சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)

#littlecheff
பாதேர்ஸ் டே வுக்காக என் அப்பாவுக்கு பிடித்த உணவை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்... என் அம்மா செய்யும் சேமியா பால் கேஸரி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்...
சேமியா பால் கேஸரி(semiya kesari recipe in tamil)
#littlecheff
பாதேர்ஸ் டே வுக்காக என் அப்பாவுக்கு பிடித்த உணவை செய்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி கொள்கிறேன்... என் அம்மா செய்யும் சேமியா பால் கேஸரி என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த ஸ்வீட்...
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையானவையை எடுத்து வைத்துக்கவும். ஸ்டவ்வில் வானலி வைத்து 1 ஸ்பூன் நெய் ஊற்றி முந்திரி, தரா ஷயை வறுத்து எடுத்துக்கவும்
- 2
அதே வாணலியில் சேமியாவை போட்டு கொஞ்சம் சிவப்பு நிறம் வரும் வரை வறுத்து எடுத்து விடவும்.
- 3
அதே வாணலியில் 1 கப் பால்,1 கப் தண்ணி சேர்த்து கொதிக்க விடவும்
- 4
நன்கு கொதி வந்ததும் வறுத்த சேமியா போட்டு மீடியும் ஹீட்டில் வைத்து நன்கு வேக விடவும்
- 5
நன்றாக வெந்த சேமியாவுடன் சக்கரை சேர்க்கவும். சக்கரை முழுவதும் கரைந்து வரும்வரை கிளறி விட்டு கொண்டே இருக்கவும்
- 6
அத்துடன் ஏலக்காய் பொடி, மற்றும் கலர் சேர்த்து நன்றாக கிளறி விடவும், இடையிடயில் நெய் ஊற்றி கிளறவும்
- 7
கடைசியாக முந்திரி திராக்ஷை சேர்த்து கலந்து சட்டியில் ஒட்டாமல் வரும்பொழுது நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரத்தி விடவும்
- 8
10 நிமிடத்துக்கு பிறகு நம்ம விருப்பமான வடிவில் கத்தியால் வெட்டி பீஸ் போடவும். மேல் கொஞ்சம் முந்திரி, திராஷை தூவி அலங்கரிக்கவும்... சுவையான, எளிதில் செய்ய கூடிய சேமியா பால் கேஸரி தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
சேமியா பால் பாயசம்
#colours3 - white #vattaram11 -திடீர் கஸ்ட் வரும்போது வீட்டிலிருக்கும் பொருள்கள் வைத்து சீக்கிரத்தில் செய்ய கூடிய மிக சுவை மிக்க சேமியா பாயசம்... Nalini Shankar -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
சேமியா பாயசம். (Semiya payasam recipe in tamil)
#pooja.... பூஜையின்போது செய்த சுவையான சேமியா பாயசம்... Nalini Shankar -
சேமியா கேசரி(semiya kesari recipe in tamil)
#welcomeஇந்த கேசரி சுலபமாக செய்யக் கூடியது. வாழைப்பழத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும். punitha ravikumar -
பனகற்கண்டு சேமியா பாயசம் (Panakarkandu semiya payasam recipe in tamil)
#poojaஅனைவரும் விரும்பி உண்ணும் உணவு பாயாசம் அதை சுவையான பனகற்கண்டு சேமியா சேர்த்து செய்யலாம் Vaishu Aadhira -
-
கேசரி (Kesari recipe in tamil)
#Arusuvai1இனிப்பில சீக்கீரமாகவும் சுலபமாகவும் அடிக்கடி அனைவரும் செய்ய கூடிய எளிமையான இனிப்பு இந்த கேசரி Sudharani // OS KITCHEN -
-
-
சேமியா பால் பாயசம் / semiya milk payasam receip in tamil
#milk #friendshipday கவிதா முத்துக்குமாரன்@kavitha1979 Lakshmi Sridharan Ph D -
-
சேமியா ஜவ்வரிசி பாயாசம்(Semiya Javvarasi paayaasam recipe in Tamil)
#pooja* குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் சேமியா மற்றும் ஜவ்வரிசி சேர்த்து செய்யும் பாயாசம் இது. kavi murali -
சேமியா பாயாசம்
சேமியா பாயாசம் ஒரு சுவையான உணவு.சேமியா,பால் கொண்டு செய்யப்படுகிறது.தென்னிந்தியாவில் பிரபலமான ஒரு இனிப்பு உண்வு.இது விசேஷ நாட்களிலும்,பண்டிகை காலங்களிலும் செய்யப்படுகிறது. Aswani Vishnuprasad -
ஜவ்வரிசி சேமியா நட்ஸ் கிரீமி பாயாசம் (Sabudana semiya nuts creamy payasam recipe in tamil)
#PJஜவ்வரிசி சேமியா வைத்து பாயாசம் செய்வோம். ஆனால் நான் அதில் நட்ஸ்,கசகசா அரைத்து சேர்த்து வித்யாசமாக செய்துள்ளேன்.எனவே இந்த பாயாசம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருந்தது. Renukabala -
கேரட் சேமியா அல்வா (Carrot semiya halwa recipe in tamil)
#Arusuvai1 கேரட் அல்வா சுவை மிகவும் நன்றாக இருக்கும். அதில் சேமியா சேர்த்து செய்து பார்க்கலாம் என்று செய்துள்ளேன். Manju Jaiganesh -
-
பால் கேஸரி(milk kesari recipe in tamil)
#CF7 பால்.சாதாரணமாக கேஸரி தண்ணி சேர்த்து செய்வார்கள், இதில் தண்ணிக்கு பதில் பால் சேர்த்து செய்துள்ளேன்... பால்கோவா சுவையில் மிக அருமையாக இருந்தது..... Nalini Shankar -
154.சேமியா பாயசம் (வர்மிசெல்லி புட்டிங்)
சேமியா பாயசம்அனைவருக்கும் பிடித்தது. இது தயாரிப்பதற்கான எளிதான பட்டுக்களில் ஒன்றாகும். Meenakshy Ramachandran -
-
மூவர்ண பால் பேடா (Moovarna paal beda recipe in tamil)
#india2020 #Independenceday வந்தே மாதரம்.. Nalini Shankar -
-
-
சேமியா ஜவ்வரிசி பால் பாயசம்
#COLOURS3பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் பரமனுக்கு நெய்வேத்தியம் செய்ய வெள்ளிக்கிழமை அன்று எப்பொழுதும் பால் பாயசம் செய்எளிதில் செய்யக்கூடிய சுவையான பாயசம். எங்கள் வீட்டில் அனைவரும் விரும்பும் பாயசம். #colours3 Lakshmi Sridharan Ph D -
ஆப்பிள் கேஸரி(apple kesari recipe in tamil)
#qk - கேஸரிவித்தியாசமான ருசியில் நிறைய விதங்களில் கேஸரி செய்யலாம்.. நான் நிறைய விதமாக கேஸரி போஸ்ட் செய்திருக்கிறேன்.. இப்போது வித்தியாசமான ருசியில் நான் செய்த ஆப்பிள் கேஸரி... 🍎 Nalini Shankar -
மாம்பழ கேசரி (Maambazha kesari recipe in tamil)
#nutrient3#mangoமாம்பலத்தில் அதிக அளவு நார் சத்து உள்ளது. மாம்பழத்தை வைத்து ஜூஸ், ஐஸ்கிரீம் என வித்யாசமான ரெசிபி செய்யலாம். இன்றைக்கு நாம் புது விதமாக கேசரி செய்ய போகிறோம். Aparna Raja -
-
சேமியா ட்ரைபுரூட்ஸ் கீர் (Semiya dryfruits kheer recipe in tamil)
இந்த சேமியா கீர் சர்க்கரை சேர்க்காமல் கற்கண்டு சேர்த்து செய்துள்ளேன். மிகவும் சுவையாக இருந்தது. #CookpadTurns4 Renukabala -
-
பிரியாணி சேமியா / semiya biriyani recipe in tamil
#ilovecookingஇது ஒரு சுவையான சேமியா அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய சேமியா எனக்கு மிகவும் பிடிக்கும் asiya -
தாமரை விதை சேமியா பாயசம்(lotus seeds semiya payasam recipe in tamil)
#SA #CHOOSETOCOOKபாயசம் எல்லா விசேஷ நாட்களிலும் சென்டர் பீஸ். (CENTER PIECE)வெள்ளை தாமரையில் இருக்கும் சரஸ்வதி அதனால் தாமரை விதைகளில் பாயம் செய்தேன். நல்லதையே உண்போம், நலமாக வாழ்வோம். பல உலோகசத்துக்கள் –கால்ஷியம், பாஸ்பரஸ், போடாஷியம், மெக்னீஷியம், இரும்பு, புரதம் நிறைந்தது இரத்த அழுதத்தை குறைக்கும், ANTI AGING, இதயம், கிட்னி, காக்கும். மன அமைதி கொடுக்கும், வேரு என்ன வேண்டும் நலமாக வாழ? தாமரை விதைகளுடன் சேமியா சேர்த்து செய்தேன் Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)