ஜவ்வரிசி ஜெல்லி மிட்டாய் (Javvarisi jelly mittai recipe in tamil)

நான் முதல் முறை செய்துள்ளேன் . எனது கணவர்காக நான் செய்தேன்.
ஜவ்வரிசி ஜெல்லி மிட்டாய் (Javvarisi jelly mittai recipe in tamil)
நான் முதல் முறை செய்துள்ளேன் . எனது கணவர்காக நான் செய்தேன்.
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கப் ஜவ்வரிசி எடுத்து இரண்டு முறை கழுவி 2 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும். பின்பு தண்ணீர் இல்லாமல் வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் ஊற்றி வடித்து வைத்த ஜவ்வரிசியை அதில் போட்டு நன்றாக வேக வைத்துக் கொள்ளவும்
- 3
ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து கொள்ளவும். நன்றாக கிளறி விட்டுக் கொண்டே இருக்கவேண்டும். இல்லையென்றால் அடியில் ஒட்டிக் கொள்ளும்.
- 4
எந்த கப்பில் ஜவ்வரிசி எடுத்தோமோ அதே கப்பில் சர்க்கரை எடுத்துக் கொள்ள வேண்டும். ஜவ்வரிசியுடன் சர்க்கரை சேர்த்து நன்றாகக் கிளறி விட வேண்டும்.
- 5
என்னிடம் கேசரி பவுடர் மட்டும் உள்ளது அதனால் நான் அதை சேர்த்துள்ளேன். உங்களிடம் ஸ்டாபெர்ரி எசன்ஸ் அல்லது மேங்கோ எசன்ஸ் இருந்தால் அதை சேர்த்துக் கொள்ளலாம். ஜவ்வரிசி நல்லா வெந்த உடன் சிறிது நேரம் ஆற வைத்துக் கொள்ளவும்.
- 6
சின்ன சின்ன கிண்ணத்தில் நெய் தடவி வெந்த ஜவ்வரிசியை கிண்ணத்தில் மாற்றி கொள்ள வேண்டும்.
- 7
பின்பு இட்லி சட்டியில் தண்ணீர் ஊற்றி இட்லித் தட்டை தலைகீழாக கவிழ்த்தி ஜவ்வரிசி கிண்ணத்தை அதில் மேலே வைத்து 20 நிமிடம் வேக வைக்கவும்.
- 8
வெந்தவுடன் ஆற வைத்து குளிர்சாதனப் பெட்டியில் ஒரு அரைமணிநேரம் வைக்கவும்
- 9
ஒரு கப் தேங்காய் துருவல் எடுத்து கடாயில் மிதமான சூட்டில் லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்
- 10
ஜவ்வரிசி ஜெல்லியை குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியில் எடுத்து துண்டுகளாக கட் பண்ணிக் கொள்ள வேண்டும். பின்பு தேங்காய் துருவல் மேல் பிரட்டி கொள்ளவும்
- 11
இப்பொழுது சுவையான ஜவ்வரிசி ஜெல்லி நமக்கு தயாராகிவிட்டது. மிகவும் சுவையாக இருந்தது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஜவ்வரிசி கேரட் அல்வா (Javvarisi carrot halwa recipe in tamil)
ஜவ்வரிசியில் வித்தியாசமான முறையில் அல்வா செய்துள்ளேன். Sharmila Suresh -
ஜவ்வரிசி மாம்பழ ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கீர்
நார்மலான பாயசத்திற்கு பதில் புதுவகையான கீர் செய்யறது சாதாரண கீர் ஆனா பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani -
-
பழைய சாதம் வைத்து நாவில் கரையும் ஹல்வா (Pazhaiya satham halwa recipe in tamil)
#GA4#Halwaமுதல் முறை பழைய சாதம் வைத்து அல்வா செய்துள்ளேன். மிகவும் சுவையாக உள்ளது. Sharmila Suresh -
ஜவ்வரிசி காபி ஜெல்லி ட்ரிங்க்ஸ் (Sago coffee jelly drinks recipe in tamil)
#cookforkits#kids2Week 2 Shanthi Balasubaramaniyam -
ஜவ்வரிசி அல்வா
ஜவ்வரிசி கர்பவதிகளுக்கு மிகவும் நல்லது அதை ஒரே மாதிரிச் சேர்க்காமல் இப்படியும் சுவையாக சேர்க்கலாம் Sarvesh Sakashra -
-
ஜவ்வரிசி உப்புமா (Javvarisi upma recipe in tamil)
#GA4# WEEK 5# UPPMA ஜவ்வரிசியில் உப்புமா நன்றாக இருக்கும். #GA4 # WEEK 5 # UPPMA Srimathi -
-
🧡🧡🥕🍚கேரட் ஜவ்வரிசி ஹல்வா🥕🍚🧡🧡 (Carrot javvarisi halwa recipe in tamil)
#heart ❤️❤️இது என் தோழியின் கைவண்ணம்❤️❤️ Ilakyarun @homecookie -
-
-
ஜவ்வரிசி பாயாசம்
#immunity #book.ஜவ்வரிசி, பால் , மற்றும் சர்க்கரை கொண்டு செய்த இனிப்பு பாயாசம். தமிழ் குக் பேடில் நான் இணைந்த 30வது நாள் மற்றும் இது என்னுடைய 50ஆவது ரெசிபி ஆகும். அதனால் இன்று ஏதாவது ஒரு இனிப்பு செய்ய வேண்டும் என்று நினைத்தேன். ஜவ்வரிசி வீட்டில் இருந்ததால் ஜவ்வரிசி பாயாசம் செய்தேன். இதில் முந்திரி, ஏலக்காய், பால், சாரை பருப்பு, மற்றும் குங்குமப்பூ சேர்த்திருப்பதால் சுவைக்க மட்டுமல்லாமல், உடல் நலத்திற்கும், உடல் நோய் எதிர்ப்பு சக்திக்கும் மிகவும் நல்லது. Meena Ramesh -
தேன் மிட்டாய் (Then Mittai Recipe in Tamil)
#goldenapron2தமிழ் நாட்டில் சின்ன சின்ன பெட்டி கடைகள் முதல் ஊர் திருவிழா நடைபெறும் இடங்கள் மற்றும் கிராம புறங்களில் பரவலாக காணப்படும் Sudha Rani -
ஜவ்வரிசி சேமியா பாயசம் (Javvarisi semiya payasam recipe in tamil)
#poojaபார்த்த உடனே ருசிக்க நினைக்கும் பாயசம் Vaishu Aadhira -
-
-
-
-
-
சேமியா ஜவ்வரிசி தேங்காய் பாயாசம்(semiya javvarisi payasam recipe in tamil)
#VT Sudharani // OS KITCHEN -
-
🍓🍓🍓🍰🍰ரிச் ஸ்ட்ராபெர்ரி கேக்🍓🍓🍓🍰🍰🍰🍰(strawberry cake recipe in tamil)
#welcomeஇந்தப் புத்தாண்டின் எனது முதல் ரெசிபி பகிர்வதில் மிகவும் மகிழ்கிறேன் .அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.2️⃣0️⃣2️⃣2️⃣🪔🪔🪔 Ilakyarun @homecookie -
மேங்கோ சாகோ ஜவ்வரிசி பாயசம் (Mango Choco Javarisi Payasam Recipe in Tamil)
# பால்இது ஜவ்வரிசி பாயாசம் இதை பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani -
ஜவ்வரிசி பாயசம்(javvarisi payasam recipe in tamil)
#pjபுரட்டாசி மாதம் சனிக்கிழமை பெருமாளுக்கு மாவிளக்கு ஏற்றி ஜவ்வரிசி பாயசம் செய்தேன். பாலுடன் இனிப்பான தேங்காய்பால் சேர்த்ததால் சக்கரை சேர்க்கவில்லை.ஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி பாயசம் அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
-
ஜவ்வரிசி வடை (Sabudana vada) (Javvarisi vadai rceipe in tamil)
இந்த வடை மிகவும் சுவையாக இருக்கும். இது மகாராஷ்டிரா மக்களின் மிகவும் பிரசித்தி வாய்ந்த ஸ்னாக்ஸ். இதே முறையில் நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#deepfry Renukabala
More Recipes
- ப்ரோக்கோலி கிரேவி
- மல்டி மில்லட் மில்க் ஷேக் (Multi millet milkshake Recipe in Tamil)
- வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
- சாமை உருண்டை (Saamai urundai recipe in tamil)
- தினை அரிசி தேங்காய்ப்பால் புலாவ் (Thinai arisi thenkaai paal pulao recipe in tamil)
கமெண்ட் (6)