சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் பெப்பர் பொடி,உப்பு சேர்த்து நன்றாக அடித்துக் கொள்ளவும்.
- 2
ஒரு அகன்ற கிண்ணத்தில் எண்ணெய் தடவி அதில் அடித்து வைத்த முட்டையை ஊற்றி இட்டிலி பாத்திரத்தில் வைத்து பத்து நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்.
- 3
வெந்ததும் எடுத்து துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 4
ஒரு பாத்திரத்தில் கடலைமாவு, அரிசி மாவு, உப்பு சேர்த்து தண்ணீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தில் கலக்கிக் கொள்ளவும்.
- 5
இதில் முட்டை துண்டுகளை போட்டு நன்றாக புரட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும்.
- 6
ஒரு கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயை தேவைக்கு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 7
இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
- 8
தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 9
மிளகாய் பொடி,மஞ்சள் பொடி,கரம் மஸாலாப் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 10
பச்சை மணம் மாறியதும், பொரித்த முட்டை துண்டுகளை சேர்த்துக் கிளறவும்.
- 11
ஒரு தக்காளியை மிக்ஸியில் நன்றாக அடித்து இதனுடன் சேர்க்கவும்.
- 12
தண்ணீர் நன்றாக வற்றி மஸாலா இறுகி வரும் போது இறக்கவும்.
- 13
சுவையான முட்டை மஞ்சூரியன் ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முட்டை கடலைமாவு ஆம்லெட்
#vahisfoodcornerமுட்டை கடலை மாவு ஆம்லெட் காலை உணவாகவும் அல்லது சாதத்திற்கு தொடு கறியாகவும் உபயோகிக்கலாம். Nalini Shanmugam -
-
-
முட்டை மசாலா பொரியல்,,(Egg masala fry recipe in tamil)
#CF4மிகவும் எளிமையான முட்டை பொரியல் செய்முறையில் ,சற்று வித்யாசமாக , இந்த பதிவில் காண்போம்... karunamiracle meracil -
-
-
முட்டை கோஸ் வடை (Muttaikosh vadai recipe in tamil)
#myfirstrecipe#ilovecooking Manickavalli Mounguru -
முட்டை குழம்பு(muttai kulambu recipe in tamil)
#wt3 உடைச்சு ஊத்தின முட்டை குழம்புன்னா எல்லாருக்கும் ரொம்ப பிடிக்குங்க... சுவையும் அபாரமா இருக்கும்.. Tamilmozhiyaal -
-
முட்டை மலாய் மசாலா(muttai malai masala recipe in tamil)
#egg இதுவரை சுவைத்திடாத ஒரு புது விதமான முட்டை மசாலா. Sundarikasi -
-
-
-
மஞ்சூரியன்
#combo5#fried rice+Manchurianசத்து சுவை ஏராளம். இது Indochinese. மன்சுரியன் முதல் தடவை செய்தேன் fried rice மஞ்சூரியன் நல்ல காம்போ Lakshmi Sridharan Ph D -
-
-
அரிசிமாவு முட்டை புட்டு (Arisi maavu muttai puttu recipe in tamil)
அரிசி மாவில் புட்டு செய்து நாம் சாப்பிட்டிருப்போம் ஆனால் குழந்தைகளுக்கு முட்டை சேர்த்து செய்து கொடுக்கும்போது இந்த புட்டுவிரும்பி சாப்பிடுவார்கள்#Ownrecipe Sangaraeswari Sangaran -
-
-
முட்டை ப்ரெடு நூடுல்ஸ் மற்றும் சோயா மஞ்சூரியன்
#Combo special 5 வீட்டில் சுவையான அற்புதம் நூடுல்ஸ் மற்றும் மஞ்சூரியன்.saboor banu
-
முட்டை மசாலா(egg masala recipe in tamil)
நாவில் எச்சில் ஊறும் முட்டை மசாலா.. எல்லோருக்கும் பிடித்த ஒன்று#CF1 Sweety Sharmila -
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf8பருப்பு சேர்த்த சிம்பிள் முட்டை குழம்பு. Asma Parveen -
முட்டை மசாலா (Egg masala recipe in tamil)
#pot #eggமிகவும் எளிமையான முறையில் முட்டை மசாலா செய்யும் முறையை இந்த பதிவில் காண்போம். karunamiracle meracil -
-
-
முட்டை சுறுக்கா(Muttai surukka recipe in tamil)
# i love cooking #வறுத்த அரிசி மற்றும் முட்டை சிற்றுண்டி Anlet Merlin -
முட்டை தொக்கு(egg thokku recipe in tamil)
#made3 முட்டை இருந்தா மதிய உணவு நேரத்துல சத்தமே வராதுங்க 😜😜😜😜 Tamilmozhiyaal
More Recipes
கமெண்ட்