வாழைத்தண்டு சூப் மற்றும் சட்னி (Vaazhai thandu soup matrum chutney)

#nutrient3
வாழைத்தண்டில் நார் சத்து அதிகமாக உள்ளது.
வாழைத்தண்டு சூப் மற்றும் சட்னி (Vaazhai thandu soup matrum chutney)
#nutrient3
வாழைத்தண்டில் நார் சத்து அதிகமாக உள்ளது.
சமையல் குறிப்புகள்
- 1
வாழைத்தண்டை சிறிய துண்டுகளாக நறுக்கி, தண்ணீர் கலந்த மோரில் போடவும்.இது வாழைத்தண்டை நிறம் மாறாமல் வைக்கும்.
- 2
சூப் செய்வதற்கு:ஒரு மிக்ஸில் சின்ன வெங்காயம், இஞ்சி,பூண்டு,தக்காளி,கருவேப்பிலை,சிறிது மல்லி தழை மற்றும் காய்ந்த மிளகாய்(1)சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் வெண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அரைத்த விழுதை வதக்கி,பின் அதில் வாழைத்தண்டை(250 கிராம்) சேர்க்கவும்.
- 4
3 டம்லர் தண்ணீரில் சோள மாவு கலந்து, அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
வாழைத்தண்டு நன்கு வெந்ததும்,மல்லி தூள், சீரக தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்த்து கலந்து விடவும்.
- 6
கடைசியில் மல்லி தழை தூவி இறக்கவும்.
- 7
சட்னி செய்வதற்கு:ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை மற்றும் பெருங்காய தூள் சேர்த்து வதக்கி இறக்கவும்.
- 8
பின் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி வாழைத்தண்டை நன்கு வதக்கி வேக விடவும்.
- 9
வாழைத்தண்டு வெந்ததும், தேய்ங்காய் துருவல் சேர்த்து வதக்கவும்.
- 10
ஆறியதும் ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து கொள்ளவும்.
- 11
சுவையான சத்தான வாழை தண்டு சூப் மற்றும் சட்னி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)
#srகீரையை பயன்படுத்தி விட்டு,அதன் தண்டை வீணாக்காமல்,இவ்வாறு சூப் செய்து பரிமாறலாம். சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3(மங்காவில் நார் சத்து உள்ளது, புதினாவில் இரும்பு மற்றும் நார் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
-
வாழைத்தண்டு பால் கூட்டு (Vaazhaithandu paal kootu recipe in tamil)
#nutrient3வாழைத் தண்டில் பொட்டாசியம் சத்து நிறைய உள்ளது. சிறுநீரக கற்களை கரைக்கும் மருந்து வாழைத்தண்டு. வாரம் இருமுறை தண்டை பொரியல் கூட்டு செய்து சாப்பிட மிகவும் நல்லது. Soundari Rathinavel -
-
முருங்கைக்கீரை சட்னி (Murunkai keerai chutney recipe in tamil)
#nutrient3முருங்கைக்கீரை மற்றும் கருவேப்பிலை இல் அதிக அளவு இரும்பு சத்து உள்ளது.கீரை சாப்பிட அடம் பிடிக்கும் குழந்தைகளும் விரும்பி சாப்பிடும் சுவையில் இருக்கும். இதை இட்லி, தோசை, மற்றும் சாதத்துடன் சாப்பிடலாம். Manjula Sivakumar -
-
-
வாழை தண்டு குழி பணியாரம் (Vaazhai thandu kuzhipaniyaram recipe in tamil)
நார் சத்து நிறைந்த வாழை தண்டு. நிறைய பேர் சாப்பிட விரும்புவதில்லை. இப்படி செய்து கொடுத்து பாருங்கள். 😊#nutrient3 Sindhuja Manoharan -
கேரட் பீட்ரூட் பகோடா (Carrot beetroot pakoda recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3 பீட்ரூட் இல் நார் சத்து மற்றும் இரும்பு சத்து உள்ளது, கேரட் இல் நார் சத்து உள்ளது.. என் குழந்தை பீட்ரூட் சாப்பிடாது அதனால் நான் எப்படி செஞ்சு குடுத்தேன் அவன் பீட்ரூட் என்று தெரியாமலே பீட்ரூட் சாப்பிட்டான் நீங்களும் செய்துபாருங்கள் Soulful recipes (Shamini Arun) -
* தக்காளி, மிளகு, சீரக, சூப்*(pepper tomato soup recipe in tamil)
#winter மழை காலத்திற்கு சூப் மிகவும் ஆப்ட்டாக இருக்கும்.அதுவும் தக்காளியுடன்,, மிளகு, சீரக பொடி சேர்த்து செய்வதால் எளிதில் ஜீரணமாகி விடும்.குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Jegadhambal N -
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
-
-
-
-
வல்லாரை கீரை சட்னி (Vallarai keerai chutney recipe in tamil)
இயற்கையாகவே ஞாபக சக்தியை போக்கும் திறன் வல்லாரை கீரைக்கு உள்ளது. மஞ்சுளா வெங்கடேசன் -
உருளை கிழங்கு, குடை மிளகாய் மசாலா (Urulkaikilanku kudaimilakaai masala Recipe in tamil)
நார் சத்து நிறைய உள்ளது. சப்பாத்திக்குதுணை உணவாக பொருந்தும். #nutrient3 Renukabala -
முள்ளங்கி சட்னி (Mullanki chutney recipe in tamil)
#Ownrecipeநன்மைகள்.முள்ளங்கியின் ஒருவிதமான ஸ்மல் யாருக்கும் பிடிக்காது ஆகவே முள்ளங்கியை பயன்படுத்த மிகவும் யோசிப்பார்கள் ஆனால் இப்படி நாம் நன்றாக எண்ணெயில் வதக்கி துவையல் செய்யும் போது மிகவும் சுவையாக உள்ளது அனைவரும் விரும்பி சாப்பிடுவர் Sangaraeswari Sangaran -
மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
-
-
தக்காளி நூடுல்ஸ் சூப்
#தக்காளிஉணவுகள்தக்காளியுடன் நூடுல்ஸ் சேர்த்து செய்யப்படும் சத்தான அதே நேரம் புதுமையான ஓர் குறிப்பு... Hameed Nooh -
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
பீர்க்கங்காய் சட்னி (Peerkankaai chutney recipe in tamil)
#arusuvai5கசப்பில்லாத சுவையான சட்னி Manjula Sivakumar -
கிரீமி காளான் சூப் (creamy mushroom soup)
காளானில் இரும்பு சத்து, பொட்டாசியம், சோடியம் சத்துக்கள் நிறைந்துள்ளது . அதிக சத்துள்ள காளான் சூப்பில், வெண்ணெய், வெங்காயத்தாள், மிளகு, பிரஷ் கிரீம் எல்லாம் சேர்த்துள்ளதால் மிகவும் ரிச்சானது.#cookwithfriends Renukabala
More Recipes
கமெண்ட்