பன்னீர் ரோஸ்ட் (Paneer roast recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பன்னீரை துண்டுகளாக வெட்டி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு மிக்சியில் கொத்தமல்லி புதினா இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து மையாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
அரைத்த விழுதை பன்னீருடன் சேர்த்து முப்பது நிமிடங்கள் ஊறவைக்கவும். பாதி வெங்காயத்தை சதுர வடிவங்களாக வெட்டி பன்னீர் கலவையுடன் சேர்த்து ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு பெருஞ்சீரகம் சேர்த்து பொடியாக நறுக்கிய மற்றொரு பாதி வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் சற்று வதங்கியதும் பன்னீர் மசாலா கலவையுடன் சேர்த்து நான்கைந்து கறிவேப்பிலை கிள்ளிப் போட்டு கரம் மசாலா தூள் தூவி மிதமான தீயில் நன்றாக ரோஸ்ட் செய்து எடுக்கவும்.
- 4
சுவையான பன்னீர் ரோஸ்ட் ரெடி. சாதம் சப்பாத்தி வகைகளுடன் சேர்த்து சாப்பிட அசத்தலாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
பன்னீர் புலாவ் (Paneer pulao recipe in tamil)
#GA4 Week19 பன்னீர் என்றாலே அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். பன்னீரை பயன்படுத்தி பலவகையான சமையலை செய்யலாம். பன்னீரில் செய்த உணவு மிகவும் ருசியாக இருக்கும்.குறிப்பு:பன்னீரை வதக்கும் போது அடுப்பை மிதமான சூட்டில் வைத்து இரண்டு நிமிடங்கள் வதக்கினால் போதும். பன்னீரை இவ்வாறு வறுப்பதினால் பன்னீர் உடையாமல், பன்னீர் புலாவ் செய்ய ஈஸியாக இருக்கும். Thulasi -
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#GA4#week19#buttermasala Sara's Cooking Diary -
-
மேத்தி பன்னீர்(வெந்தய கீரை பன்னீர் கிரேவி) (methi paneer gravy recipe in Tamil)
#கிரேவிSumaiya Shafi
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer butter masala recipe in tamil)
#myfirstrecipe#cookwithmilk Siva Sankari -
-
-
-
-
-
-
-
-
-
-
-
பன்னீர் ஸ்டுபி டாமோடோ Paneer stuffed tomato Recipe in Tamil
ரொட்டிக்கு வைத்து சாப்பிடும் இணை உணவு . ஸ்டார்டர் ஆகவும் பரிமாறலாம். #paneer #onerecipeonetree Fahira -
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட்