வாழைப்பழ புட்டிங் (pudding) (Vaazhaipazha pudding recipe in tamil)

மா, பாலா, வாழை –முக்கனிகளில் வாழைக்கு தான் முதலிடம் கொடுக்கவேண்டும், வாழை வருடம் முழுவதும். குறைந்த விலையில் கிடைக்கும் பழம்; என்றும் இறைவனுக்கு படைக்கலாம். ; எல்லா விசேஷங்களிலும் முதலிடம். நார் , இரும்பு, போட்டேசியம் நிறைந்ததால் இது நலம் தரும் பழம். தினமும் காலையில் ஒரு பழம் சாப்பிடுவேன். முதல்தரமாக பால்,சோள மாவு, சக்கரை மூன்ரோடும் சேர்த்து இனிப்பான புட்டிங் செய்தேன் #arusuvai1 #goldenapron3-pudding
வாழைப்பழ புட்டிங் (pudding) (Vaazhaipazha pudding recipe in tamil)
மா, பாலா, வாழை –முக்கனிகளில் வாழைக்கு தான் முதலிடம் கொடுக்கவேண்டும், வாழை வருடம் முழுவதும். குறைந்த விலையில் கிடைக்கும் பழம்; என்றும் இறைவனுக்கு படைக்கலாம். ; எல்லா விசேஷங்களிலும் முதலிடம். நார் , இரும்பு, போட்டேசியம் நிறைந்ததால் இது நலம் தரும் பழம். தினமும் காலையில் ஒரு பழம் சாப்பிடுவேன். முதல்தரமாக பால்,சோள மாவு, சக்கரை மூன்ரோடும் சேர்த்து இனிப்பான புட்டிங் செய்தேன் #arusuvai1 #goldenapron3-pudding
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்கலிஸ்ட் தயாரிக்க. தேவையான பொருட்களை சேகரித்து சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
தேவையான பொருட்களை சேகரித்து சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 3
எல்லா பொருட்களையும் (3 கப் மெல்லியதாக வெட்டிய பழ துண்டுகள்., பால் பொடி (powder),சோள மாவு, சக்கரை, பால், ஒடுக்கிய பால்,வனில்லா எக்ஸ்ட்ரேக்ட்) பிளெண்டிரில் 2 நிமிடம் கலக்க. குறைந்த நெருப்பின் மேல் அடி கனமான பாத்திரத்தில் ஊற்றி, கை விடாமல் கிளறுக (whisk). பொங்கி குமிழ் குமிழாக வரும். முக்கால்வாசி கெட்டியானவுடன், (பால் கோவாவைப்போல் கெட்டியாகக் கூடாது) குங்குமப்பூ, ஜாதிக்காய் பொடி, அதிமதுரம் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்க.
- 4
3 கிண்ணங்கள் (ramekins) உபயோகிக்க. 1 கப் பழத்துண்டுகள் ஒரு கிண்ணத்தில். அதன் மேல் பால் கலவை ஊற்றி ஏடு படியாமல் இருக்க மூடி வைக்க (படம் பார்க்க)
ஆறின பின் குளிர வைக்க (refrigerate) 1 மணி நேரமோ அல்லது அதற்க்கு மேலோ குளிரவைக்க. - 5
அலங்கரிக்க பாதாம், முந்திரி வறுத்து கொள்ளுக. தேன் துளிகள், வறுத்துப் பொடித்த பாதாம், முந்திரி அல்லது புரோடின் பார் பொடி துவூக. ருசித்து பரிமாறுக
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வால்நட் வாழைப்பழ பிரட்
#walnuttwists எங்கள் நாட்டு கலிபோர்னியா வால்நட் உலக பிரசித்தம். கலிபோர்னியா வசிக்கும் நான் தினமும் வால்நட் .உணவில் கலந்து கொள்வேன். வால்நட்டீல் நலம் தரும் ஒமேகா 6 கொழுப்பு சத்து, புரதம், உலோகசத்துக்கள், விட்டமின்கள் சுவையான, சத்தான எளிதில் செய்யக் கூடிய வாழைப்பழ பிரட் Lakshmi Sridharan Ph D -
ரவா கேசரி(rava kesari recipe in tamil)
#QKஇன்று வெள்ளி கிழமை. ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். ரவா கேசரிஸ்ரீதர் விரும்பும் இனிப்பு. எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி பவுடர், பூட் கலர் பவுடர் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. குங்குமப்பூவிர்க்கு கேசர் என்று பெயர். அதைதான் கேசரியில் சேர்க்க வேண்டும், நிறம், மணம் கொடுக்கும் Lakshmi Sridharan Ph D -
கேசரி--மணமோ மணம், ருசியோ ருசி (kesari recipe in tamil)
இன்று தைப்பூசம். ஏதாவது ஒரு இனிப்பு பதார்த்தம் செய்யலாம் என்று நினைத்து கேசரி செய்தேன். (அவசர சமையல் போட்டிக்கும். Golden apron3 போட்டிக்கும் பதிவு செய்யலாம்). சேர்க்கும் உணவூப் பொருட்கள் நல்லதா இல்லையா என்று ஆராய்ந்து பார்த்து சேர்ப்பதா இல்லையா என்று முடிவு செய்வேன். எல்லாரும் கேசரிக்கு ஏகப்பட்ட நெய், சக்கரை சேர்க்கிறார்கள், எனக்கு அதில் விருப்பமில்லை. நெய், சக்கரை சிறிது குறைவாக சேர்த்தேன், இயற்க்கையாகவே இனிப்பான அதிமதுரம் சேர்க்க முடிவு செய்தேன். கேசரி தூள் நலத்திர்க்கு கேடு செய்வதால் சேர்க்கவில்லை. ரவையை நெய்யில் வருத்து, நீரில் வேகவைத்து, பின் சக்கரை சேர்த்தேன். கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் எல்லாம் ஒன்று சேர. அதன் பின் பால் சேர்த்துக் கிளறி, கூடவே குங்குமப்பூ. ஏலக்காய், அதிமதுரம் தூள் சேர்த்து கிளறினேன். கையில் தொட்டுப்பார்த்து ஒட்டாமல் இருந்தால் கேசரி தயார். (அடுப்பிலிருந்து இறக்கி, மைக்ரோவேவ் அடுப்பில் கூடவே 2 நிமிடங்கள் வேகவைத்தேன், பழக்க தோஷம்). வறுத்த முந்திரி, வறுத்த உலர்ந்த திராட்சை போட்டு அலங்கரித்தேன். மணம் கூட சேர்க்க ஜாதிக்காய் தூள். முருகனுக்கு சமர்ப்பிப்பதற்க்கு முன்னால் ஒரு துளி தேன் சேர்த்தேன். பாலும் ஒரு துளி தேனும் விநாயகருக்கு படைப்பது போல. பரிமாறுவதற்க்கு முன்பு எப்பொழுதும் ருசித்துப் பாருங்கள். நான் விரும்பியது போலவே மணமும் ருசியும் நன்றாக இருந்தது. #book #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்(papaya badam icecream recipe in tamil)
#birthday2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி சக்கரை பொங்கல் (Thinai arisi sarkarai pongal recipe in tamil)
பல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் திணை அரிசிமுக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் #millet Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல்(Sakkarai Valli Kizgahu Sakkarai Pongal Recipe in Tamil)
இனிப்பான சுவையான, சத்தான சக்கரை வள்ளி கிழங்கு சக்கரை பொங்கல். சக்கரையைக் குறைத்து, சக்கரை வள்ளி கிழங்கு, சீரக சம்பா அரிசி, பாசிபருப்புடன் செய்த பொங்கலை எல்லாரும் சுவைத்து நலம் பெறலாம், #arusuvai1 Lakshmi Sridharan Ph D -
-
வாழைப்பழ பேன்கேக் (Vaazhaipazha pancake recipe in tamil)
அமெரிக்காவில் பேன்கேக் பாப்புலர். தமிழ் நாட்டில் தோசை எக்ஸ்பிரஸ் இருப்பது போல இங்கு பேன்கேக் ஹவுஸ். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம். தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, எல்லா வாழைப்பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B, c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும், இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #CookpadTurns4 Lakshmi Sridharan Ph D -
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#iceகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
பயத்தம் பருப்பு நூடுல்ஸ் பாயசம்(payatham paruppu noodles payasam recipe in tamil)
#npd4 #noodlesஇன்று மஹாலய அமாவாசை, எல்லோரும் பருப்பு பாயசம் செய்வார்கள் நான் பயத்தம் பருப்பு நூடுல்ஸ் கூட தேங்காய் பால், பால் சேர்த்து பாயசம் செய்தேன். சக்கரை அதிகமாக சேர்ப்பதில்லை. அதி,மதுரம். தேன் சேர்ப்பேன். சுவையும் சத்தும் நிறைந்த ரெஸிபி; பாரிட்ஜ் போல ப்ரேக்ஃபாஸ்ட் பொழுதும் சாப்பிடலாம் Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி சக்கரை பொங்கல்/ thinai rice pongal receip in tamil
#vattaram #week15 #milkபல்லாயிர கணக்கான ஆண்டுகளாக தமிழர் உணவில் தினை அரிசி முக்கியதுவம் பெற்றிருக்கிறது. தேனும், தினையும் கலந்து அப்படியே சாப்பிடலாம். புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம்நான் தினை அரிசி, பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், சேர்த்து பிரஷர் குக்கரில வேக வைத்து . அதை பின் வேறொரு பாத்திரத்தில் மாற்றி பாலை பொங்க வைத்து செய்தேன். பின் தேனையும் சேர்த்தேன். இனிப்பு பொருட்கள் எல்லாம் நலம் தரும் பொருட்கள் Lakshmi Sridharan Ph D -
கேரட் பப்பாளி பாதாம் கீர்
#asahikaseiindia #NO OIL #keerskitchenகேரட் பப்பாளி இரண்டுமே நலம் தரும் பொருட்கள் ஏகப்பட்ட விட்டமின்கள் குறிப்பாக, beta carotene, c, A. கொழுப்பு இல்லை இயரக்கையாக உள்ள சக்கரை எல்லோருக்கும் , சக்கரை வியாதி உள்ளவர்களுக்கு கூட அல்லது. அதனால் கூட சக்கரை சேர்ப்பது தவிர்க்க. Lakshmi Sridharan Ph D -
பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#COLOURS1 #asahikaseiindiaகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. #COLOURS1 #asahikaseiindia Lakshmi Sridharan Ph D -
கேரட் ஹல்வா (carrot halwa recipe in tamil)
#npd1அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம். கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். Lakshmi Sridharan Ph D -
கார்மலைஸ்ட் வாழைப்பழ சண்டே (Caramelized banana sundae)
எளிதில் செய்யக்கூடிய சத்து சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் டேசர்ட். மாம்பழம், வாழைப்பழம் இரண்டுமே சுவை, நார் சத்து, விட்டமின் B6,C, இனிப்பு நிறைந்தது, அனாவசியமாக சக்கரை சேர்பதை நான் தவிர்ப்பேன், சக்கரை சேர்ப்பதும், சேர்க்காததும் உங்கள் விருப்பம். சக்கரை சேர்க்காத ஐஸ் கிரீம் எங்கள் ஊரில் கிடைக்கிறது. படத்தின் label பாருங்கள், #Np2 Lakshmi Sridharan Ph D -
கேரட் கேசரி (carrot kesari recipe in tamil)
அழகிய நிறம், அதிக சுவை, கொண்ட நலம் தரும் இனிப்பு பண்டம்.கேரட் இனிப்பு நிறைந்த காய்கறி. சக்கரை சேர்க்கவில்லை பாலிலும் வேகவைக்கவில்லை, இங்கே எனக்கு மளிகை கடையில் பாதாம் பால் கிடைக்கிறது. 4 பனங் கல்கண்டு தான் சேர்த்தேன். சக்கரை விரும்புவர்கள் சக்கரை சேர்க்கலாம் குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #pooja Lakshmi Sridharan Ph D -
-
பழ தோசை (Fruit pancakes)
அமெரிக்காவின் banana பேன்கேக் இந்த வட்டாரத்தின் பழ தோசை. இது வேலூர் பாபுலர் உணவு. அமெரிக்காவில் பேன்கேக் ஹவுஸில் பல வித பழங்களை சேர்த்து பேன்கேக் செய்வார்கள். எல்லாரும் விரும்பும் ப்ரேக்ஃபாஸ்ட் உணவு. சுலபமாக குறைந்த நேரத்தில் பேன்கேக் செய்யலாம்.தமிழ் நாட்டில் பலவித வாழைப்பழங்கள். முக் கனிகளில் ஒன்று. எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் பழம். எனக்கு இங்கே ஒரே ஒரு வெரைட்டி தான் கிடைக்கிறது, , strawberries சுலபமாக கிடைக்கும் எல்லா பழங்களிலும் போட்டெசியம், மெக்நிசியம், விட்டமின் B c அதிகம். இரத்த அழுதத்தை குறைக்கும். இதயத்தை காக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகம். #vellore #vattaram Lakshmi Sridharan Ph D -
புளூ பெற்றி ஐஸ் கிரீம்(Blueberry icecream recipe in tamil)
#npd2கோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், எங்கள் வீட்டில் தினமும் புளூ பெற்றி சாப்பிடுவோம் பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும். எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. “I scream, you scream, we all scream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)
வால்நட் வாழை பழங்கள் சேர்ந்த ருசியான, சத்தான மபின் (muffin) #walnuts Lakshmi Sridharan Ph D -
கேரட் பாதாம் கீர்
அழகிய நிறம், சுவை, விடமின் சத்துக்கள் கூடிய கீர்Friend --Meena Ramesh #cookwithfriends Lakshmi Sridharan Ph D -
பார்ஸ்நிப் ஹல்வா
பார்ஸ்நிப், கேரட் 2 ம் ஒரே தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஏகப்பட்ட சத்துக்கள். நார் சத்து, உலோக சத்துக்கள். ஆன்டி ஆக்ஸிடெண்ட். நோய் எதிர்க்கும் சக்தி. எடை குறைக்கும் இனிப்பான காய்கறி. அதனால் சக்கரை அதிகம் சேர்க்க வேண்டியதில்லை, குங்குமப்பூ நிறம், வாசனை எனக்கு மிகவும் விருப்பம். நிறைய நட்ஸ் சேர்த்தேன். #HH Lakshmi Sridharan Ph D -
பிரெஞ்ச் டோஸ்ட்
#cbசத்தும் சுவையும் நிறைந்ததே உணவு. வளரும் வயதில் மிகவும் முக்கியம்இது முட்டைக்கு பதில் சோள மாவு கலந்தது. முட்டை சேர்த்தால் fluffy ஆக வரும். சோள மாவுக்கு பதில் 1 முட்டை சேர்த்து செய்யலாம் Lakshmi Sridharan Ph D -
சக்கரை பொங்கல் (sarkarai pongal recipe in tamil)
பொங்கல் தமிழர் திரு நாள் . கிராமத்தில் பொங்கல் பானை முற்றதில் வைத்து செய்வார்கள் . சூரியனுக்கு படைப்பார்கள் . நான் தினை அரிசி, ஜவ்வரிசி. பாசி பருப்பு, பனங்கல்கண்டு, பால், தேங்காய் பால் சேர்த்து பிரஷர் சூக்கெறரில வேக வைத்து . அதை பின் பானைல் மாற்றி பாலை பொங்க வைத்து சூர்ய நமஸ்காரம் செய்தேன் . பொங்கும் மங்களம் எங்கும் தங்குக #book Lakshmi Sridharan Ph D -
கருப்பு அரிசி (கவுனி) அக்கார அடிசல்{ Black rice Pudding recipe in tamil)
#ricகருப்பு அரிசி மற்ற எல்லா அரிசிகளையும் விட அதிகமாக புரத சத்தும், நார் சத்தும், நோய்களைத் தடுக்கும் (immunity) சக்தியையும் கொண்டது. ஒரு காலத்தில் சீனாவில் ராஜா குடும்பத்தினர் தங்களைத்தவிர மீதியாரையும் அதை உண்ண விடவில்லை. இந்தியாவில் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாகப் பயிரிடப்பட்டாலும், அதிகமாக உபயோகத்தில் இல்லை. இங்கே எனக்கு எளிதில் கிடைக்கிறது. விலை சிறிது அதிகம். பாதாம் இதயத்திற்கு நல்லது, கொலெஸ்ட்ராலை குறைக்கும் தன்மை வாய்ந்தது, கால்ஷியம், மேக்நீஷியம், வைட்டமின் E கூட பல நலம் தரும் சத்துக்கள் கொண்டது., குறைந்த நேரத்தில் செய்யலாம். குக்கரில் வேகவைத்து, பின் பாதாம் பாலில் சேர்த்து கொதிக்க வைத்து, நாட்டு சக்கரை, உலர்ந்த திராட்சை, முந்திரி சேர்த்தேன், ஏலக்காய் பொடி, குங்குமப்பூ சேர்த்தேன்.. #kavuni Lakshmi Sridharan Ph D -
சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக் (Sarkarai vallikilanku milkshake recipe in tamil)
நான் ஒரு ஆரோகிய உணவு பைத்தியம் (health food nut). இதோ ஒரு நலம் தரூம் சக்கரை வள்ளி கிழங்கு மில்க் ஷேக். கிழங்கு, பாதாம் பால், தேங்காய் பால், ஏலக்காய், குங்குமப்பூ, முந்திரி, வனில்லா எக்ஸ்ட்ரெக்ட் சேர்ந்த ருசியான, சத்தான மில்க் ஷேக். ஆராய்ச்சியாளர்கள் பசும்பால், சக்கரை நல்லதில்லை என்று சொல்வதால் அவைகளை சேர்க்கவில்லை, வருங்காலம் நன்றாக இருக்க வேண்டுமானால் சின்ன குழந்தைகள் ஆரோகியமாக இருக்கவேண்டும். “உடலை வைத்தே சித்திரம் எழுதவேண்டும்” #kids2 Lakshmi Sridharan Ph D -
கேரமல் ப்ரெட் புட்டிங் (Caramel bread pudding Recipe in Tamil)
#bookமிகவும் சுலபமாக அபாரமான சுவையில் வீட்டிலேயே செய்து சுவைத்திட கேரமல் ப்ரெட் புட்டிங் செய்முறை இதோ! Raihanathus Sahdhiyya -
கேரமல் ஹனி புட்டிங் (Caramel honey pudding recipe in tamil)
#kids2இந்த புட்டிங் மிகவும் ரூசியாக இருக்கும். தேனில் கலந்த இந்த புட்டிங் உண்டு மகிழுங்கள். குக்கிங் பையர் -
-
கஸ்டர்ட் கேக் (Custard cake recipe in tamil)
முட்டை சேர்க்காத இனிப்பான கேக் சுவைத்து மகிழுங்கள். #Heart #GA4 l#EGGLESS CAKE Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (5)