பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்

#lockdown
#goldenapron3
#book
பிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக்
பிஸ்தா குலோப் ஜாமூன் கேக்
#lockdown
#goldenapron3
#book
பிறந்த நாள் என்றாலே குழந்தைகளுக்கு கேக் வெட்டிக் கொண்டாடதான் விரும்புவார்கள் இந்த சூழ்நிலையில் பேக்கரிகள் எல்லாம் சுத்தமாக இல்லை பொருட்கள் வாங்கவும் வழி இல்லை அதனால் வீட்டில இருக்கிற பொருட்களை கொண்டு முடிந்த அளவிற்கு செய்த கேக்
சமையல் குறிப்புகள்
- 1
கேக் செய்ய: தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்
- 2
சர்க்கரை ஐ மிக்ஸியில் போட்டு பொடித்து கொள்ளவும் மைதா உடன் பேக்கிங் சோடா மற்றும் பேக்கிங் பவுடர் சேர்த்து மூன்று முறை ஜலித்து கொள்ளவும் சர்க்கரை உடன் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடங்கள் வரை கொதிக்க விட்டு சுகர் சிரப் ஐ ரெடி செய்து கொள்ளவும்
- 3
பிஸ்தாவை மெல்லிய தீயில் வெறும் வாணலியில் போட்டு வறுத்து கொதிக்கும் நீரில் ஒரு மணி நேரம் வரை ஊறவிட்டு தோல் உரித்து நீளவாக்கில் நறுக்கிக் கொள்ளவும்
- 4
முட்டையை உடைத்து ஊற்றி க்ரீம் பதத்தில் நன்கு பீட் செய்து தனியாக வைக்கவும்
- 5
பின் தனியாக வெண்ணெய் உடன் பொடித்த சர்க்கரை ஐ சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்து பின் அடித்த முட்டையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பீட் செய்து கொள்ளவும்
- 6
பின் பீட்டரை நிறுத்தி விட்டு ஜலித்து வைத்துள்ள மைதா மற்றும் பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு ஒருபுறமாக கிளறி கலந்து கொள்ளவும் (மாவை ஒரு புறமாக திருப்பி கலக்குவதால் கேக் ஸ்பான்ஞ் ஆக நன்கு உப்பி கொண்டு வரும்)
- 7
பின் வெண்ணெய் தடவி மைதா டஸ்ட் செய்து ரெடியாக உள்ள ட்ரேயில் கொட்டி சமப்படுத்தி 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பத்து நிமிடங்கள் வரை சூடான அவனில் வைத்து 160 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 20 நிமிடங்கள் வரை பேக் செய்யவும்
- 8
பின் நன்கு அரை மணி நேரம் வரை ஆறவிட்டு இரண்டாக நறுக்கி மீண்டும் 1 மணி நேரம் வரை பிரிட்ஜில் வைத்து எடுத்து அதன் மேல் சுகர் சிரப் ஐ ஊற்றவும்
- 9
வெண்ணெய் உடன் சர்க்கரை சேர்த்து நன்கு பீட் செய்து சிறிதை தனியாக எடுத்து ரோஸ் கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து கலந்து மீதியுள்ளதில் பிஸ்தா எசென்ஸ் மற்றும் பால் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
- 10
பின் கேக் மேல் தடவி அதன் மேல் மீண்டும் அடுத்த லேயர் கேக் ஐ வைத்து அழுத்தி சுகர் சிரப் ஐ ஊற்றவும்
- 11
பின் அதன் மேற்புறம் மற்றும் சைடு சுற்றிலும் பிஸ்தா க்ரீம் ஐ தடவி சுற்றிலும் பிஸ்தா பருப்பு ஐ விரல்களால் எடுத்து ஒட்டி விடவும்
- 12
பின் ரோஸ் க்ரீம் ஐ பைபிங் பேக்கில் நிரப்பி நாசில் கொண்டு கேக்கின் அடியில் ஒரு லைன் போட்டு மேற்புறம் பூவும் போட்டு துருவிய சாக்லேட் ஐ தூவி விடவும்
- 13
அதன் மேல் குலோப் ஜாமூன் ஐ வைக்கவும்
- 14
பின் பிஸ்தா தூவி துருவிய ஒயிட் சாக்லேட் துருவல் ஐ தூவி விடவும்
- 15
பின் பிரிட்ஜில் ஒரு இரண்டு மணி நேரம் வரை வைக்கவும்
- 16
சுவையான பிஸ்தா குலோப் ஜாமூன் கேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குலோப் ஜாமூன்
#colours1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் பிடித்த குலோப் ஜாமூன் செய்யலாம் வாங்கபல பேருக்கு இது நல்லா வரும் சில பேருக்கு இது உடைந்து விடும் அதனால் செய்ய தயங்குவார்கள் அவர்களுக்காக சின்ன சின்ன டிப்ஸ் உடன் இதை பகிர்கிறேன் Sudharani // OS KITCHEN -
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani -
-
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
-
முட்டையில்லாத சாக்லேட் சிரப் கேக் (Eggless Chocolate Syrup cake recipe in Tamil)
#Grand2*என் கணவர் பிறந்த நாளுக்காக நான் செய்த முட்டை இல்லாத சாக்லேட் சிரப் கேக். kavi murali -
ட்டூட்டி ப்ரூட்டி கேக்
# lockdown# book வீட்டுல எடுத்த வெண்ணெய் ஐ பயன்படுத்தி சிம்ப்ளா டீ டைம் ஸ்நேக்ஸ்கேக் குக்கரிலும் செய்யலாம் என்று நான் இரண்டு விதத்தில் இதை செய்துள்ளேன் அவனில் மற்றும் குக்கரில் Sudharani // OS KITCHEN -
சாக்லேட் ட்ரபுள் கேக்(chocolate truffle cake recipe in tamil)
#made2#chocolate day.சாக்லேட் வைத்து ஒரு அருமையான கேக் செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
எலுமிச்சை கேக் (Lemon cake recipe in tamil)
2022 புத்தாண்டில் எனது முதல் பதிவு எலுமிச்சை கேக். வரும் ஆண்டு எல்லோருக்கும் இனிமையாக இருக்கவே எனது இந்த கேக்.#Welcome Renukabala -
சாக்லேட் கேக் (நோ அவன், நோ மைதா, நோ முட்டை)
#bookஇன்றைக்கு நாம் செய்யப்போகும் ரெசிபி எல்லோரும் பிடித்தமான சாக்லேட் கேக். Aparna Raja -
-
வெள்ளை கப் கேக்
கப் கேக் ஒரு தனித்தனியான கேக் வகையை சேர்ந்தது.மபின் கப்பில் பேக் செய்யப்படுகிறது.(பாயில் பேக்கிங் கப்)இது நிறை வெரைட்டி பிளேவர்களை கொண்டு புரோஸ்டட் ஜஸ்ஸீங்கால் அலங்கரிக்கப்படுகிறது.இந்த கப் கேக் செய்த அன்றைக்கே பரிமாறப்படுகிறது.கவர் செய்து ரூம் வெப்பநிலையில் வைத்திருந்தால் கொஞ்ச நாள் நனறாகவே இருக்கும். Aswani Vishnuprasad -
27.ஊதா ஒப்ரா கேக்
ஓப்பர்ப் கேக் முயற்சி செய்ய விரும்பினேன். மக அருமையாக இருந்தது Beula Pandian Thomas -
குலோப் ஜாமூன் (Gulab jamun recipe in Tamil)
# flour1குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான டெஸர்ட் ரெசிபி குலோப் ஜாமூன். நான் இன்ஸ்டன்ட் மாவில் இதை செய்யவில்லை வித்யாசமாக கோவா செய்து அதன் மூலம் இந்த குலோப்ஜாமுன் செய்து பார்த்தேன்.எனக்கு மிகவும் பிடித்த ஸ்வீட் இந்த குலோப் ஜாமூன்.🥣🥣 Azhagammai Ramanathan -
*குண்டு, குண்டு குலோப் ஜாமூன்*(gulab jamun recipe in tamil)
#Cookpadturns6பிறந்த நாளைக்கு மிகவும் ஆப்ட்டான ரெசிபி இது. குலோப் ஜாமூன் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.செய்வது சுலபம். Jegadhambal N -
-
-
-
-
-
-
-
-
ஸ்ட்ராபெர்ரி கோவா (straw berry kova recipe in tamil)
#goldenapron3#bookடெஸர்ட் Sudharani // OS KITCHEN -
-
குலோப்ஜாமுன் ரப்ரி கேக்
#grand2 புத்தாண்டு என்றாலே கேக்கின் ஞாபகம்தான் வரும் , இந்தப் புத்தாண்டு புதுமையான சுவையில் இந்த குலோப்ஜாமுன் ரப்ரி கேக்கை முயற்சித்து பாருங்கள் Viji Prem -
-
பாதாம் ஷீரா
இது குஜராத் மற்றும் பாம்பே மாநிலங்களில் கடவுளுக்கு படைக்கும் பாரம்பரியமான பிரசாதம் இதை என்னுடைய 200 ரெசிபி ஆக பதிவு செய்வதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது Sudharani // OS KITCHEN -
More Recipes
கமெண்ட்