கத்திரிக்கா சாம்பார் (Kathirikkaai sambar recipe in tamil)

Sundari Mani
Sundari Mani @cook_22634314

கத்திரிக்காவில் வைட்டமின்k உள்ளது. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய தன்மை உடையது. #arusuvai6

கத்திரிக்கா சாம்பார் (Kathirikkaai sambar recipe in tamil)

கத்திரிக்காவில் வைட்டமின்k உள்ளது. உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைக்க கூடிய தன்மை உடையது. #arusuvai6

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடம்
5 பேர் சாப்பிடலாம்
  1. 1டம்ளர் துவரம் பருப்பு
  2. 4 கத்திரிக்கா
  3. 3 தக்காளி
  4. 1 5 சின்ன வெங்காயம்
  5. கறிவேப்பிலை
  6. 2ஸ்புன் சாம்பார் தூள்
  7. தேவையான அளவுஉப்பு
  8. பெருங்காயம்
  9. எலுமிச்சை அளவுபுளி
  10. 4ஸ்புன்எண்ணெய்
  11. சிறிதுகடுகு

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    துவரம் பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து வேகவிடவும். புளி ஊற வைக்கவும். தக்காளி, வெங்காயம், கத்திரிக்கா அரிந்து கொள்ளவும்

  2. 2

    ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து சின்ன வெங்காயம், கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும், பிறகு தக்காளி, கத்திரிக்கா போட்டு வதக்கவும். பிறகு பருப்புடன் சேர்த்து 1விசில் விடவும். பிறகு வெந்ததும் புளி தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். பிறகு சாதத்துடன் சாப்பிட சுவையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sundari Mani
Sundari Mani @cook_22634314
அன்று

Similar Recipes