முட்டை ஃப்ரிட்டாடா (Muttai frittaata recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். விருப்பமான காய்கறிகளை எடுத்துக் கொள்ளலாம்
- 2
முட்டையை ஒரு பாத்திரத்தில் உடைத்து ஊற்றிக் கொள்ளவும்.
- 3
அதில் உப்பு மிளகுத்தூள் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 4
ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் வெங்காயம் பூண்டு சேர்த்து வதக்கவும்.
- 5
சற்று வதங்கியதும் காய்கறிகளைச் சேர்த்து உப்பு மிளகுத்தூள் சேர்த்து மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 6
வெந்த உடன் அதன் மேல் அடித்து வைத்த முட்டை கலவையை ஊற்றவும். மூடி வைத்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
- 7
நன்கு வெந்தவுடன் உப்பி மேலே எழும்பி வரும். அதன் மேல் சீஸ் துருவல் தூவி 2 நிமிடம் மூடி வைக்கவும்.
- 8
சீஸ் உருகியதும் பரிமாறவும். முட்டை கலவையை ஊற்றி பின் உடனேயும் சீசை தூவலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
குடைமிளகாய் முட்டை பொரியல் (Kudaimilakaai muttai poriyal recipe in tamil)
Hemakathir@Iniyaa's Kitchen -
-
முட்டை மஃபின் / egg muffin (Muttai muffin recipe in tamil)
#bake #withoutoven #myfirstrecipe முதல் முறையாக முயற்சித்தேன் சுவை அபாரமாக இருந்தது நீங்களும் முயற்சித்துப்பாருங்கள் Viji Prem -
-
மொறுமொறுப்பான முட்டை பாப்கார்ன் (Muttai popcorn recipe in tamil)
#worldeggchellange முட்டையை வைத்து மிகவும் சுலபமாக மற்றும் சுவையான வீட்டிலேயே செய்யக்கூடிய குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஆக்சிபே சிக்கன் பாப்கான் எல்லாருக்கும் தெரியும் இது முட்டையை வைத்து செய்திருக்கும் பாப்கான் வாங்க செய்முறையை காணலாம். Akzara's healthy kitchen -
-
-
-
வெங்காயம் முட்டை பணியாரம் (Venkaayam muttai paniyaram Recipe in Tamil)
#goldenapron3# vitamin Aalayamani B -
-
-
-
-
சீஸி நாசோஸ் பீட்சா(cheesy nachos pizza recipe in tamil)
#cf5சீஸ் உருக உருக குழந்தைகளின் பார்ட்னர்....!!! Nisa -
-
-
-
-
-
-
முட்டை பொடிமாஸ் (Muttai podimass recipe in tamil)
#arusuvai5#streetfoodஇன்றைக்கு நாம் பார்க்கப்போகும் ரெசிபி மிகவும் சுவையான ரோட்டுக்கடை முட்டை பொடிமாஸ். இது உப்பு வகை சேர்ந்த அறுசுவை உணவாகும். வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
ரெட் சாஸ் ஸ்பகட்டி(red sauce spaghetti recipe in tamil)
#npd4ஸ்பகத்தி நூடுல்ஸ் கோதுமை மாவால் செய்யப்பட்டது. ஆகவே உடல்நலத்திற்கு அதிக தீங்கு கிடையாது. Asma Parveen -
-
-
-
முருங்கைக்கீரை முட்டை பொரியல் (Murunkai keerai muttai poriyal recipe in tamil)
#mom முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தத்தை சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் சுரப்பு அதிகரிக்கும்.இரும்புச் சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளன.முட்டையில் இருக்கும் புரதம், கால்சியம் போன்ற சத்துகள் கர்ப்பிணி பெண்களுக்கும், அவர்கள் கருவில் வளரும் குழந்தைகும் நல்லது Prabha muthu
More Recipes
- ௧ம்புமாவுபுட்டு(தேங்காய் கொட்டாச்சியில்) (Kambu maavu puttu recipe in tamil)
- சுரைக்காய் அடை தோசை (Suraikkaai adai dosai recipe in tamil)
- ஸ்வீட் கார்ன் கார கொழுக்கட்டை (Sweet corn kaara kolukattai recipe in tamil)
- Lentils corn dumplings (Lentils corn dumplings recipe in tamil)
- கத்திரிக்காய் எண்ணெய் வருவல் (Kathirikkaai ennei varuval recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13462393
கமெண்ட்