எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
5 பரிமாறுவது
  1. 50 கிராம் கடலை மாவு
  2. சிறிதளவுபேகிங் சோடா
  3. 50 கிராம்நெய்
  4. 100 கிராம்சர்க்கரை

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சர்க்கரை, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்

  2. 2

    அந்த கலவையை கடாயில் ஊற்றி சிறுதீயில் வைத்து சமைக்கவும்

  3. 3

    இன்னொரு பாத்திரத்தில் நெய் ஊற்றி மீதமாக சூடானதும் கடலை மாவு கலவையை சேர்த்து கைவிடாமல் கிளறவும்.

  4. 4

    பிறகு, சோடா மாவு சேர்த்து கிளறவும்

  5. 5

    நன்றாக மாவை வேகவிட வேண்டும். பின்பு, ஒரு ட்ரேயில் நெய் தடவி, கடலை மாவு கலவையை ஊற்றி சமபடுத்தி துண்டுகள் போடவும். சுவையான மைசூர் பாக்கு தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Robert
Robert @cook_24450537
அன்று

Similar Recipes