ஜிஞ்சர் கார்லிக் டிரைட் பீஸ் 💚🔥(ginger garlic dry peas recipe in tamil)

#ed3
பட்டாணி மிக அருமையான உணவு வகையைச் சேர்ந்தது.இதை பல முறையில் செய்து சமைத்து ருசிப்பது உண்டு. ஆனால் ,சுலபமான செய்முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நாம் பயன்படுத்தி அதிகமான சுவையை இதன் மூலம் பெறலாம்..
ஜிஞ்சர் கார்லிக் டிரைட் பீஸ் 💚🔥(ginger garlic dry peas recipe in tamil)
#ed3
பட்டாணி மிக அருமையான உணவு வகையைச் சேர்ந்தது.இதை பல முறையில் செய்து சமைத்து ருசிப்பது உண்டு. ஆனால் ,சுலபமான செய்முறையில் வீட்டில் உள்ள பொருட்களை வைத்து நாம் பயன்படுத்தி அதிகமான சுவையை இதன் மூலம் பெறலாம்..
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பட்டாணியை எட்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்பு ஊறவைத்த பட்டாணியை குக்கரில் ஒரு விசில் விட்டு இறக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய், வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வதக்கி வேகவைத்த பட்டாணியை சேர்த்து 5 நிமிடம் வதக்கி இறக்கினால் சுவையான ஜிஞ்சர் கார்லிக் டிரைடு பீஸ் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார்லிக் மிக்சர் ❤️🔥(garlic mixture recipe in tamil)
#DIWALI2021மிச்சர் செய்வது இதுதான் என் முதல் அனுபவம் இதன் மூலம் நான் கற்றுக் கொண்டது அதிகம். புதுவிதமான ஒரு சமையல் முறையை நான் கற்றுக்கொண்டேன். மேலும்,சுலபமாக நம் வீட்டிலேயே நமக்குத் தேவைப்படும் போதெல்லாம் மிச்சர் செய்து சாப்பிடலாம் என்று நான் உணர்ந்து கொண்டேன்... RASHMA SALMAN -
-
பட்டாணி புலாவ் (Peas Pulao recipe in tamil)
சத்தான சுலபமான பட்டாணி சாதம் எப்படி செய்வது என்று பார்ப்போம் #noodles Lavanya jagan -
-
-
-
காய்ந்த பச்சை பட்டாணி மசாலா(Dry green peas masala in Tamil)
*பட்டாணியில் அதிக அளவில் நார்ச்சத்து, புரதம், வைட்டமின்கள், தாது உப்புகள் நிறைந்து இருக்கின்றன.* இந்த காய்ந்த பட்டாணியை வைத்து குழந்தைகளுக்கு மாலை நேர சிற்றுண்டியாக நாம் செய்து தரலாம்.#Ilovecooking kavi murali -
-
-
-
ஹோட்டல் டெஸ்டில் ப்ளேன் பட்டாணி சால்னா (Pattani salna recipe in tamil)
சால்னா ரெசிபியில் மிகவும் சுலபமான மற்றும் ரொம்பவே சுலபமான பொருட்களை வைத்து இந்த சால்னா செய்யலாம் வாங்க செய்முறை காணலாம்.#salna Akzara's healthy kitchen -
-
-
-
-
-
-
-
சிரோடி கர்நாடகா ஸ்பெஷல் ஸ்நாக்ஸ் (sirodi recipe in tamil)
#goldenapron2சுலபமான முறையில், வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு செய்யலாம். இது தீபாவளி அன்று செய்ய கூடிய சுவையான பலகாரம். Santhanalakshmi -
-
பருப்பு வடை(Paruppu vadai recipe in tamil)
#npd1மிகவும் எளிமையான வடை வீட்டில் செய்து பாருங்கள் இதன் சுவையை மறக்கவே மாட்டீர்கள் asiya -
பட்டாணி வறுவல் (Pattani varuval recipe in tamil)
பட்டாணி வறுவல் மிகவும் ருசியாக உள்ளது. #india2020#deepfry Aishwarya MuthuKumar -
-
-
சன்னா சால்னா ✨(channa masala recipe in tamil)
#CF5சுண்டல் மிகவும் ஊட்டச்சத்து நிறைந்த உணவு இதை பல விதமாக சமைத்து மகிழ்வித்து உண்ணலாம்.. RASHMA SALMAN -
சிக்கன் சில்லி 🍗(chilly chicken recipe in tamil)
#CF9கோழியில் மிகவும் சத்து நிறைந்த அதை விட நமக்கு பாதிப்புகள் தான் அதிகம் ஆனால் ஏதோ ஒரு நாள் நாம் கோழி இறைச்சி சமைத்து சாப்பிடலாம் அதில் ஒன்று மிகவும் பிரபலமானது சிக்கன் சில்லி. RASHMA SALMAN -
பேபி கார்ன் பீஸ் பட்டர் மசாலா (Babycorn peas butter masala recipe in tamil)
#vefor chapathi,rice,idli,dosa... Shobana Ramnath -
குஸ்கா மற்றும் சால்னா (Kuska and salna recipe in tamil)
#salnaஈஸியான முறையில் குஸ்கா செய்யலாம்.வீட்டில் உள்ள பொருட்களை வைத்து செய்யலாம். Sharmila Suresh -
More Recipes
கமெண்ட்