மிளகாய் குழம்பு (Milakaai kulambu recipe in tamil)

#Arusuvai. காரசாரமான உணவுகள்.
பச்சை மிளகாய் சிறிய வெங்காயம் பெரிய வெங்காயம் புளி போட்டு ஒரு குழம்பு வைப்போம் .இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.
மிளகாய் குழம்பு (Milakaai kulambu recipe in tamil)
#Arusuvai. காரசாரமான உணவுகள்.
பச்சை மிளகாய் சிறிய வெங்காயம் பெரிய வெங்காயம் புளி போட்டு ஒரு குழம்பு வைப்போம் .இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும் செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
புளியை மூன்று டம்ளர் தண்ணீர் விட்டு ஊற வைத்து கரைத்து வைத்துக் கொள்ளவும்.பச்சை மிளகாயை கழுவி பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். ஒரு பெரிய வெங்காயம் 10 சின்ன வெங்காயம் பொடியாக அரிந்து வைத்துக்கொள்ளவும். கருவேப்பிலை கழுவி கிள்ளி வைக்கவும்.
- 2
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணை விட்டு சூடானதும் கடுகு உளுந்து தாளிக்கவும்.கடுகு உளுந்து சிவந்ததும் பெருங்காயத்தூள் சேர்த்துபொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை போட்டு நன்கு வதக்கவும். கரைத்து வைத்த புளி மஞ்சள்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவும்.
- 3
அடுப்பை சிம்மில் வைத்து ஒரு குழி கரண்டி நல்லெண்ணெய் குழம்பில் சேர்த்து நன்கு பச்சை மிளகாய் வேகும் வரை கொதிக்க விடவும். துருவிய வெல்லம் 3 ஸ்பூன் சேர்த்து கிளறிவிட்டு 2 நிமிடம் கொதிக்க விடவும். குழம்பு மிகவும் கெட்டியாக ஆக வேண்டாம்.குக்கரில் தாளித்து வெங்காயம் பச்சை மிளகாய் வதங்கியதும் புளி ஊற்றி 2 விசில் விட்டும் செய்யலாம். எண்ணெய் மேலே மிதந்து வர வேண்டும். சுவையான பச்சை மிளகாய் குழம்பு தயார். காரத்திற்கு வெறும் பச்சை மிளகாய் மட்டும் தான் சேர்க்க வேண்டும்.
- 4
சூடான இட்லி தோசைக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். பொட்டுக்கடலை சட்னியும் இதுவும் சேர தொட்டு சாப்பிட்டு பாருங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கருப்பு உளுந்து இட்லி மிளகாய் பொடி (Karuppu ulundhu idli milakaai podi recipe in tamil)
#arusuvai2எனக்கு இட்லி மிளகாய் பொடி மிகவும் பிடிக்கும். என்ன சைடிஷ் இருந்தாலும் கடைசியாக இட்லி/ தோசைக்கு பொடி தொட்டு சாப்பிட்டால் தான் சாப்பிட்ட திருப்தி இருக்கும்.😋 BhuviKannan @ BK Vlogs -
-
வெங்காயம் தக்காளி குழம்பு(onion tomato curry recipe in tamil)
#ed1 வெங்காயம் தக்காளி குழம்பு சாதத்திற்கு சுவையாக இருக்கும். இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும்manu
-
மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1 Renukabala -
எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு 2(ennai kahirikkai kulambu recipe in tamil)
#made2எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு பட்டை லவங்கம் கரம் மசாலா தூள் சேர்த்தும் செய்யலாம் .அவை இல்லாமல் புளி குழம்பு போலவும் வைக்கலாம்.மசாலா சேர்த்த எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிட நன்றாக இருக்கும். Meena Ramesh -
வேப்பம்பூ வத்தல் குழம்பு
கரோனா வைரஸ் நம்மை தாக்காமல் இருக்க எதிர்ப்பு சக்தி மிகுந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.வேப்பம்பூ மிகவும் உடல் ஆரோக்யத்திற்கு நல்லது.நான் எங்கள் வீட்டில் வேப்பம் பூ வைத்து வத்தல் குழம்பு செய்தேன் சுவையாக இருந்தது. Soundari Rathinavel -
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
புடலங்காய் விதை துவையல் (Pudalankaai vithai thuvaiyal recipe in tamil)
பெரிய வெங்காயம், சிறிய வெங்காயம் வெள்ளைப்பூண்டு போட்டு வதக்கவும். கடுகு, உளுந்து, வரமிளகாய், பெருங்காயம் போட்டு வதக்கவும். சிறிது புளி, உப்பு போட்டு அரைக்கவும். ஒSubbulakshmi -
-
* வர மிளகாய் சட்னி*(dry chilli chutney recipe in tamil)
#wt3செட்டி நாட்டு சமையலில்,* வர மிளகாய் சட்னி* ஸ்பெஷல்.இது இட்லி, தோசைக்கு சைட் டிஷ்ஷாக மிகவும் நல்ல காம்பினேஷன். Jegadhambal N -
வெண்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு (Ladies finger,greenchilly gravy)
பாரம்பரியமாக செய்து சுவைக்கப்பட்ட வென்டைக்காய் பச்சை மிளகாய் குழம்பு செய்து பதிவிட்டுள்ளேன்.செய்வது மிகவும் சுலபம். சுவை அருமையாக இருக்கும்.#magazine2 Renukabala -
காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)
#Arusuvai2 பூண்டு தக்காளி சேர்த்து அரைப்பதால் இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும். Manju Jaiganesh -
பாசிப்பயறு குழம்பு (paasipayaru kulambu recipe in tamil)
100 பாசிபயறு வறுத்து ஊறவைத்து வேகவைக்கவும். பின் தக்காளி 2 ,சின்னவெங்காயம் 5, பெரிய வெங்காயம் 1 நறுக்கி எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து, வெந்தயம், பெருங்காயம்.வரமிளகாய் 2 பச்சை மிளகாய் 2 போட்டு வதக்கவும். பாசி போட்டு சாம்பார் பொடி போட்டு உப்பு மஞ்சள் தூள் போட்டு கொதிக்க வும் இறக்கவும்.கொதிக்கும்போது வெள்ளை ப்பூண்டு போடவும். ஒSubbulakshmi -
வெண்டக்கை மோர் குழம்பு (vendaikkai mor kulambu recipe in Tamil)
#bookதயிர் வீட்டில் அதிகம் மீதமானால் அதை மோர் குழம்பு செய்து பாருங்கள் உடனே தீர்ந்துவிடும். கோடை காலத்தில் மோர் குழம்பு உணவில் சேர்த்தால் மிகவும் உடலுக்கு நல்லது Aishwarya Rangan -
-
தண்டு பரமேனியம் (Thandu parameniyam recipe in tamil)
#arusuvai3புளி சேர்க்காத வாழைதண்டு குழம்பு. மிகவும் சுவையாக இருக்கும். கொஞ்சம் காரம் சேர்த்து வைத்தால் நன்றாக இருக்கும். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும்,இட்லி தோசை சப்பாத்திக்கு தொட்டுக் கொண்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். நீர்க்க வைக்க கூடாது. கொஞ்சம் கெட்டியாக வைக்க வேண்டும். Meena Ramesh -
தட்டைப்பயறு கத்திரிக்காய் குழம்பு (Thattaipayaru kathirikkai kulambu recipe in tamil)#jan1
#பயறு வகை உணவுகள் Soundari Rathinavel -
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
புளி குழம்பு
#bookஇந்த புளி குழம்பு ஒரு அவசர குழம்பு. இதை செய்து ஸ்டோர் செய்து கொள்ளலாம். ஒரு மாதம் வரை கெடாமல் இருக்கும்.இந்த புளி குழம்பு முதல் ஆளாக சமைத்து பாருங்கள். Sahana D -
கத்தரிக்காய் காரக்குழம்பு (Brijal spicy gravy)
கத்தரிக்காய் காரக் குழம்பு நிறைய சிறிய சிறிய ரெஸ்டாரன்ட்களில், மெஸ்களில் பரிமாறப்படுகிறது. இந்த கத்தரிக்காய் காரக்குழம்பு மிகவும் சுவையாக இருக்கும். வீட்டிலேயே அதே சுவையில் செய்து சுவைக்கவே இந்த பதிவு.#magazine3 Renukabala -
முருங்கைக்காய் காரக்குழம்பு (Murunkaikaai kaara kulambu recipe in tamil)
# arusuvai4 புளிப்புமுருங்கைக்காய் காரக்குழம்பு செய்து சாப்பிட்டு பாருங்கள் மிகவும் சுவையாக இருக்கும். Soundari Rathinavel -
-
பீர்க்கங்காய் தோல் துவையல் (Peerkangai Thol Thuvaiyal Recipe in Tamil)
#everyday2பீர்ககங்காய் தோலில் செய்யப்படும் துவையல்.இட்லி தோசை சப்பாத்தி மற்றும் சாப்பாட்டுக்கு தொட்டுக் கொள்ள சுவையாக இருக்கும். Meena Ramesh -
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
கருவேப்பிலை மிளகு குழம்பு (Karuveppilai milagu kulambu recipe in tamil)
தேவையான பொருட்கள்: கருவேப்பிலை 3 கைப்பிடி, மிளகு அரைமேஜைக்கரண்டி, குண்டு மிளகாய் வற்றல் 5, தனியா கால் மேஜை க்கரண்டி, ஜீரகம் அரை டீஸ்பூன், புளி மீடியம் சைஸ் எலுமிச்சை அளவு, கட்டி பெருங்காயம் 2, உப்பு ருசிக்கு ஏற்ப தேவை யான அளவு, வெல்லம் ஒரு சிறிய கட்டி, நல்லெண்ணெய் 100 கிராம், துவரம் பருப்பு ஒரு மேஜை கரண்டி., கடுகு தாளிக்க,ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள். Sarasvathi Swaminathan -
கிராமத்து கலவை வற்றல் குழம்பு (Kalavai vatral kulambu recipe in tamil)
#veகிராமங்களில் வீட்டில் விளையக்கூடிய காய்கறிகளை அவ்வப்பொழுது வற்றலாகப் போட்டு சேமித்து வைத்துக்கொள்வார்கள் இவற்றை மழைகாலங்களில் பயன்படுத்தி குழம்பு செய்வார்கள் அதிலும்வீட்டில் உள்ள அனைத்து விரல்களையும் சேர்த்து அற்புதமாக ஒரு குழம்பு செய்வார்கள் அது மிகவும் சுவையாக இருக்கும் அந்த ரெசிபியை இங்கே பகிர்கின்றேன் Drizzling Kavya -
தக்காளி மிளகாய் சட்னி(TOMATO CHILLI CHUTNEY RECIPE IN TAMIL)
#ed1இந்த வித புளி chutney வெறும் மிளகாய் சட்னியில் இருந்து கொஞ்சம் சுவை மாறுபட்டது.மேலும் மிளகாய் சட்னி காரம் இதில் இருக்காது.காரம் குறைவாகவே இருக்கும்.உங்களுக்கு காராம் சேர்த்து தேவை என்றால் நீங்கள் மிளகாய் சேர்த்து போட்டு கொள்ளலாம். Meena Ramesh
More Recipes
கமெண்ட் (3)