இஞ்சி சட்னி (ginger chutney) (Inji chuutney recipe in tamil)

A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108

#goldenapron3
இஞ்சியின் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை தரும். தோசை பணியாரம் இட்லியுடன் சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். காரசாரமான உணவு.

இஞ்சி சட்னி (ginger chutney) (Inji chuutney recipe in tamil)

#goldenapron3
இஞ்சியின் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை தரும். தோசை பணியாரம் இட்லியுடன் சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். காரசாரமான உணவு.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
1 பரிமாறுவது
  1. 10 பூண்டு பற்கள்
  2. 15 வர மிளகாய்
  3. 2 துண்டு இஞ்சி
  4. உப்பு தேவையான அளவு
  5. 5சின்ன வெங்காயம்
  6. கடுகு தாளிக்க
  7. பெருங்காயத்தூள் சிறிதளவு
  8. 4 ஸ்பூன் நல்லெண்ணெய்
  9. சீரகம் தாளிக்க

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    மிக்ஸியில் பூண்டு இஞ்சி வரமிளகாய் உப்பு சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

  2. 2

    சட்னி கெடாமல் இருக்க சிறிது புளியை சேர்த்துக் கொள்ளலாம். நன்கு தண்ணீர் ஊற்றி மைய அரைத்துக் கொள்ளவும்.

  3. 3

    சின்ன வெங்காயத்தை பொடி பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு பெருங்காயத் தூள் போடவும். பின் வெங்காயத்தை நன்கு வதக்கவும். நல்லெண்ணெயை நிறைய ஊற்றவும்.

  5. 5

    பின் வாணலில் மிக்ஸியில் அரைத்தவற்றை சேர்க்கவும். நன்கு கொதிக்க வைக்கவும். சுவையான இஞ்சி சட்னி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
A Muthu Kangai
A Muthu Kangai @cook_21834108
அன்று

Similar Recipes