காரப்பொரி (Kaarapori recipe in tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
#Street food #arusuvai5எங்கள் வீட்டில் ஆல் டைம் ஃபேவரிட் காரப்பொரி.
காரப்பொரி (Kaarapori recipe in tamil)
#Street food #arusuvai5எங்கள் வீட்டில் ஆல் டைம் ஃபேவரிட் காரப்பொரி.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வேர்க்கடலை தோலுரித்து பூண்டை கழுவி தட்டி வைத்துக் கொள்ளவும். கோழியை சுத்தம் செய்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அகண்ட பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய் நெய் ம விட்டு கடுகு வரமிளகாய் கருவேப்பிலை உரித்து வைத்த பூண்டு வேர்க்கடலை பொட்டுக்கடலை ஆகியவற்றை நன்றாக வதக்கவும் அதிலேயே மஞ்சள் தூள் வரமிளகாய் தூள் சேர்த்து பொரிசேர்த்து சிம்மில் வைத்து சூடு ஏறும் வரை கிளறி எடுத்தால் மொரு மொரு காரப்பொரி சுவையானதாக இருக்கும்.
Similar Recipes
-
வறுத்த பொரி ✨(varutha pori recipe in tamil)
#winterகுழந்தைகள் முதல் முதியவர் வரை பயப்படாமல் உண்ணும் ஒரே ஒரு உணவு பொரி மட்டும்தான். அது சிலருக்கு பிடிக்கும் சிலருக்குப் பிடிக்காது. ஆனால், இப்படி செய்து உண்டால் அனைவருக்கும் பிடிக்கும். RASHMA SALMAN -
மசாலா பொரி(masala pori recipe in tamil)
பருப்பு வகைகள் சேர்த்து வறுத்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடத் தகுந்தது. punitha ravikumar -
கார்லிக் மிக்சர் ❤️🔥(garlic mixture recipe in tamil)
#DIWALI2021மிச்சர் செய்வது இதுதான் என் முதல் அனுபவம் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அதிகம். புதுவிதமான ஒரு சமையல் முறையை நான் கற்றுக்கொண்டேன். மேலும்,சுலபமாக நம் வீட்டிலேயே நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் மிச்சர் செய்து சாப்பிடலாம் என்று நான் உணர்ந்து கொண்டேன்... RASHMA SALMAN -
-
-
அவல் பொரி மசாலா மிக்ஸர் (aval mixture recipe in tamil)
#CF6அவல் உடல் சூட்டை தணிக்கும்.அவல் சாப்பிட்டால் அன்று முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும்.குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், அவல் மிகவும் உதவும்.நீரிழிவு நோயாளிகளுக்கு அவல் மிகவும் நல்லது.குளிருக்கு ஆப்ட்டாக இருக்கும். Jegadhambal N -
காரப்பொரி சுண்டல் (Kaarapori sundal recipe in tamil)
# poojaகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் செய்த இந்தக் காரப்பொரி சுண்டல் காரசாரமான அசத்தலான சுவையில் இருக்கும். Azhagammai Ramanathan -
-
-
தொண்ட காய வேப்புடு/ கோவைக்காய் ஃபிரை (Kovaikkai fry recipe in tamil)
#apஆந்திரா சமையலில் கோவைக்காய் மிகவும் முக்கியமான உணவாகும்.இன்று கோவைக்காய் ப்ரை செய்துள்ளேன்.வேர்க்கடலையை உப்பு காரம் சேர்த்து தனியாக வறுத்து இந்த காயில் கலந்து செய்தேன். ச. காயுடன் வேர்கடலை கடிபட்டு சாப்பிட மிகவும் சுவையாக இருந்தது. Meena Ramesh -
வேர்க்கடலை சட்னி(groundnut chutney recipe in tamil)
#queen2 தேங்காய் சட்னி எம்புட்டு எளிமையோ அதே மாதிரிதான் இந்த சட்னியும்... எளிமையான சட்னிகள்ல ஒன்னு... அவசர சட்னி னு பேர் வச்சுக்கலாம் Tamilmozhiyaal -
-
-
-
-
ஜிஞ்சர் கார்லிக் டிரைட் பீஸ் 💚🔥(ginger garlic dry peas recipe in tamil)
#ed3பட்டாணி மிக அருமையான உணவு வகையைச் சேர்ந்தது.இதை பல முறையில் செய்து சமைத்து ருசிப்பது உண்டு. ஆனால் ,சுலபமான செய்முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நாம் பயன்படுத்தி அதிகமான சுவையை இதன் மூலம் பெறலாம்.. RASHMA SALMAN -
பொரி உப்புமா (Puffed rice upma Recipe in TAmil)
பொரியை வைத்து நிறைய விதத்தில் உணவு தயார் செய்யலாம்.ஆனால் நான் இங்கு மிகவும் சுவையான பொரி உப்புமா செய்து பாதிவிட்டுள்ளேன்.#Everyday3 Renukabala -
கார பொரி (Kaara pori recipe in tamil)
#familyஇந்த கார பொரி தேங்காய் எண்ணெய் ஊற்றி செய்வது.ரொம்ப சூப்பரா இருக்கும்.குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். Sahana D -
காரக்கொழுக்கட்டை (kaara kolukattai recipe in tamil)
#steam இன்று விநாயகர் சதுர்த்திக்கு வீட்டில் கொழுக்கட்டை செய்தோம். Manju Jaiganesh -
-
-
ஜவ்வரிசி மிக்சர் (sago mixture in tamil)
#lockdown ஜவ்வரிசி மிச்சர் வட இந்தியாவில் மிகவும் பிரபலம் .நாம் ஒரு பொறி மற்றும் அவள் மிக்சர் எப்பொழுதும் சாப்பிட்டிருப்போம். அதே போல் அல்லாமல் ஜவ்வரிசியை இப்படி செய்து பாருங்கள், மிகவும் ருசியாக இருக்கும். இதில் கொப்பரை தேங்காய் கலந்து உள்ளதால் மிகவும் ருசியாக இருக்கும். BhuviKannan @ BK Vlogs -
கில்லு பத்திரம் (Killu paththuram Recipe in Tamil)
#nutrient2#bookபூண்டு பிடிப்பவர்களுக்கு கில்லு பத்திரம் பிடிக்கும். சுவையாக இருக்கும். முதல் ஆளாக சமைத்து பாருங்கள்.(கடலை எண்ணெய் சேர்த்து கொள்ளுங்கள்.அது தான் சுவையாக இருக்கும்) செஞ்சு உடனே சாப்பிடுவதை விட பழையது ஆன பிறகு கடலை எண்ணெய் சேர்த்து சூடு பண்ணி சாப்பிடுவது தான் சூப்பராக இருக்கும். Sahana D -
காரப்பொரி (Kaarapori recipe in tamil)
#grand2 இது மாலை நேரத்தில் சிற்றுண்டியாக பெரியவர் முதல் சிறியவர் வரை சுவைத்து மகிழலாம் Siva Sankari -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12937184
கமெண்ட்