ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)

#Arusuvai3
இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது
ஆலூ ஜாமூன் (Aloo jamun recipe in tamil)
#Arusuvai3
இந்த செய்முறையை நான் Adaikkammai Annamalai அவர்களின் செய்முறை இதை முதல் முறையாக முயற்சி செய்து பார்க்கின்றேன் நன்றாக வந்துள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக்கிழங்கு ஐ வேகவிட்டு தோல் உரித்து மசித்து கொள்ளவும்,பின் அதனுடன் சோடா உப்பு, 2 ஸ்பூன் நெய், பால் பவுடர், மைதா,சேர்த்து சிறிது சிறிதாக பால் விட்டு, மிருதுவாக பிசைந்து கொண்டு பத்து நிமிடங்கள் வரை வைக்கவும், பின் கைகளில் மீதமுள்ள சிறிது நெய்யை தடவி கொண்டு,சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி மேற்புறம் தட்டையாக தட்டி வைக்கவும்
- 2
பின் எண்ணெயை மிதமான காய்ச்சலில் வைத்து சிறிது சிறிதாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும் எண்ணெய் குறைந்த சூட்டில் இருக்க வேண்டும் (நீங்க தட்டையாக தட்டினாலே பொரிக்கும் போது அது உப்பி உருண்டை வடிவில் வந்து விடும்)
- 3
ஒருவேளை பொரிந்தால் உருண்டை வெடித்தால் ஒரு ஸ்பூன் அளவு மைதா சேர்த்து பிசைந்து உருட்டவும் மொத்த மாவையையும் உருட்டாம ஒன்று மட்டும் உருட்டி எண்ணெயில் போட்டு பொரித்து பார்த்து வெடிப்பு வந்தால் மைதா சேர்த்து பிசைந்து பின் உருட்டவும்
- 4
சர்க்கரை உடன் 2 கப் தண்ணீர் சேர்த்து இடித்த ஏலக்காய் சேர்த்து கொதிக்க விடவும் சர்க்கரை கரைந்த பின் தொடர்ந்து கொதித்ததும் பிசுக்கு பதம் அரை கம்பி பதம் வந்ததும் இறக்கி ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 5
அதில் பொரித்த உருண்டைகளை போட்டு ஒரு மணி நேரம் வரை ஊறவிட்டு எடுக்கவும் அதற்கு மேல் வேண்டாம்
- 6
மாவை அடித்து அழுத்தி பிசைய கூடாது கிழங்கை நன்கு கட்டியில்லாமல் மசித்து கொள்ளவும் பொரித்த உருண்டைகளை மஸ்லின் துணியில் பரவலாக போட்டு பத்து பதினைந்து நிமிடம் வரை ஆறவிட்டு சர்க்கரை பாகில் போடவும்
- 7
புதுமையான ஆலு ஜாமூன் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பனீர் ஜாமூன் (Paneer Jamun Recipe in Tamil)
# பால்.தீபாவளி அருகில் வந்துவிட்டது தீபாவளி என்றால் ஸ்வீட் தான் முதலில் நினைவுக்கு வருவது பால் ஸ்வீட்டிற்கு தனி விருப்பம் உண்டு அதனால் பாலை பயன்படுத்தி செய்யப்படும் இனிப்புகள் Sudha Rani -
-
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
குலோப்ஜாமூன்
#lockdown#bookகுழந்தைகள் பள்ளிக்கு செல்லும் போது சரியாக சாப்பிட நேரம் இல்லாமல் அவசர அவசரமாக சாப்பிட்டு போறாங்க விடுமுறையிலாவது நன்றாக செய்து கொடுங்க என்று கூறுவார்கள் தினமும் விதவிதமாக செய்ய முடியலை என்றாலும் வாரத்தில ஒரு நாளைக்காது செய்து கொடுத்தேன் Sudharani // OS KITCHEN -
சித்து பேடா (Siththu beda recipe in tamil)
#flour மைதா அதிகம் சேர்க்காமல் பால் பவுடரும் அதற்குப் பதில் உருளைக்கிழங்கு அதிகம் சேர்த்து இந்த பேடா செய்துள்ளோம் புது முயற்சி என்று திடீரென்று செய்யத் தோன்றியது பேர் வைக்க என்னவென்று யோசிக்கும்போது செய்யச் சொன்னவர்கள் பெயர் வைத்தே இந்த சித்துபேடா ஆனது சுவையாக இருக்கும் Jaya Kumar -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
-
-
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown#goldenapron3#bookபிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக் Sudharani // OS KITCHEN -
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
வெனிலா மக் கேக்
இது நான் முயற்சி செய்து பார்த்து தயாரித்த ரெசிப்பி. மிக நன்றாக வந்துள்ளது. நீங்களும் முயற்சி செய்து பாருங்கள்! Sana's cookbook -
டூயல் டோன் ஜாமூன்
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிஎளிதாக செய்ய ஒரு பலகாரம்"டூயல் டோன் ஜாமூன்" Suganya Vasanth -
-
-
-
-
குலாப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
நான் எம் டி ஆர் குலாப் ஜாமூன் மிக்ஸ் வைத்து செய்தேன். நான் பால் சுண்ட வைத்து செய்வேன். அவசரத்திற்கு இன்று மிக்ஸ் வைத்து செய்தேன். மிக நன்றாக வந்தது. punitha ravikumar -
குலோப் ஜாமூன்
#colours1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த குலோப் ஜாமூன் செய்யலாம் வாங்கபல பேருக்கு இது நல்லா வரும் சில பேருக்கு இது உடைந்து விடும் அதனால் செய்ய தயங்குவார்கள் அவர்களுக்காக சின்ன சின்ன டிப்ஸ் உடன் இதை பகிர்கிறேன் Sudharani // OS KITCHEN -
கோதுமை ஜாமூன் (Kothumai jamun recipe in tamil)
#deepfry கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் எளிதாக ஆரோக்கியமாக வீட்டில் ஜாமூன் செய்யலாம் Prabha muthu -
* மில்லட், ரவா குலோப் ஜாமூன் *(millet rava gulab jamun recipe in tamil)
#TheChefStory #AtW2குலோப் ஜாமூன் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.அதையே சற்று வித்தியாசமாக செய்ய நினைத்து இந்த குலோப் ஜாமூனை செய்தேன்.மிகவும் வித்தியாசமானது. Jegadhambal N -
-
-
பனீர் அல்வா / Panner Alawa reciep in tamil
#milkகுறைந்த நேரத்தில் மிகவும் எளிதாக இந்த அல்வா செய்யலாம் Sudharani // OS KITCHEN -
கிவி ரைஸ் புட்டிங்
#nutrient1 _#bookஇது என்னுடைய 💯 வது ரெசிபி குக்பேட் குழுவில் உள்ள அனைவருக்கும் இந்த உணவு செய்முறையை சமர்ப்பிக்கின்றேன் Sudharani // OS KITCHEN -
கேரட் மற்றும் மாம்பழ ப்யூரியுடன் மூங் தால் ஹல்வா குலாப் ஜாமூன்(Carrot gulab jamun recipe in tamil)
#jan1#GA4#week18இது எனது சொந்த புதுமையான செய்முறை. பழம் மற்றும் காய்கறி ப்யூரி மூலம் யாரும் ஜமுனை உருவாக்கவில்லை என்று நினைக்கிறேன். நான் பார்த்தது எல்லாம் கோயா, கொட்டைகள், சாக்லேட்டுகள். சமையல் நகல்களை நகலெடுப்பதற்கு பதிலாக ஏதாவது ஒன்றைச் செய்ய விரும்பினேன். Vaishnavi @ DroolSome -
பன்னீர் ஜாமுன் (Paneer jamun recipe in tamil)
#kids2#deepavaliபன்னீர் ரோஸ் எஸன்ஸ் உபயோகித்து செய்த கலர்ஃபுல் பன்னீர் ஜாமுன். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஸ்வீட் பன்னீர் ஜாமுன்.. Hemakathir@Iniyaa's Kitchen -
More Recipes
கமெண்ட் (4)