சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடாயில் எண்ணெய் விட்டு பட்டை லவங்கம் வெங்காயம் தக்காளி பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி எடுத்துக் கொள்ளவும் அதன் பிறகு அதை ஆறவைத்து மிக்ஸியில் மைய அரைத்துக்கொள்ளவும்.
- 2
மற்றொரு கடாயில் எண்ணெய் விட்டு நீளவாக்கில் அரிந்த வெங்காயம் வதக்கி எடுக்கவும் அதன்பிறகு அதில் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும் அதன் பின்னர் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கிளறவும் முட்டை உருண்டு வரும் பொழுது அரைத்து வைத்த கலவையை அதனுடன் சேர்க்கவும்.
- 3
அரைத்த விழுதை சேர்த்து பிறகு அதில் உப்பு மஞ்சள்தூள் கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கவும் நன்கு வதக்கிய பிறகு தண்ணீர் சேர்த்து சிறிது கிரேவி பதம் வரும் வரை கொதிக்க விடவும் இப்போது சுவையான முட்டை கிரேவி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
-
-
-
உடைத்து ஊற்றிய முட்டை கிரேவி (udaithu utriya muttai gravy recipe in tamil)
#கிரேவி#பதிவு1Sumaiya Shafi
-
-
-
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12951228
கமெண்ட்