கன்னியாகுமரி நுங்கு சர்பத் (Nungu sarbath recipe in tamil)

Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763

#arusuvai3

வெயில் காலங்களில் நுங்கு சாப்பிடுவது மிகவும் நல்லது. அதன் தோலிலும் அதிக அளவு சத்து உள்ளது. தோல் துவர்ப்புத் தன்மை உடையது. எனவே தோலுடன் சாப்பிட சிலருக்கு பிடிக்காது. எனவே இம்முறையில் சர்பத் செய்து தோலுடன் சேர்த்து சாப்பிட்டால் முழுமையான சத்து கிடைக்கும். கன்னியாகுமரியில் மிகவும் பிரபலமான உணவுகளில் ஒன்று நுங்கு சர்பத்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 4 துண்டுகள்நுங்கு
  2. 1குழி கரண்டிநன்னாரி சிரப்

சமையல் குறிப்புகள்

5 நிமிடங்கள்
  1. 1

    ஒரு மிக்சிங் பௌலில் 4 நுங்கு துண்டுகளை தோலுடன்எடுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு கரண்டியால் அதனை நன்கு மசிக்கவும்

  3. 3

    இதனை ஒரு கிளாஸில் மாற்றவும்

  4. 4

    நன்னாரி சர்பத் ஒரு குழிக்கரண்டி சேர்த்து ஒரு ஸ்பூன் கொண்டு கலக்கவும்

  5. 5

    நுங்கு சர்பத் ரெடி. அப்படியே பருகவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Laxmi Kailash
Laxmi Kailash @cook_20891763
அன்று

கமெண்ட் (2)

Deepa nadimuthu
Deepa nadimuthu @deepa2010
லக்ஷ்மி செய்த கன்னியாகுமரி நுங்கு சர்பத் மிகவும் அருமையாக இருந்தது

Similar Recipes