவை குறைத்து கொள்ளவும்.இதில் இருந்து தனியாக எடுத்து வைத்த கிரேவியை பிரிஜ்ஜில் வைத்து பின்னர் மறறொரு நாள் சாதத்தில் கிளறி பரிமாறலாம். Manjula Sivakumar -
-
-
-
-
தயிர் சட்னி (Thayir chutney recipe in tamil)
#GA4 #Week4 #Chutneyஊரடங்கு நாள்களில் வீட்டிலேயே வேலை செய்தாலும் சரி, வேலையே இல்லாமல் வீட்டுக்குள்ளேயே வலம் வந்தாலும் சரி... நேரத்துக்கு சுவையான உணவை எதிர்பார்ப்பார்கள் நம்மவர்கள். குறிப்பாக விதவிதமான மெயின் டிஷ் இருந்தாலும் வித்தியாசமான சைடிஷ்ஷை விரும்புவார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு இந்த தயிர் தக்காளிச் சட்னி, சிற்றுண்டி வகைகளுக்குச் சிறந்த சைடிஷ்ஷாக அமையும். தயா ரெசிப்பீஸ் -
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12825691
கமெண்ட்