நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikaai oorukaai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காயை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். அரை ஸ்பூன் உப்பு,கால் ஸ்பூன் மிளகாய்த்தூள் எடுத்து வைத்துக்கொள்ளலாம். வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம் தாளிக்கவும்.
- 2
அதில் நெல்லிக்காய் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு உப்பு மிளகாய்த்தூள் சேர்த்து வதக்கி இறக்கவும். நெல்லிக்காயை வதக்குவதால் துவர்ப்பு சுவை சிறிது குறைந்து பல் கூசாமல் இருக்கும் மற்றும் தயிர் சாதத்திற்கு தொட்டு சாப்பிட நன்றாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பெரிய நெல்லிக்காய் ஊறுகாய் (Periya nellikaai oorukaai recipe in tamil)
தற்காலத்தில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊறுகாய் Srimathi -
-
-
-
-
-
-
நெல்லிக்காய் ஊறுகாய் (Nellikkaai oorukaai recipe in tamil)
#arisuvai4 இது நெல்லிக்காய் சீசன் என்பதால் இந்த ஊறுகாய் நான் செய்தேன். sobi dhana -
-
-
-
-
விட்டமின் 'சி' ஊறுகாய் (Vitamin C oorukaai recipe in tamil)
#arusuvai4ஊரெங்கும் கொரோனா தலை விரித்துத் தாண்டவமாடுகிறது. கொரோனாவை எதிர்க்கத் தேவையான விட்டமின்களில் ஒன்றான 'சி' விட்டமின் நம்முடைய உணவுப் பொருட்களில் நிறைந்துள்ளது. மாத்திரைகளாக எடுப்பதற்கு மாற்றாக பெரிய நெல்லிக்காய்களைப் பயன் படுத்தி ஊறுகாய் செய்து உணவில் சேர்த்துக் கொண்டால் விட்டமின் 'சி' யை நேரடியாகப் பெறலாம். Natchiyar Sivasailam -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
மாங்காய் ஊறுகாய் பிரெட் பஜ்ஜி (Maankaai oorukaai vread bajji recipe in tamil)
#arusuvai3 Hungry Panda -
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
கறுப்பு நெல்லிக்காய் (Karuppu nellikaai recipe in tamil)
#arusuvai3இது ரொம்ப சத்தான பாரம்பரிய உணவு. இப்போ யாரும் பண்றது இல்லை. எங்க பாட்டியோட றெசிப்பி. எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
-
-
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)
கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றும், 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு, 2 அல்லது 3 பல் வெள்ளைப்பூண்டு, சிறிதளவு இஞ்சி, பெரிய நெல்லிக்காய் 2 (நறுக்கியது) , தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இவற்றை நன்றாக வதக்கி ஆறிய பின்பு அரைக்கவும்.1. நெல்லிக்காயில் "வைட்டமின் C " இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.3. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.4. இதயத்திற்கு மிகவும் நல்லது.5. கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி உள்ளது. Nithya Ramesh -
புதினா, கொத்தமல்லி, நெல்லிக்காய் சட்னி (Puthina, kothamalli, nellikaai hutney recipe in tamil)
#chutney Meenakshi Ramesh -
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#arusuvai4ரொம்ப நல்லா இருந்தது பிரண்ட்ஸ் எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல ஹெல்தியான ஒரு சட்னி. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. Jassi Aarif -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12810030
கமெண்ட்