சேமியா நெஸ்ட் (Semiya nest recipe in tamil)

Janani Srinivasan
Janani Srinivasan @cook_21216034

சேமியா நெஸ்ட் (Semiya nest recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
  1. 1கப் சேமியா
  2. 1/2 கப் கண்டன்ஸ்டு மில்க்
  3. 1/4 கப் பால்
  4. 2 ஸ்பூன் நட்ஸ் பௌடர்
  5. 2ஸ்பூன் பட்டர் அல்லது நெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    பாத்திரத்தில் நெய் அல்லது பட்டரை ஊற்றி அதில் சேமியாவை சேர்த்து லேசாக வருக்கவும்...

  2. 2

    பின் நட்ஸ்(பாதாம் முந்திரி பிஸ்தா) பவுடர் சேர்க்கவும்...

  3. 3

    பாதாம் முந்திரி பிஸ்தா மிக்சியில் சேர்த்து அமைத்தால் நர்ஸ் பவுடர் ரெடி...

  4. 4

    பின் கண்டன்ஸ்டு மில்க் சேர்த்து கிளறி பின் பால் சேர்த்து சேமியா வெந்ததும் இறக்கவும்...

  5. 5

    உங்களுக்கு வேண்டிய வடிவில் லட்டாகவோ சிறிய கிண்ணத்தில் இட்டு நெஸ்ட் வடிவிலோ பரிமாரலாம்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Janani Srinivasan
Janani Srinivasan @cook_21216034
அன்று

Similar Recipes