முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)

முட்டை மிளகு வறுவல் (muttai milagu varuval varuval recipe in Tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முட்டைகள் அனைத்தையும் வேக வைத்துக் கொள்ளவும். தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும். முட்டை ஓடு அகற்றிவிட்டு இரு துண்டாக வெட்டி வைக்கவும்.
- 2
பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முட்டைகள் அனைத்தையும் சேர்த்து சிறிது மஞ்சள் தூள் மற்றும் 1/2 மிளகாய்த்தூள் சேர்த்து 1 நிமிடம் வறுக்கவும். பின்னர் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்...அதே எண்ணிக்கையில் வெங்காயம் மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.. பின்னர் தக்காளி மற்றும் எடுத்து வைத்துள்ள மாசலா தூள்களை சேர்த்து நன்றாக வதக்கவும்..
- 3
பின்னர் வறுத்து வைத்துள்ள முட்டையை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.. மிளகு தூள் மற்றும் கொத்தமல்லியை தூவி இறக்கவும்.. சுவையான முட்டை மிளகு வறுவல் ரெடி... நன்றி... ஹேமலதா கதிர்வேல்... கோவை பாசக்கார பெண்கள்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மிளகு முட்டை வறுவல் (Milagu muttai varuval recipe in tamil)
#arusuvai5#goldenapron3 Aishwarya Veerakesari -
-
நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book Sarojini Bai -
-
-
-
செட்டிநாடு முட்டை குழம்பு(chettinadu muttai kulambu recipe in tamil)
#GA4காரசாரமான சுலபமான செட்டிநாடு ஸ்டைல் முட்டை குழம்பு. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
சேப்பக்கிழங்கு மிளகு வறுவல் (Seppankilanku milagu varuval recipe in tamil)
#arusuvai3 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
-
ஐதராபாத் முட்டை கிரேவி (Hyderabad muttai gravy recipe in tamil)
#apகாரசாரமான ஐதராபாத் முட்டை மசாலா Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
பொட்டுக்கடலை முட்டை கிரேவி (pottukadalai muttai gravy recipe in tamil)
#goldenapron3 #book Bena Aafra -
-
-
பஞ்சாபி முட்டை கறி (punjabi muttai curry recipe in tamil)
கோல்டன் வார்த்தை பெட்டகத்தில் எனக்கு எட்டு வார்த்தைகள் கிடைத்தது அதில் முக்கியமான இரண்டு வார்த்தைகளை எடுத்து நான் முட்டை மற்றும் வெண்ணையை வைத்துஇந்த ரெசிபியை செய்து உள்ளேன்.#goldenapron3 #book Akzara's healthy kitchen -
காளான் மிளகு வறுவல்🍄🍄 (Kaalaan milagu varuval recipe in tamil)
#arusuvai2 #காளான் #மஷ்ரூம் Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
மிளகு பூண்டு முட்டை கிரேவி (Milagu poondu muttai gravy recipe in tamil)
#Arusuvai 2மிளகு மற்றும் பூண்டு நம் உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது சளி இரும்பல் தொல்லை இருக்கும் போது இதை செய்து சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். KalaiSelvi G
More Recipes
கமெண்ட் (2)