முட்டை கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)

Manickavalli Mounguru @cook_21011967
#myfirstrecipe#ilovecooking
முட்டை கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#myfirstrecipe#ilovecooking
சமையல் குறிப்புகள்
- 1
பொடியாக நறுக்கிய முட்டைகோஸ் வெங்காயம் பச்சைமிளகாய் மூன்றையும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளேண்டும்.
- 2
கடலை மாவு 100g, காண்ஃளேர் 2 டேபிள் ஸ்பூன், இஞ்சி புண்டு விழுது 1/2 டீ ஸ்பூன், பெருங்காயத்தூள் 1/4 டீ ஸ்பூன் கருேப்பிளை சேர்த்து பிசைந்து கொள்ளேண்டும்.
- 3
கடைசியாக தண்ணீர் சேர்த்து வடை பதத்திற்க்கு பிசைந்து தட்டி கொள்ளேண்டும்.
- 4
கடாயில் எண்ணை உற்றி காய்ந்த பிறகு மிதமன தீயில் ைவைத்து இரு புறமும் பொன் நிறமாக பொறிக்க வேண்டும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெங்காயம்மே இல்லாமல் மொறு மொறு முட்டை கோஸ் வடை(Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5#streetfood Shuju's Kitchen -
-
முட்டை கோஸ் சில்லி பிரை (Muttaikosh chilli fry recipe in tamil)
#cookpadtamil #cookingcontest #homechefs #cookpadindia #contestalerts #tamilrecipes #arusuvai5 Sakthi Bharathi -
முட்டை கோஸ் சட்னி (Muttaikosh chutney recipe in tamil)
#india2020#mom#homeமுட்டை கோஸ் பிடித்தவர்கள் பிடிக்காதவர்கள் இருவரும் இப்படி செய்து உண்டு பாருங்கள் சுவையாக இருக்கும் Sharanya -
-
முட்டைகோஸ் சாதம் (Muttaikosh satham recipe in tamil)
இந்த ரெசிபி உண்மையாகவே அமுது. புற்று நோயை தடுக்கும் பொருட்கள் இதில் உள்ளன. வைட்டமின் C, B6, ஃபோலிக் ஆசிட், பொட்டாசியம், கால்ஷியம், பயோடின், மெக்னீஷியம், மெங்கநிஸ் போன்ற நலம் தரும் பொருட்கள் முட்டைகோஸில் உள்ளன. வாரத்திற்கு இரண்டு முறையாவது நான் உணவில் முட்டைகோஸ் சேர்ப்பேன். முட்டைகோஸ் கறியமுது தேங்காய் துருவல் கூட சேர்த்து செய்தேன். உதிரி உதிரியான சாதத்தை சேர்த்து கலந்த சுவை மிகுந்த சாதம். #variety Lakshmi Sridharan Ph D -
முட்டை கோஸ் கோதுமைமாவு ரொட்டி (Muttaikosh kothumai rotti recipe in tamil)
இது எங்கள் சித்தி வீட்டில் சென்னையில் செய்வார்கள். முட்டை கோஸ் வயிற்றில் உள்ள புண்களை ஆற்றும். #அறுசுவை5 Sundari Mani -
-
-
-
இன்ஸ்டண்ட் உருளைக்கிழங்கு வடை(potato vadai recipe in tamil)
#CF2பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. பருப்புகளை ஊறவைக்கவில்லை.அரைக்கவில்லை. உளுத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு, உருளை துருவல் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்து செய்த வடை. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு Lakshmi Sridharan Ph D -
-
உருளைக்கிழங்கு வடை (Urulaikilanku vadai recipe in tamil)
பண்டிகை என்றால் வடை பாயசம். உருளை கிழங்கு வடை செய்வது சுலப,ம். நல்ல ருசி. அமெரிக்காவில் இதை பொட்டேட்டோ பேன் கேக் என்பார்கள். பைண்டிங் செய்ய கடலை மாவு, முட்டை இல்லை. அதுதான் வித்தியாசம். பேன் கேக் போல் இல்லாமல் வடையில் பச்சை மிளகாய், சீரகம், ஓமம், சுக்கு, இஞ்சி. மிளகாய் பொடி சேர்த்தது. உருளைக்கிழங்கு உலகத்தில் எல்லோருக்கும் பிடித்த கிழங்கு. #pooja Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
முட்டைக்கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#arusuvai5குழந்தைகள் முட்டைக்கோஸ் விரும்பி சாப்பிட மாட்டார்கள். முட்டைக்கோஸை இப்படி வடையாக செய்து கொடுங்கள். குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Sahana D -
-
-
-
கோஸ் சுருள்கள்(Cabbage Rolls recipe in Tamil)
*இந்த கோஸ் சுருள்களுக்கு உள் வேகவைத்த கலந்த காய்கறிகள் சேர்த்து ஆவியில் வேக வைத்து செய்வதால் நம் உடலுக்கு குறைந்த அளவிலான கார்போஹைட்ரேட் மற்றும் நிறைந்த அளவிலான புரதச்சத்து உள்ள உணவு கிடைக்கின்றது.* எனவே உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு ஏற்ற உணவு என்றாலும் அனைவரும் சாப்பிட கூடிய சத்தான உணவு.#steam kavi murali -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
-
எக் புல்லட் பக்கோரா (Egg bullat pakora recipe in tamil)
#cookwithfriends #induraji #myfirstrecipeIndira Manoharan
-
ஜவ்வரிசி மசால் வடை (JAVARISI VADAI recipe in tamil)
#newyeartamilசத்து சுவை மிகுந்த மொரு மொரு ஜவ்வரிசி மசால் வடை JAVARISI VADAI Lakshmi Sridharan Ph D -
மசால் வடை, வடைகறி (Masal vadai & vadai curry recipe in tamil)
சைதாபேட்டை வடைகறி இல்லை; இது கலிபோர்னியா வடை கறி. நீராவியில் வேகவைத்த மசால் வடை , ஸ்பைஸி. மணமான , சுவையான கிரேவி, முதல் முறையாக செய்தேன், சுவைய்த்தேன் #steam Lakshmi Sridharan Ph D
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12963639
கமெண்ட்