சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி

#breakfast
#goldenapron3
சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள்.
சூடான இட்லி வித் வதக்கி அரைத்த சட்னி
#breakfast
#goldenapron3
சட்னியில் நிறைய வகைகள் உள்ளன. தேங்காய் சட்னி மிளகாய் சட்னி இஞ்சி சட்னி. நான் வித்தியாசமாக வதக்கி அரைத்து சட்னி செய்துள்ளேன்.வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு என அனைத்து பொருட்களும் இதில் உபயோகப்படுத்தி உள்ளேன். மிகவும் ருசியாக இருக்கும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் இதனை சாப்பிடலாம். எங்கள் வீட்டில் அனைவருக்கும் இது மிகவும் பிடித்த சட்னி. நீங்களும் செய்து பாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை தயார் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுந்து வரமிளகாய் பச்சை மிளகாய் போட்டு தாளித்துக் கொள்ளவும்.
- 3
பின் வாணலியில் வெங்காயம் பூண்டு இஞ்சி ஒரு துண்டு பெருங்காயத்தூள் சிறிதளவு சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
நன்கு வெங்காயம் வதங்கிய பின் தக்காளி சேர்த்து மைய வதக்கவும். பின் துருவிய தேங்காயை அதனுடன் சேர்க்கவும். நன்கு வதங்கிய பின் அடுப்பை அணைக்கவும்.
- 5
10 நிமிடம் நன்கு ஆற வைத்துக் கொள்ளவும்.பின் மிக்ஸியில் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிது புளி சேர்த்து நன்கு அரைக்கவும்.
- 6
சுவையான வதக்கி அரைத்த சட்னி ரெடி. சூடான இட்லியுடன் சுவைத்து பாருங்கள் மிகவும் பிடிக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இன்ஸ்டன்ட் தக்காளி சட்னி (Instant thakkali chutney recipe in tamil)
#GA4 #week7 #tomato வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பச்சையாக அரைத்து நிமிடங்களில் செய்யக்கூடிய சட்னி இது. Asma Parveen -
-
பூண்டு சட்னி
#சட்னி மற்றும் டிப்ஸ்பூண்டு சட்னி இட்லி, தோசை, செட் தோசை, ஊத்தப்பம் மற்றும் பணியாரத்திற்கு ஏற்றது. Natchiyar Sivasailam -
-
-
தேங்காய் சட்னி
தேங்காய் சட்னி பொட்டுகடலை போட்டு தான் செய்வோம். இது வித்தியாசமாக பொட்டுகடலை படாமல் செய்து இருக்கிறேன்.#GA4Week4Chutney Sundari Mani -
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)
#familyஎன் குடும்பத்தில் எல்லோருக்கும் இந்த அரைத்து விட்ட பருப்பு சாம்பார் இட்லி தோசைக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் வாசனையுடனும் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
-
கிராமத்து ஸ்டைல் தேங்காய் சட்னி
#combo4மிகவும் குறைவான நேரத்தில் செய்யக்கூடிய அதே சமயம் மிகவும் சூப்பரான சுவையில் செய்யும் சட்னி தேங்காய் சட்னி.. இட்லி தோசை சப்பாத்தி பூரி பொங்கல் வடை என எல்லா உணவுகளுக்கும் சூப்பர் காம்பினேஷன் ஆக விளங்குவது தேங்காய் சட்னி ...சுவையான தேங்காய் சட்னியை சுவைக்கலாம் வாங்க Sowmya -
ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி
கார சாரமான சுவையான மணமான ஹோட்டல் ஸ்டைல் புதினா சட்னி #hotel #goldenapron3 Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் சட்னி(brinjal chutney recipe in tamil)
#pongal2022சிலருக்கு கத்தரிக்காய் பிடிக்காது. ஆனால்,இதுபோன்ற சட்னி செய்தால் நாம் தோசை சப்பாத்தி போன்ற அனைத்து டிபன் வகைகளுக்கும் நாம் சாப்பிடலாம்.... RASHMA SALMAN -
வேர்க்கடலை சட்னி
#book#lockdownஇன்றைக்கு நாம் பார்க்க போகும் ரெசிபி சுவையான வேர்க்கடலை சட்னி. இப்போது இருக்கும் லாக்டவுன் காலத்தில் காய்கறி தட்டுப்பாடு இருப்பதால், வேர்க்கடலை வைத்து சுவையாக சட்னி செய்யலாம். Aparna Raja -
-
தேங்காய் இஞ்சி சட்னி(Thenkaai inji chutney recipe in tamil)
#Chutney Whiteதேங்காய் இஞ்சி சட்னி எளிதாக செய்யக்கூடியது. Nalini Shanmugam -
சிம்பிள் கோதுமை ரவா உப்புமா வித் தேங்காய் சட்னி
#breakfast#goldenapron3கோதுமையில் அதிக ஃபைபர் சத்து உள்ளது. நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்ற உணவு கோதுமை. இட்லி தோசை விட கோதுமையில் செய்த உணவு உடம்புக்கு மிகவும் நல்லது வலிமை தரும். Dhivya Malai -
குழி பணியாரம்
#kids1குழந்தைகள் மட்டுமல்ல பெரியவர்களுக்கும் மிகவும் பிடித்த டிபன் குழிப்பணியாரம். சுடச்சுட சாப்பிட்டால் மிகவும் சுவையாக இருக்கும். எல்லோருக்கும் மிகவும் பிடித்தமான மாலை நேர டிபன். Meena Ramesh -
-
பேரிச்சை புளி சட்னி
#GA4#week1இந்த சட்னி சற்று வித்தியாசமானது காரம் புளிப்பு இனிப்பு மூன்றும் சரிசமமாக இருக்கும் மேலும் உடலுக்கு மிகவும் உகந்த இரும்புச்சத்து அதிகம் நிறைந்த ஒரு சட்னி இட்லி தோசை சப்பாத்தி மற்றும் அல்லாமல் சாட், பேன்கேக்,சான்ட்விச் ஆகியவற்றிற்கு மிகவும் பொருத்தமாக வித்தியாசமாக நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala -
தக்காளி, வெங்காய சட்னி
#GA4#week4இப்படி ஒரு தடவை சட்னி arachu பாருங்க. ஈசியா டேஸ்ட்டான சட்னிJeyaveni Chinniah
-
-
-
-
அரிசி உப்புமா
#கோல்டன் அப்ரோன் 3அரிசி உப்புமா என் சித்தி செய்தது .என் சித்தி சுவையான பல உணவுகள் செய்வார் .பல விதமான உணவு முறைக்கு டிப்ஸ் சொல்லுவார்.எல்லாமே புதியதாக இருக்கும் . Shyamala Senthil -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#welcomeமிகவும் எளிமையானது இவ்வாறு அனைத்து பருப்புகளையும் சேர்த்தால் உடம்புக்கு மிகவும் சத்தானது Shabnam Sulthana -
-
-
வேர்க்கடலை சட்னி(Verkadalai chutney recipe in Tamil)
#ap*ஆந்திராவில் சட்னிக்கு வேர்க்கடலையை மிகவும் உபயோகப்படுத்தார்கள்* பெசரட் தோசயுடன் சேர்த்து சாப்பிட வேர்கடலை சட்னி மிகவும் நன்றாக இருக்கும். Senthamarai Balasubramaniam -
#சட்னி&டிப்ஸ்
வெங்காய சட்னி இது மிகவும் சுவையான சட்னி,எங்கள் வீட்டு குட்டீஸ்க்கு ரொம்ப பிடித்த சட்னி. Savithri Sankaran
More Recipes
கமெண்ட் (3)