எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 1 1/2கப் கடலைமாவு
  2. 3கப் சர்க்கரை
  3. 3கப் நெய் (அல்லது)1கப் டால்டா1கப் நெய்
  4. 1சிட்டிகை சோடா உப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    அடிகனமான பாத்திரத்தில் சீனியை சேர்த்து அது மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்க்க வேண்டும்.

  2. 2

    அதை அடுப்பில் வைத்து கொதிக்க வைத்து கம்பிப்பதம் வந்ததும் கடலை மாவு சேர்த்து கட்டி விழாமல் கிளற வேண்டும்.

  3. 3

    இடையிடையே நெய் சேர்த்து கிளறவும். நெய் கக்கி பொங்கி வரும் பொழுது சோடா உப்பு சேர்த்து கிளறவும்.அடுப்பை சிம்மில் வைத்து செய்யவும்.

  4. 4

    பின் நன்றாக மைசூர் பாகு பதம் வந்ததும் நெய் தடவிய தட்டில் ஊற்றவும்.

  5. 5

    அவற்றை நன்றாக பரப்பி விடவும். அப்பொழுதுதான் மைசூர் பாக் சந்து விழாமல் இருக்கும்.

  6. 6

    பின் சின்ன சின்ன வில்லைகளாக சதுரமாகவோ கட் செய்து எடுக்கவும்.

  7. 7

    சுவையான நெய் மைசூர் பாக் தயார். வாயில் போட்டவுடன் கரையும் மைசூர் பாக் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Afra bena
Afra bena @cook_20327268
அன்று

Similar Recipes