தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)

Sharanya
Sharanya @maghizh13

கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று
#arusuvai1
#goldenapron3

தித்திக்கும் கேரட் பாயசம்(Carrot payasam recipe in tamil)

கேரட் கண்களுக்கு மிகவும் சத்தான காய்கறிகளில் ஒன்று
#arusuvai1
#goldenapron3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 5கேரட்
  2. 1/2லிட்டர் பால்
  3. 3/4கப் சர்க்கரை
  4. 3ஸ்பூன் நெய்
  5. 1/4ஸ்பூன் ஏலக்காய் தூள்
  6. 10முந்திரி
  7. 5பாதாம்
  8. 10கிஸ்மிஸ்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும் முந்திரி, கிஸ்மிஸ் வறுத்து தனியாக எடுத்து கொள்ளவும்.

  2. 2

    அதை நெய்யில் துருவிய கேரட், பாதாம் சேர்த்து பச்சை வாடை போகும் வரை நன்கு வதக்கி ஆறியதும் மிக்ஸியில் மைய அரைத்து கொள்ளவும்

  3. 3

    பின்னர் அதை கடாயில் பாலை ஊற்றி காய்ந்ததும் அரைத்த கேரட் விழுதை சேர்த்து மிக்ஸ் செய்து அடுப்பை சிம்மில் வைத்து கொதித்ததும் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து 1 கொதி வந்ததும் அடுப்பை அணைத்து வறுத்த முந்திரி, கிஸ்மிஸ் சேர்த்து பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sharanya
Sharanya @maghizh13
அன்று

Similar Recipes