சர்க்கரை மிட்டாய் (மர்ஷ்மல்லோ) (Sarkarai mittai-Marshmallo recipe in tamil)_

Maurya
Maurya @cook_24289796

சர்க்கரை மிட்டாய் (மர்ஷ்மல்லோ) (Sarkarai mittai-Marshmallo recipe in tamil)_

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 1 1/4 கப் சர்க்கரை
  2. 1/4 கப் ஜெலட்டின்
  3. தண்ணீர்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில் 1/2 கப் சுடு தண்ணிரில் ஜெலட்டின் சேர்த்து வைத்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு வாணலியில் 1 1/4 கப் சர்க்கரை சேர்த்து 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

  3. 3

    இரண்டு கம்பி பதம் வந்ததும் ஜெலட்டின் கலவையை சேர்த்து இறக்கி வைத்து ஆற விடவும்.

  4. 4

    ஆறிய பின்னர் மிக்சி இல் போட்டு அடிக்கவும்.நன்கு வெள்ளையாகவும் தடிமனாகவும் வந்ததும் நிறுத்தி விடவும்.

  5. 5

    அதை எண்ணெய் தடவிய டப்பாவில் ஊத்தி ப்ரிட்ஜ் இல் வைக்கவும்.

  6. 6

    ஆறு மணி நேரம் கழித்து அதில் சர்க்கரை பொடி சேர்த்து வெட்டி எடுத்து கொள்ளவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Maurya
Maurya @cook_24289796
அன்று

கமெண்ட்

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
வணக்கம்உங்கள் ரெசிபியை எங்களோடு பதிவு செய்ததற்கு நன்றி ! உங்க பதிவில் சிறு திருத்தம் செய்ய வேண்டுகிறோம் . எங்கள் முகநூல் அல்லது வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்து எங்களை அறிய தொடர்பு கொள்ளுங்கள் மற்றும் குக்பேட் தமிழ் குறித்த தகவல்களை அறியுங்கள்https://www.facebook.com/groups/cookpadtamil/
https://chat.whatsapp.com/Ev5S0g3oOfS20T7TP6QuVTகுக்பேட் கம்யூனிட்டி டீம்

Similar Recipes