எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
4 பேர்
  1. 4 ஸ்பூன் டீ தூள்
  2. 4 ஸ்பூன் தேன்அல்லது சர்க்கரை
  3. 1பட்டை
  4. 2கிராம்பு
  5. 1 துண்டு இஞ்சி
  6. 3ஏலக்காய்
  7. 1/2 எலுமிச்ச பழம்

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தரமான டீ தூள் 4 ஸ்பூன் எடுத்து கொள்ளவும்.ஒரு பட்டை 2கிராம்பு,ஏலக்காய் 3, இஞ்சி ஒரு சிறிய துண்டு எடுத்துக் கொள்ளவும். அரை எலுமிச்சை பழம் எடுத்துக் கொள்ளவும். ஏலக் காயை நுநுக்கி கொள்ளவும்.இஞ்சியை சுத்தம் செய்து தட்டி கொள்ளவும்.

  2. 2

    ஒரு டீ கப்பில் இரண்டு தம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும் அதில் தட்டி வைத்த ஏலக்காய் இஞ்சி மற்றும் பட்டை கிராம்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்கு வா சம் வரும் வரை கொதிக்க விடவும். பிறகு வடித்து கொள்ளவும்.வடித்த டீ டிகாஷனில் தேன் அல்லது சர்க்கரை அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும். கடைசியாக அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து கொள்ளவும். சூல் கொண்டு எல்லாவற்றையும் கலந்து கொள்ளவும். சுவையான பிளாக் லெமன் டீ ரெடி

  3. 3

    இந்த பிளாக் லெமன் டீ உடல் நலத்திற்கு நல்லது.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
அன்று
Salem

Similar Recipes