சிக்கன் சூப்(Hot and Sour) #streetfood

Janani Srinivasan
Janani Srinivasan @cook_21216034

சூடான சுவையான கார சாரமான சிக்கன் சூப்..

சிக்கன் சூப்(Hot and Sour) #streetfood

சூடான சுவையான கார சாரமான சிக்கன் சூப்..

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. 1/4 எலும்பு இல்லாத சிக்கன்
  2. சிறிதளவுஇஞ்சி
  3. சிறிதளவுபூண்டு
  4. 1 கேரட்
  5. 5 பீன்ஸ்
  6. சிறிதளவுமுட்டை கோஸ்
  7. 1 முட்டை
  8. 3 ஸ்பூன் சோளமாவு
  9. 3 ஸ்பூன் சோயா சாஸ்
  10. 1 ஸ்பூன் சில்லி சாஸ்
  11. 1 பச்சை மிளகாய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை சிறிது இஞ்சி பூண்டு பேஸ்ட் உப்பு சேர்த்து வேக விட்டு பின் சிறிது சிறிதாக பிச்சி வைக்கவும்..

  2. 2

    பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சிறிது சிறிதாக நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்...

  3. 3

    பொடியாக நறுக்கிய கேரட் பீன்ஸ் முட்டை கோஸ் சேர்த்து வதக்கி விடவும்

  4. 4

    சோயா சாஸ் சில்லி சாஸ் சேர்த்து சிக்கனை சேர்த்து பின் தேவையான அளவு நீர் ஊற்றி கொதிக்க விடவும்

  5. 5

    சோள மாவை நீரில் கலந்து சூப்பில் ஊற்றி கிளறவும்..

  6. 6

    சிறிது மிளகு தூள் சேர்த்து இறக்கவும்...

  7. 7

  8. 8

    சூடாக இருக்கும் பொது முட்டையின் வெள்ளை கருவை மட்டும் ஊற்றி கிளறவும்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Janani Srinivasan
Janani Srinivasan @cook_21216034
அன்று

Similar Recipes