அல்லம் வெள்ளுள்ளி சட்னி (Ginger garlic chutney) (Allam vellulli chutney recipe in tamil)

அல்லம் வெள்ளுள்ளி சட்னி ஆந்திரா ஸ்பெஷல் உணவு. இது செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம்.
#ap
அல்லம் வெள்ளுள்ளி சட்னி (Ginger garlic chutney) (Allam vellulli chutney recipe in tamil)
அல்லம் வெள்ளுள்ளி சட்னி ஆந்திரா ஸ்பெஷல் உணவு. இது செய்வது மிகவும் சுலபம். சுவையோ மிகவும் அதிகம்.
#ap
சமையல் குறிப்புகள்
- 1
மேலே கொடுத்துள்ள சட்னிக்கு தேவையான எல்லா பொருட்களையும் எடுத்து தயாராக வைத்துக்கொள்ளவும்.
- 2
பின் எல்லாவற்றையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து, மிளகாய் தூள், உப்பு கலந்து விழுதாக அரைக்கவும். (தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை தவிர)
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து எண்ணை சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து பருப்பு சேர்த்து பொரிந்ததும் அரைத்த விழுதை சேர்த்து உப்பு சரிபார்த்து நன்கு கலந்து, கொஞ்சம் கெட்டியானதும் இறக்கவும்.
- 4
சட்னி கெட்டியானதும் எடுத்து பரிமாறும் பௌலுக்கு மாற்றவும்.
- 5
இப்போது சுவையான ஆந்திரா ஸ்டைல் அல்லம் வெள்ளுள்ளி சட்னி சுவைக்கத்தயார்.
- 6
இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமான சட்னி. அனைவரும் செய்து சுவைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
பொட்லகாய வேப்புடு காரம் (snake gourd spicy fry) (Potlakaaya veppudu kaaram recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் பொட்டலகாய வேப்புடு என்பது நம் புடலங்காய் பொரியல் தான். இந்த பொட்டலகாய வேப்புடு மிகவும் சுவையாக இருக்கும். இதில் தேங்காய் ஏதும் சேர்ப்பதில்லை. பதிலாக வறுத்த எள்ளுப்பொடி சேர்க்கப்பட்டுள்ளது.#ap Renukabala -
பொட்லகாய பெருகு பச்சடி (Snake Gourd curd pachhadi) (Potlakaya peruku pachadi recipe in tamil)
ஆந்திரா ஸ்டைல் இந்த பொட்லகாய பெருகு பச்சடி மிகவும் சுவையாக உள்ளது. செய்வது மிகவும் சுலபம்.#ap Renukabala -
கோங்குரா தாளிம்பு (Gonkura thaalimbu recipe in tamil)
கோங்குரா என்பது புளிச்சக் கீரைதான். இந்த கீரையை வைத்து ஆந்திரா மக்கள் நிறைய உணவுகள் தயார் செய்கிறார்கள். அதில் இந்த தாளிம்பு மிகவும் சுவையானது. முக்கியமானது.#ap Renukabala -
பச்சை ஆப்பிள் சட்னி (Green apple chutney) (Pachai apple chutney recipe in tamil)
பச்சை ஆப்பிள் சட்னி மிகவும் சத்துக்கள் நிறைந்தது மற்றும் சுவையானது. இந்த சட்னி எல்லா உணவுடனும் சேர்த்து சுவைக்கலாம்.#GA4 #Week4 Renukabala -
வன்கயா சட்னி (Vankaya chutney recipe in tamil)
#ap ஆந்திரா ஸ்பெஷல் வன்கயா சட்னி. இது நம்ம ஊரு வதக்கிய சட்னி. இதில் கொஞ்சம் மாறுபட்டு கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளார்கள். ருசி அருமையாக உள்ளது. Aishwarya MuthuKumar -
பச்சைமிளகாய் சட்னி (Pachai milakkai chutney recipe in tamil)
ஆந்திரா (ஆந்திரா) #ap Shanthi Balasubaramaniyam -
துவரம்பருப்பு சட்னி (Thur dal chutney recipe in tamil)
துவரம்பருப்பு சட்னி செய்வது சுலபம்.சுவை மிகவும் அருமையாக இருக்கும்.#muniswari Renukabala -
மோரு கறி (Kerala Style Mooru Curry recipe in tamil)
கேரளா மக்களிடம் மிகவும் முக்கிய உணவு மோர் கறி. இது செய்வது மிகவும் சுலபம். எல்லா விசேஷ நாட்களிலும் செய்யக் கூடியது. மிகவும் சுவையானது.#Kerala Renukabala -
வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று. Meena Ramesh -
-
கும்மிடிகாய புலுசு(Yellow pumpkin tamarind curry) (Kummidikaaya pulusu recipe in tamil)
இது மஞ்சள் பூசணிக்காயை வைத்து செய்யும் ஒரு சுவையான ஆந்திர மக்களின் உணவு.புளி சேர்த்து செய்வதால் மிகவும் சுவையாக இருக்கும் இந்த கறியை செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவே இங்கு பகிர்ந்துள்ளேன்.#ap Renukabala -
ஆந்திரா காலிஃபிளவர் வேப்புடு (Andra cauliflower fry) (Andhra cauliflower veppudu recipe in tamil)
இந்த ஆந்திரா ஸ்டைல் காலிஃபி ளவர் வேப்புடு வித்யாசமான சுவையுடன், நல்லா மசாலா மணத்துடன் இருக்கும்.#ap Renukabala -
பணியாரம்,தேங்காய் சட்னி, தக்காளி சட்னி (Paniyaaram, Coconut chutney,Tomato chutney)
#Vattaramபணியாரம், தேங்காய் சட்னி, தக்காளி சட்னி கோயமுத்தூரில் மிகவும் பிரசித்தி பெற்ற சிற்றுண்டி. எல்லா ஹோட்டலிலும் காலை, மாலை,இரவு நேரங்களில் கிடைக்க கூடிய ஒரு உணவு Renukabala -
இஞ்சி சட்னி (ginger chutney) (Inji chuutney recipe in tamil)
#goldenapron3 இஞ்சியின் மருத்துவ குணங்கள் அதிகம் உள்ளது. நோயெதிர்ப்பு சக்தியை தரும். தோசை பணியாரம் இட்லியுடன் சாப்பிட்டால் சுவை நன்றாக இருக்கும். காரசாரமான உணவு. A Muthu Kangai -
-
தக்காளி சட்னி (Thakkaali chutney recipe in tamil)
ஆந்திராவில் சற்று வித்தியாசமாக வேர்க்கடலை, தனியா ,மிளகாய் உபயோகித்து வறுத்து செய்யும் சட்னி.#ap Azhagammai Ramanathan -
-
சிகப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
#steam சிகப்பு அவல் கொழுக்கட்டை செய்வது மிகவும் சுலபம். ஆரோக்கியமானஉணவு. Siva Sankari -
வரகு கொத்துமல்லி சாதம் (Kodu millet Coriander rice) (Varagu kothamalli satham recipe in tamil)
வரகு அரிசியில் நார்சத்து அதிகம் உள்ளது. மாவுசத்து குறைவாக உள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.#Millet Renukabala -
தக்காளி தயிர் சட்னி (Tomato Curd chutney recipe in tamil)
தக்காளி சட்னி நிறைய விதத்தில் செய்யலாம். ஆனால் நான் இன்று ஒரு புதிய விதத்தில் தயிர் சேர்த்து செய்து பார்த்தேன். மிகவும் அருமையாக இருந்தது.#Cf4 Renukabala -
தேங்காய் தக்காளி சட்னி (Cocount tomato chutney)
தேங்காய் மற்றும் தக்காளி சேர்த்து செய்த இந்த சட்னி மிகவும் சுவையாக இருந்தது. மிக மிக குறைவான பொருட்களை வைத்து செய்த இந்த சட்னியை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு பகிந்துள்ளேன்.#Cocount Renukabala -
பீட்ரூட் சட்னி (Beetroot chutney Recipe in Tamil)
பீட்ரூடில் வைட்டமின்9, வைட்டமின்C உள்ளது. இரத்தம் அதிகரிக்க உதவும். #book #nutrient2 Renukabala -
ஆந்திரா ஸ்பெஷல் உள்ளிகார தோசை (Andhra special ulli kaara dosai recipe in tamil)
#apஇது ஆந்திரா பேமஸ். மிகவும் காரசாரமான ஒரு காலை உணவு இது விரைவில் செய்யக்கூடிய ஒரு உணவு. Lakshmi -
தேங்காய் அரைத்த பூண்டு குழம்பு (Grinded cocount garlic gravy recipe in tamil)
தேங்காய் துருவல் அரைத்து சேர்த்து வைத்த இந்த பூண்டு குழம்பு சாதம், இட்லி, தோசையுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.#Cocount Renukabala -
கறிவேபாகு காரம் (Karivepaaku karam recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த கறிவேபாகு காரம் ஆந்திர ஸ்டைலில் செய்துள்ளேன்.மிகவும் சுவையான, காரசாரமான இது நம் சட்னி மாதிரி கொஞ்சம் வித்யாசமானது. அனைவரும் செய்து சுவைக்கவும்.#ap Renukabala -
பச்சை வெங்காய தக்காளி சட்னி (Raw Onion tomato chutney recipe in tamil)
பச்சை வெங்காயம்,தக்காளி சேர்த்து சட்னி செய்தால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். இது ஒரு திடீர் சட்னி Renukabala -
பூண்டு தக்காளி சட்னி (Garlic Tomato Chutney) (Poondu thakkaali chutney recipe in tamil)
#GA4 #week4#ga4Chutneyபூண்டு மற்றும் தக்காளியை மட்டும் வைத்து சுலபமான உடனடி சட்னி. Kanaga Hema😊
More Recipes
- தக்காளி சட்னி (எங்க அம்மா ஸ்பெஷல்) (Thakkaali chutney recipe in tamil)
- ஆந்திரா சாதப் பருப்பு பொடி(Andhra Rice Dhal Powder recipe in Tamil)
- பாதுஷா (Badhusha recipe in tamil)
- ஆந்திரா வத்த குழம்பு (Andhra vathakulambu recipe in tamil)
- ஆந்திரா ஸ்டைல் துவரம் பருப்பு பொடி (Andhra style thuvaram paruppu podi recipe in tamil)
கமெண்ட் (5)