தேன் நெல்லிக்காய் (Thean nellikaai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
நெல்லிக்காய்யை நன்கு கழுவி ஆவியில் இரண்டு நிமிடங்கள் வேகவிடவும்.
- 2
பின்னர் எடுத்து சூடாறியவுடன், போர்க் கொண்டு துளைக்கை செய்து, தேன் ஊற்றவும்.
- 3
ஒரு கண்ணாடி பாட்டிலில் ஸ்டோர் செய்து, நீண்ட நாட்கள் வைத்துக்கொள்ளுங்கள்.நெல்லிக்காய் தேனில் ஊற ஊற மிருதுவாகும்.
- 4
செய்வதும் சுலபம். சாப்பிட சுவையாக இருக்கும். தினமும் ஒன்று வீதம் எடுத்துகொள்ளும் போது நமக்குத் தேவையான வைட்டமின் சி சத்து அதிகரிக்கும். சுவையான தேன் நெல்லிக்காய் அனைவரும் முயற்சிக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
-
நெல்லிக்காய் மிட்டாய் (Gooseberry candy) (Nellikaai mittai recipe in tamil)
#arusuvai 4நெல்லிக்காயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளதால் அன்றாட வாழ்க்கையில் தினமும் சாப்பிடுவது மிகவும் நல்லது. Renukabala -
-
கேரளா தேன் நெல்லிக்காய் (honey nellikai Recipe in Tamil)
#Goldenapron2உடலுக்கு அதிகமான சத்துக்களைக் குடுக்கும் தேன் நெல்லிக்காய் வாங்க செய்து பார்க்கலாம் Santhanalakshmi -
-
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal)
கடாயில் 2 தேக்கரண்டி நல்லெண்ணெய் ஊற்றும், 2 தேக்கரண்டி உளுந்தம்பருப்பு, 2 அல்லது 3 பல் வெள்ளைப்பூண்டு, சிறிதளவு இஞ்சி, பெரிய நெல்லிக்காய் 2 (நறுக்கியது) , தேவையான அளவு உப்பு, சிறிதளவு கறிவேப்பிலை, இவற்றை நன்றாக வதக்கி ஆறிய பின்பு அரைக்கவும்.1. நெல்லிக்காயில் "வைட்டமின் C " இருப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது.2. சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.3. இரத்தத்தை சுத்தப்படுத்தும்.4. இதயத்திற்கு மிகவும் நல்லது.5. கொரோனா வைரஸை எதிர்க்கும் சக்தி உள்ளது. Nithya Ramesh -
தேன் நெல்லி கனி (Then nelli kani Recipe in Tamil)
#ஆரோக்கிய சமையல்நீண்ட ஆயுளோடு வாழ்வதற்காக அதியமான் அவ்வைக்கு நெல்லிக்கனி கொடுத்தார் என்பது வரலாறு . நெல்லிக்கனியை சாப்பிட்டால் நீண்ட காலம் ஆரோக்கியமாக இளமையாக வாழலாம் என்பது பண்டைக் காலத்திலேயே உள்ளங்கை நெல்லிக்கனி போல் எடுத்துக் கூறியுள்ளது வரலாறு..அத்தோடு தேன் சேர்ந்தால் கேட்கவா வேண்டும் இளமையும் அழகும் ஆரோக்கியமும் நம் வாழ்வில் இணைய தேன் நெல்லிக்கனி சாப்பிடுவோம். Santhi Chowthri -
-
-
-
-
-
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
-
காளான் தக்காளி மிளகு பிரட்டல் (Kaalaan thakkaali milagu pirattal recipe in tamil)
#arusuvai 4 Renukabala -
-
-
-
நெல்லிக்காய் ஜாம் (Nellikaai jam recipe in tamil)
#home#momநெல்லிக்காய் உடலுக்கு மிகவும் நல்லது. இதில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. இதில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. கர்ப்பிணிப் பெண்கள் நெல்லிக்காயை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் தாய்க்கும் வயிற்றில் இருக்கும் குழந்தைக்கும் நல்லது.நெல்லிக்காயை இது மாதிரி ஜாம் செய்து பிரெட்டில் வைத்து குழந்தைகளுக்கு கொடுத்தால் நெல்லிக்காய் சாப்பிடாத குழந்தைகள் கூட இதை சாப்பிடுவார்கள். Priyamuthumanikam -
-
-
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#arusuvai4ரொம்ப நல்லா இருந்தது பிரண்ட்ஸ் எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல ஹெல்தியான ஒரு சட்னி. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. Jassi Aarif -
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
1.) நெல்லிக்காய் சாதம் உடலுக்கு தேவையான வைட்டமின் c ஆற்றலை தருகிறது.2.) கர்ப்பிணி பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும்.3.) ஸ்கர்வி நோயைக் குணப்படுத்தும். லதா செந்தில் -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
#arusuvai4நெல்லிக்காய் என்றாலே புளிப்பு சுவை துவர்ப்பு இனிப்பு கலந்த ஒரு அற்புதமான சத்துக்கள் நிறைந்த காயாகும் இதனை வைத்து ஒரு சாதமும் அதற்கு காம்பினேஷன் ஆக தேங்காய் புளி துவையல் பகிர்கின்றேன் அத்தோடு சுரக்காய் கூட்டு சேர்த்து பரிமாறி உள்ளேன். Santhi Chowthri -
More Recipes
- கத்திரிக்கா சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
- சாமை இட்லி (Saamai idli recipe in tamil)
- கேழ்வரகு கார்த்திகை உருண்டை (Kelvaragu kaarthigai urundai recipe in tamil)
- சுரைக்காய் தக்காளி கடையல் (Suraikkaai thakkaali kadaiyal recipe in tamil)
- ஸ்பெஷல் தக்காளிச் சட்னி (Special thakkaali chutney recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12861100
கமெண்ட் (2)