கறுப்பு நெல்லிக்காய் (Karuppu nellikaai recipe in tamil)

#arusuvai3
இது ரொம்ப சத்தான பாரம்பரிய உணவு. இப்போ யாரும் பண்றது இல்லை. எங்க பாட்டியோட றெசிப்பி. எல்லாரும் செஞ்சு பாருங்க.
கறுப்பு நெல்லிக்காய் (Karuppu nellikaai recipe in tamil)
#arusuvai3
இது ரொம்ப சத்தான பாரம்பரிய உணவு. இப்போ யாரும் பண்றது இல்லை. எங்க பாட்டியோட றெசிப்பி. எல்லாரும் செஞ்சு பாருங்க.
சமையல் குறிப்புகள்
- 1
கறுப்பு நெல்லிக்காய் மண் பானைல தான் பண்ணணும். முதல்ல ஒரு மீடியம் சைஸ் மண் பானை எடுக்கவும். அதில நெல்லிக்காய், மிளகு (பச்சையா கிடைக்கலன்னா காய்ந்த மிளகு எடுக்கலாம்), இஞ்சி (தட்டி), பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, காந்தாரி(புகைப்படம் பாருங்க), 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், உப்பு போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றி வைக்கவும். இப்போது பானையை படத்தில் இருக்குற மாதிரி வாழை இலை போட்டு மூடி இறுக்கி கட்டவும்.(எல்லாம் முழுமையாக போடலாம் கட் பண்ண வேண்டாம்)
- 2
பானையை அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கவும். இலை திறக்க கூடாது. இப்படி 15 நாள் பண்ணணும்.(அடுப்பில் வைத்து கொதித்ததும் இறக்கவும். கொஞ்சம் கொதித்தால் போதும்) அடுத்த 15 நாள் எடுக்காமல் அப்படியே வைக்கவும். மொத்தத்தில் 30 நாள். தண்ணி எல்லாம் வத்தி ட்ரை ஆயிருக்கும். 30 நாள் கழித்து ஓப்பன் பண்ணலாம். இத ஒரு பாக்ஸ்ல மூடி வைத்து, தேவைப்படும் போது தாளிச்சு சாப்பிடலாம்.
- 3
தாளிக்க, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, கறிவேப்பிலை, வெந்தயம், 5 பல் பூண்டு சேர்த்து வதக்கவும். அதில் 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள், 1 டீஸ்பூன் மிளகாய் தூள், 1/2 டீஸ்பூன் மிளகு தூள், தேவையான உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். அதில 10 கறுப்பு நெல்லிக்காய் போட்டு வதங்கி வந்ததும் இறக்கவும். சோறுக்கு ஒரு கூட்டு தயார். இது ரொம்ப சுவையா இருக்கும். எல்லாரும் செஞ்சு பாருங்க.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோஹு மீன் ஊறுகாய்
மீன் ல நிறைய விட்டமின் இருக்கு. இப்போ ரோஹு மீன் ஊறுகாய் எப்படி பண்றதுன்னு பாக்கலாம். இது ரொம்ப சத்தான டேஸ்டான ஒரு ஊறுகாய். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#arusuvai4ரொம்ப நல்லா இருந்தது பிரண்ட்ஸ் எல்லாரும் ட்ரை பண்ணி பாருங்க நல்ல ஹெல்தியான ஒரு சட்னி. எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது. Jassi Aarif -
-
-
புளி இஞ்சி (Puli inji recipe in tamil)
#arusuvai4, #arusuvai3புளி இஞ்சி வந்து கேரளால ட்ரெடிஷனலா பண்ற ஒரு ரெசிபி. இதுல இஞ்சியுட துவர்ப்பு சுவையும் இருக்கும். புளி சுவையும் இருக்கும். எல்லாரும் செஞ்சு பாருங்க. Belji Christo -
-
பெப்பர் மத்தி
#pepperஇந்த மீன் குழம்பு வந்து எங்க வீட்டில குளத்து மீன் வச்சு பண்ணுவோம் எப்பவுமே. இப்ப எனக்கு குளத்து மீன் கிடைக்கல அதனால நான் மத்தி மீன் ல பண்றேன். மீன் குழம்புக்கு சுவை என்கிறது மண்சட்டியில் வைக்கிறதுதான்.அதனால மண்சட்டியில் தான் நான் எப்பவுமே மீன்குழம்பு சமைப்பேன். இந்த குழம்புக்கு கடைசியாக பச்சை தேங்காய் எண்ணெய் ஊற்றுவது ரொம்ப சுவை கொடுக்கும். இதுல வந்து மஞ்சள் தூள் ஒரு ஸ்பூன் முழுசா ஆட் பண்ணுங்க அது தான் வந்து ஹெல்த்தி. இந்த மீன்களை கூட இந்த குழம்பு வந்து நல்ல சுவையா இருந்துச்சு. செஞ்சு பாருங்க. Belji Christo -
-
-
-
நெல்லிக்காய் சாதம் (Nellikaai saatham recipe in tamil)
#arusuvai3இப்பொழுது நெல்லிக்காய் சீசன் என்பதால் நான் நெல்லிக்காய் சாதம் செய்தேன் மிகவும் அருமையாக இருந்தது. எனது மகனுக்கு மிகவும் பிடித்த டிஷ். sobi dhana -
-
-
-
-
-
-
-
நெல்லிக்காய் ஃப்ரை
#GA4 சாம்பார் சாதம், தயிர் சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ப ஒரு வித்தியாசமான ரெசிபி ஊறுகாயும் இல்லை தொக்கும் இல்லை இனிப்பு காரம் புளிப்பு கலந்து செமயா இருக்கும் சும்மாவே சாப்பிடலாம் இத செய்து டப்பாவில் போட்டு வைத்து தேவையான போது வத்த குழம்புக்கு எதுவும் இல்லை என்றால் இதை சேர்த்து செய்யலாம் நெல்லிக்காய் எண்ணெயில் பொரிந்தது மொறு மொறு என்று காரம் உப்பு தூக்கலாக மைல்டா இனிப்பா செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
-
நெஞ்செலும்பு சூப்(bone soup recipe in tamil)
#wt3 எங்க வீட்ல செய்யுற நெஞ்செலும்பு சூப் ரொம்ப எளிமையான செய்முறைங்க... செஞ்சு பார்த்துட்டு சுவை எப்படி இருந்ததுன்னு சொல்லுங்க.. Tamilmozhiyaal -
-
-
நெய் மீன் பிரியாணி
Everyday Recipe 2குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் பிரியாணி. சில குழந்தைகளுக்கு மீன் பிடிக்காது. இது போல் செய்து கொடுத்தால் குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Riswana Fazith -
முழு நெல்லிக்காய் தயிர் பச்சடி (Mulu nellikaai thayir pachadi recipe in tamil)
முழு நெல்லிக்காய் துவர்ப்பு ஆனாலும் நலம் தரும் காய். விட்டமின் c அதிகம். இந்த ஊரில் இந்திய மளிகை கடையில் அம்லா என்று பிரோஜென் தான் கிடைக்கும். தயிர் பச்சடி செய்தேன். #arusuvai3 #goldenapron3 dahi Lakshmi Sridharan Ph D -
பொரிச்ச மத்திமீன் குழம்பு
* Every day Recipe 2இந்த மீன் குழம்பு ரொம்ப சுவையா இருக்கும். சில நபர் மத்தி மீன் பிடிக்காது இது போல் செய்து கொடுத்தால் நன்கு விரும்பி சாப்பிடுவார்கள். Riswana Fazith -
நெல்லிக்காய் ஸ்பைஸி தக்காளி தொக்கு (Nellikaai spicy thakkaali thokku recipe in tamil)
நெல்லிக்காய் உடலுக்கு தேவையான அனைத்து சக்திகளும் உள்ள காய் அதை வைத்து நாம் இன்னைக்கு ஒரு புதுமையான தக்காளி தொக்கு செய்யப்போகிறோம் மிகவும் சுவையானது ஸ்பைசி ஆனது மற்றும் புளிப்பு துவர்ப்பு நிரம்பிய அறுசுவை உணவுகளைச் ஏதும் இந்த தொக்கு வாங்க எப்படி செயல் என்று பார்க்கலாம் #arusuvai3 #arusuvai4 ARP. Doss -
நெல்லிக்காய் சாதம் (Nellikaai satham recipe in tamil)
#arusuvai4நெல்லிக்காய் என்றாலே புளிப்பு சுவை துவர்ப்பு இனிப்பு கலந்த ஒரு அற்புதமான சத்துக்கள் நிறைந்த காயாகும் இதனை வைத்து ஒரு சாதமும் அதற்கு காம்பினேஷன் ஆக தேங்காய் புளி துவையல் பகிர்கின்றேன் அத்தோடு சுரக்காய் கூட்டு சேர்த்து பரிமாறி உள்ளேன். Santhi Chowthri -
நெல்லிக்காய் துவையல் (Nellikaai thuvaiyal recipe in tamil)
#india2020#home#momஇளமையோடும் ஆரோக்கியத்தோடும் இருக்க மிகவும் அதிதமாக பயன்படும் Sharanya
More Recipes
கமெண்ட் (2)