பாதாம் ஐஸ்கிரீம் (Badam icecream recipe in tamil)

Sooriya
Sooriya @cook_24450458

பாதாம் ஐஸ்கிரீம் (Badam icecream recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

60 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. அரை லிட்டர்பால்
  2. 100 கிராம்பாதாம்
  3. ஒரு கப்சர்க்கரை
  4. சிறிதளவுஉப்பு
  5. சிறிதளவுவெண்ணிலா எசன்ஸ்

சமையல் குறிப்புகள்

60 நிமிடங்கள்
  1. 1

    ஒரு கடாயில் பாலை எடுத்துக்கொண்டு அதனை நன்கு காய்ச்ச வேண்டும்

  2. 2

    அதனுடன் ஒரு கப் சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும் நன்கு கொதித்து வரும் பொழுது பாதாமை அரைத்து அதனுள் போடவேண்டும்

  3. 3

    பிறகு அதனுடன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மூன்று சொட்டுக்கள் விடபிறகு அதனுடன் வெண்ணிலா எஸ்ஸென்ஸ் மூன்று சொட்டுக்கள் விட வேண்டும்

  4. 4

    அந்த காய்ந்த பாலினை குளிர்சாதனப் பெட்டிக்குள் 30 நிமிடங்கள் வைக்க வேண்டும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sooriya
Sooriya @cook_24450458
அன்று

Similar Recipes